ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு

+3
பாலாஜி
krishnaamma
ராஜு சரவணன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Empty சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு

Post by ராஜு சரவணன் Thu Sep 19, 2013 3:57 pm

சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Xygm
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வருகிற 21ந் தேதி முதல் 24ந் தேதி வரை சென்னையில் நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முடித்து வைக்கிறார். தென்மாநில முதல்வர்கள், மற்றும் திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். இறுதிநாள் விழாவிலி இந்தி நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவில் தினமும் ஒரு மாநில திரைப்பட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த நிகழ்ச்சியில் நாங்கள் ஆட மாட்டோம் என்று தெலுங்கு நடிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

இதுபற்றி தெலுங்கு நடிகர் சங்க பிரமுகர் ஒருவர்கூறியதாவது: "தெலுங்கானா பிரச்னை காரணமாக எங்கள் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாநிலமே பதட்டமான சூழ்நிலையில் உள்ளது. மக்கள் பயத்திலும், பதட்டத்திலும் போராடிக் கொண்டிருக்கும்போது நாங்கள் மேடையில் ஆட்டம்போட முடியாது. மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டியது எங்கள் கடமை. இதுபோன்ற சந்தர்ப்பத்தில் நாங்கள் விலகி இருப்பதே நல்லது" என்றார்.


நன்றி : தினமலர் 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Empty Re: சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு

Post by krishnaamma Thu Sep 19, 2013 4:05 pm

ஓ...............!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Empty Re: சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு

Post by பாலாஜி Thu Sep 19, 2013 4:08 pm

அவர்களுக்கு நல்ல காரணம் கிடைத்துவிட்டது . அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கின்றோம்.

ஆனால் இது மட்டும் காரணம் இல்லை .. நடப்பது இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா என்றாலும் அதை அ.தி.மு.க வின் பொது குழு கூட்டம் போல நடத்துவார்கள் என்று அவர்களுக்கு தெரியும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Empty Re: சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு

Post by ராஜா Thu Sep 19, 2013 4:13 pm

வாழ்த்துக்கள் , தங்கள் மாநிலத்தில் தங்கள் இன மக்களுக்கு பிரச்கினை என்றதும் ஒட்டுமொத்த தெலுங்கு சினிமா ஆட்களும் விழாவினை புறக்கணிக்கிறார்கள்.

ஆனால் , நம்ம ஊரில் வந்து தொழில் பண்ணிக்கொண்டு இருக்கும் ****கள் , இலங்கைக்கு கலைவிழா நடத்த போவார்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Empty Re: சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு

Post by ராஜு சரவணன் Thu Sep 19, 2013 4:30 pm

சினிமா 100' விழா செலவுக்கு ரூ 10 கோடி- வழங்கினார் ஜெயலலிதா
தமிழக அரசின் உதவியுடன் நடக்கும் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு ரூ 10 கோடி நிதி வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா. சென்னையில், தமிழக அரசின் உதவியுடன் 4 நாட்கள் பிரமாண்டமாக நடக்கிறது இந்திய சினிமா நூற்றாண்டு விழா. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம்சேம்பர்) இதற்கு ஏற்பாடு செய்து வருகிறது. 
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், சனிக்கிழமை (21-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு விழா தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து 22-ந்தேதி கன்னட சினிமா உலகினர் பங்குபெறும் நிகழ்ச்சியும், அன்று மாலை தெலுங்கு சினிமா உலகினர் பங்கேற்கும் நிகழ்ச்சியும், 23-ந்தேதி காலை மலையாள சினிமா உலகினர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


நன்றி : ஒன் இந்தியா 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Empty Re: சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு

Post by mbalasaravanan Thu Sep 19, 2013 5:14 pm

ராஜா wrote:வாழ்த்துக்கள் , தங்கள் மாநிலத்தில் தங்கள் இன மக்களுக்கு பிரச்கினை என்றதும் ஒட்டுமொத்த தெலுங்கு சினிமா ஆட்களும் விழாவினை புறக்கணிக்கிறார்கள்.

ஆனால் , நம்ம ஊரில் வந்து தொழில் பண்ணிக்கொண்டு இருக்கும்  ****கள்  , இலங்கைக்கு கலைவிழா நடத்த போவார்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
உண்மை நண்பரே நாம் அவர்களுக்கும் கட் அவுட் வைப்போம் முதல்ல நாம திருந்தனும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Empty Re: சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு

Post by Muthumohamed Thu Sep 19, 2013 11:20 pm

என்ன ஆனாலும் அவர்களின் மக்களை நினைக்கிறார்களே அதுவே பெரிய விஷயம் தான்

பாராட்டுக்கள் தெலுங்கு நடிகர் சங்கமே



சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Mசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Uசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Tசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Hசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Uசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Mசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Oசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Hசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Aசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Mசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Eசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Empty Re: சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு

Post by யினியவன் Thu Sep 19, 2013 11:29 pm

ஏன் பாஸ் அம்மா துவக்கி வெப்பாங்க, ஜனாதிபதி நிறைவு செய்வார் - நடுவுல நம்ம பிரதமர் சார்லி சேப்ளின் ஸ்டைலில் ஊம வேஷத்துல நடிச்சு சிரிக்க வெப்பாறா????



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Empty Re: சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு

Post by Muthumohamed Thu Sep 19, 2013 11:44 pm

யினியவன் wrote:ஏன் பாஸ் அம்மா துவக்கி வெப்பாங்க, ஜனாதிபதி நிறைவு செய்வார் - நடுவுல நம்ம பிரதமர் சார்லி சேப்ளின் ஸ்டைலில் ஊம வேஷத்துல நடிச்சு சிரிக்க வெப்பாறா????
சிரிப்பா அப்படினா என்ன ?ஜாலி ஜாலி ஜாலி



சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Mசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Uசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Tசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Hசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Uசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Mசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Oசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Hசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Aசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Mசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Eசினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Empty Re: சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு

Post by யினியவன் Thu Sep 19, 2013 11:51 pm

அவரு சிரிப்பாருன்னு சொன்னேனா? நல்லா பாருங்க முகம்மத் - ஊம வேஷத்துல நடிச்சு நம்மள சிரிக்க வெப்பாருன்னு சொன்னேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு Empty Re: சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum