ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை

3 posters

Go down

 சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை Empty சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை

Post by சிவா Thu 19 Sep 2013 - 17:07

 சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை 2a913234-1a95-4f50-bd0f-91edf34f44cf_S_secvpf

தேர்தல் முன்விரோதத்தில் அ.தி.மு.க. பிரமுகரின் தம்பி உள்பட 2 பேர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றிய அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளராக இருப்பவர் பாலாஜி. இவர் நாட்டரசன்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் உள்ளார்.

இவரது தம்பி வெங்கடேசுவரன் (வயது28), தாய்மாமா இளையராஜா (26). நேற்று இரவு இவர்கள் இருவரும் சிவகங்கை அல்லூர் அருகே பனங்காடியில் உள்ள தங்களது வயலுக்கு காவல் பணிக்கு சென்றனர். இன்று (வியாழக்கிழமை) காலை அவர்கள் வீடு திரும்பாததால் செல்போனில் பாலாஜி தொடர்பு கொண்டு உள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாக மணி அடித்தும் அவர்கள் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாலாஜி, வயலுக்கு நேரில் சென்றார். அப்போது அங்கு அவரை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில், வெங்கடேசுவரனும், இளையராஜாவும் வெட்டிக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். பம்ப் செட் அடியில் படுத்திருந்த அவர்கள் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருந்தனர்.

இரட்டைக் கொலை குறித்த தகவலால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீசும், விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட வாலிபர்களையும், கொலை நடந்த இடத்தையும் பார்வையிட்டார்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், தேர்தல் முன்விரோதத்தில் கொலை சம்பவம் நடை பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த கொலை தொடர்பாக சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

மாலைமலர்


 சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை Empty Re: சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை

Post by mbalasaravanan Thu 19 Sep 2013 - 18:41

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

 சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை Empty Re: சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை

Post by Muthumohamed Thu 19 Sep 2013 - 20:16

அம்மா புகழ் பரவுது போங்க



 சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை M சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை U சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை T சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை H சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை U சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை M சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை O சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை H சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை A சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை M சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை E சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை Empty Re: சிவகங்கை: அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர்கள் 2 பேர் வெட்டிக்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெரியபாளையத்தில் ரவுடி ‘கேட்’ ராஜேந்திரன் வெட்டிக்கொலை; 5 பேர் கைது
» சேலத்தில் 6 பேர் வெட்டிக்கொலை சரண்அடைந்தவரின் மகன் சிக்கினார்: ரகசிய இடத்தில் வைத்து விசாரணை
» திருமண பத்திரிகையில் அரசு சின்னம்: காங்., பிரமுகரின் அத்துமீறல்
» இலங்கை குண்டுவெடிப்பு: இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட உடல்கள்; கோபத்தில் உறவினர்கள்
» இளம்பெண் வெட்டிக்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum