Latest topics
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்by ayyasamy ram Today at 7:51 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
+28
Dr.S.Soundarapandian
கரூர் கவியன்பன்
நாகசுந்தரம்
பார்த்திபன்
மாணிக்கம் நடேசன்
மதுமிதா
ஹர்ஷித்
அருண்
Dr.சுந்தரராஜ் தயாளன்
டார்வின்
செம்மொழியான் பாண்டியன்
ஈகரையன்
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
பாலாஜி
அசுரன்
mbalasaravanan
ரேவதி
krishnaamma
DERAR BABU
பூவன்
சாமி
T.N.Balasubramanian
Muthumohamed
ராஜா
சிவா
யினியவன்
32 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
First topic message reminder :
ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தன்று தான் நம் ஈகரை, சிவாவின் மனதில் தமிழையும், தமிழர்களையும் இணைக்கும் இணைய தளம் வேண்டும் என்ற எண்ணத்தின் முதல் புள்ளியாக, வெளிப்பாடாக உருவெடுத்தது.
நீண்ட நாட்கள் தனி முயற்சியில் துவங்கி, புலம்பி, போராடி தன்னந்தனியாக பதிவுகளை விடாமுயற்சியுடன் சிறப்புற பதிந்து கொஞ்சம் கொஞ்சமாக பதிவர்களை தாமாகவே விரும்பி வந்து இணையச் செய்து இன்று தமிழ் தளங்களின் வரிசையில், தனக்கென ஒரு நிலையான புகழை ஈட்டி மேலும் அதை வளர்த்துக்கொண்டே முன்னேறிச் செல்லும் அளவிற்கு ஈகரையின் பயணம் தொடர்கிறது.
பின்னர் சிறப்பான பதிவர்கள், நிர்வாகிகள் என நண்பர்கள் இணைய இணைய தமிழின் சிறப்பை அற்புதமாக போற்றும் தளமாக நம் தளம் இன்று மிளிர்கிறது. மேலும் ஒரு சிறப்பு - எந்தவித விளம்பரங்களும் இல்லாத தளமாகவும் விளங்குகிறது, வியாபார நோக்கம் என்பது இல்லாமலே. அப்படியே தொடரும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் ஒரு மில்லியன் பதிவுகள் என்ற மைல் கல்லையும் கடந்தோம், அதோடு வெகு சீக்கிரம் 21,000 பதிவர்கள் எனும் இலக்கையும் கடக்க இருக்கிறோம்.
இத்தருணத்தில் பதிவர்கள், நிர்வாகிகள், நிறுவனர் என எந்த பாகுபாடுமின்றி நம் ஒருவருக்கு ஒருவர் நன்றிகள் தெரிவித்துக்கொள்ளாமல், நாமனைவரும் வாழ்த்துகளை பரிமாறிகொள்வோம்.
ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா
ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா வாழ்த்துகள்
ஆறாம் ஆண்டு துவக்க விழா வாழ்த்துகள்
வாழ்க ஈகரை, வளர்க ஈகரை, வாழ்க தமிழ், வளர்க தமிழ்
ஆறாம் ஆண்டு துவக்க விழா வாழ்த்துகள்
வாழ்க ஈகரை, வளர்க ஈகரை, வாழ்க தமிழ், வளர்க தமிழ்
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
![ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 2 Flower_fairies_6th_birthday_party_invitation-reddc0c2caa6a4b85bc0f2a8c24388219_8dnm8_8byvr_324](https://2img.net/h/rlv.zcache.co.uk/flower_fairies_6th_birthday_party_invitation-reddc0c2caa6a4b85bc0f2a8c24388219_8dnm8_8byvr_324.jpg)
ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா வாழ்த்துகள்!
ஆறாம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துகள் !
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
இங்கு உள்ள உறவுகள் எல்லோருக்கும் என் அன்பான வாழ்த்துகள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஈகரை !
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் நாள் வாழ்த்துக்கள்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு எனது வாழ்த்துகள்.
ஐந்து ஆண்டுகளாக ஈகரையை சிறப்பாக நடத்திவரும் இனிய நண்பர் சிவா அவர்களுக்கும் நெஞ்சம் இனிக்கும் நன்றிகள்
ஐந்து ஆண்டுகளாக ஈகரையை சிறப்பாக நடத்திவரும் இனிய நண்பர் சிவா அவர்களுக்கும் நெஞ்சம் இனிக்கும் நன்றிகள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஈகரை தமிழ் களஞ்சியமே .
![ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 2 Bi_bd_07_sep_14_120516](https://2img.net/h/greetings.webdunia.com/cards/tm/birthday/bi_bd_07_sep_14_120516.jpg)
இன்னும் பல சாதனை மைல்கல்களை கடக்க அன்பு வாழ்த்துகள்
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
![பிறந்தநாள்](/users/1813/71/41/02/smiles/2917649005.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
ஈகரை எனும் உறவுதளம் இன்று
ஐந்து வயதை கடந்தது நன்று
ஆறு வயதை தொடர்வது கண்டு
உறவுகள் யாவும் வாழ்த்துவது நன்று
உறவில் நானும் ஒருவன் என்ற முறையில் ஈகரை பல்லாண்டு காலம் வாழ. இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஐந்து வயதை கடந்தது நன்று
ஆறு வயதை தொடர்வது கண்டு
உறவுகள் யாவும் வாழ்த்துவது நன்று
உறவில் நானும் ஒருவன் என்ற முறையில் ஈகரை பல்லாண்டு காலம் வாழ. இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
![ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள் - Page 2 4506291682_646bfba987_o](https://2img.net/h/farm5.staticflickr.com/4053/4506291682_646bfba987_o.jpg)
பிறந்த நாள் நல்வாழ்த்துகள் இனிய ஈகரையே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
பிறந்த நாளுக்கு பார்ட்டி இல்லயா
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
அகவை ஆறு கண்ட ஈகரையே
உனக்கு நிகர் இல்லையே !!
தமிழை வளர்ப்போம்
என முழங்கியவர்கள்
மேடையோடு முடித்துவிட்டு
போய்விடுவார்கள் வீட்டிற்கு,
சிவா அவர்கள் - தமிழை
காட்டினார் நாட்டிற்கு !!
நிறைய நண்பர்கள் ஒன்றுகூடி
தமிழ்தேரை இழுத்து,
இதோ ஐந்தாண்டுகள்
முடிந்து ஆறாவது ஆண்டில்
அடியெடுத்து வைக்கிறாள்
என் தமிழ்த்தாய் ஈகரை
எனும் ஈடில்லா தளத்தில் !!
மேலும் மேலும் வளர்வோம் தமிழால்
கீழே போகாமல் காப்போம் தமிழை !!
இந்த இனிய நாள் நமக்கெல்லாம்
பிறந்த நாள் என்று கொள்வோம்,
தமிழில் இதைவிட கண்ணியமான
தளமில்லை உரக்க சொல்வோம்!!
வாழ்த்து சொன்னால் அது நமக்கே
சொன்னது போல் ஆகிவிடும்,
வளர்வோம் - மென்மேலும் வளர்வோம்!!
சிவா அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்
இந்த சாதனையின் விருட்சம் நீங்கள் என்பதால்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
மிகப் பொருத்தமான அருமையான கவி நன்றி செந்தில் வி.பொ.பாM.M.SENTHIL wrote:அகவை ஆறு கண்ட ஈகரையே
உனக்கு நிகர் இல்லையே !!
தமிழை வளர்ப்போம்
என முழங்கியவர்கள்
மேடையோடு முடித்துவிட்டு
போய்விடுவார்கள் வீட்டிற்கு,
சிவா அவர்கள் - தமிழை
காட்டினார் நாட்டிற்கு !!
நிறைய நண்பர்கள் ஒன்றுகூடி
தமிழ்தேரை இழுத்து,
இதோ ஐந்தாண்டுகள்
முடிந்து ஆறாவது ஆண்டில்
அடியெடுத்து வைக்கிறாள்
என் தமிழ்த்தாய் ஈகரை
எனும் ஈடில்லா தளத்தில் !!
மேலும் மேலும் வளர்வோம் தமிழால்
கீழே போகாமல் காப்போம் தமிழை !!
இந்த இனிய நாள் நமக்கெல்லாம்
பிறந்த நாள் என்று கொள்வோம்,
தமிழில் இதைவிட கண்ணியமான
தளமில்லை உரக்க சொல்வோம்!!
வாழ்த்து சொன்னால் அது நமக்கே
சொன்னது போல் ஆகிவிடும்,
வளர்வோம் - மென்மேலும் வளர்வோம்!!
சிவா அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்
இந்த சாதனையின் விருட்சம் நீங்கள் என்பதால்!!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
» தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டு-செப்டம்பரில் பிரமாண்ட நிறைவு விழா
» பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா
» மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்
» 2 ஜி ஸ்பெக்ட்ரம் துவக்க விழா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|