ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

+3
யினியவன்
ராஜு சரவணன்
சிவா
7 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! - Page 3 Empty HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by சிவா Thu Sep 19, 2013 2:56 pm

First topic message reminder :

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினியை நேற்று 32 bit -லிருந்து 64 bit -ற்கு மாற்றினேன்!

* இம்மாற்றத்திற்குப் பிறகு ctrl+2 அழுத்து மின்னஞ்சல் குறியீடு (@) எழுத முடியவில்லை!

* Windows-old பகுதியிலிருந்த புகைப்படங்கள், வீடியோக்கள், இசைக் கோப்புகளை எடுத்துவிட்டேன், மற்ற கோப்புகள் 52 GB-க்கு மேல் உள்ளது, இவற்றை கணினியிலிருந்து முற்றாக அழித்துவிடலாமா?

உதவுங்கள் உறவுகளே!


HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! - Page 3 Empty Re: HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by பாலாஜி Thu Sep 19, 2013 4:01 pm

ராஜா wrote:
சிவா wrote:HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினியை நேற்று 32 bit -லிருந்து 64 bit -ற்கு மாற்றினேன்!
* இம்மாற்றத்திற்குப் பிறகு ctrl+2 அழுத்து மின்னஞ்சல் குறியீடு (@) எழுத முடியவில்லை!
பாஸ் எல்லா கணினிகளிலும் ,   Shift + 2 போட்டால் தான் @ குறியீடு வரும் ........

Ctrl + 2 போட்டால் @ வரவேண்டுமென்று அடம் பிடித்தால் நாங்க என்ன பண்ணுவது  சோகம்
எங்க தலயோடே பெரிய சிறப்பே இதுதான் ... இவ்வளவு போதையிலும் கரட்டா கண்டுபிடிச்சிடிங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! - Page 3 Empty Re: HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by ராஜா Thu Sep 19, 2013 4:03 pm

சரி சரி வீட்டிற்கு போகிறேன் , கிண்டல் பண்ண நேரமில்லை, அதனால் உங்களுக்கான பதிலை இப்பவே சொல்லிடுறேன்.


உங்கள் கணினியின் keyboard layout ஐ US (அமெரிக்கா ) க்கு மாற்றுங்கள் சரியாயிடும்

UK டைப் Keyboard Layout இல் தான் Shift + 2 போட்டால்

மேலும் விபரங்களுக்கு இங்கு பாருங்கள்
http://en.wikipedia.org/wiki/British_and_American_keyboards


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! - Page 3 Empty Re: HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by சிவா Thu Sep 19, 2013 4:03 pm

ராஜா wrote:
சிவா wrote:HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினியை நேற்று 32 bit -லிருந்து 64 bit -ற்கு மாற்றினேன்!
* இம்மாற்றத்திற்குப் பிறகு ctrl+2 அழுத்து மின்னஞ்சல் குறியீடு (@) எழுத முடியவில்லை!
பாஸ் எல்லா கணினிகளிலும் ,   Shift + 2 போட்டால் தான் @ குறியீடு வரும் ........

Ctrl + 2 போட்டால் @ வரவேண்டுமென்று அடம் பிடித்தால் நாங்க என்ன பண்ணுவது  சோகம்
அய்யய்யோ தல! மன்னித்துவிடுங்கள்! அட ஆமாம்! , Shift + 2  போட்டால் வருகிறது! @@@@@@@@@@@

(ஒருவேளை இப்ப மாத்திட்டாங்க போல) அய்யோ, நான் இல்லை


HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! - Page 3 Empty Re: HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by யினியவன் Thu Sep 19, 2013 4:04 pm

பாஸ் கீபோர்ட் லேயவுட்டை யூகே லிரிந்து யூஎஸ்க்கு மாற்றுங்கள் அல்லது வைசி வெர்சா - சரி ஆயிடும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! - Page 3 Empty Re: HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by சிவா Thu Sep 19, 2013 4:05 pm

ராஜா wrote:சரி சரி வீட்டிற்கு போகிறேன் , கிண்டல் பண்ண நேரமில்லை, அதனால் உங்களுக்கான பதிலை இப்பவே சொல்லிடுறேன்.


உங்கள் கணினியின் keyboard layout ஐ  US (அமெரிக்கா ) க்கு மாற்றுங்கள் சரியாயிடும்

UK டைப் Keyboard Layout இல் தான்  Shift + 2  போட்டால்  

மேலும் விபரங்களுக்கு இங்கு பாருங்கள்
http://en.wikipedia.org/wiki/British_and_American_keyboards


@ நன்றி தல, சென்று வாருங்கள்! @


HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! - Page 3 Empty Re: HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by சிவா Thu Sep 19, 2013 4:06 pm

யினியவன் wrote:பாஸ் கீபோர்ட் லேயவுட்டை யூகே லிரிந்து யூஎஸ்க்கு மாற்றுங்கள் அல்லது வைசி வெர்சா - சரி ஆயிடும்
ஆமா, ஏதோ பிரச்சனைதான் போலிருக்கு!

ஆனா இப்ப சரியாயிருச்சு!


HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! - Page 3 Empty Re: HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by யினியவன் Thu Sep 19, 2013 4:08 pm

அது டூப்ளிகேட் மென்பொருளை நம்பாமல் ஒரிஜினலை நம்புனதுல கண்ண மறச்சு கண்ட்ரோலும் ஷிப்டும் தடம் மாறிப் போச்சு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! - Page 3 Empty Re: HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by ராஜா Thu Sep 19, 2013 4:09 pm

சிவா wrote:
யினியவன் wrote:பாஸ் கீபோர்ட் லேயவுட்டை யூகே லிரிந்து யூஎஸ்க்கு மாற்றுங்கள் அல்லது வைசி வெர்சா - சரி ஆயிடும்
ஆமா, ஏதோ பிரச்சனைதான் போலிருக்கு! ஆனா இப்ப சரியாயிருச்சு!
தலக்கு மீசையில் மண்ணு ஓட்டலையாம் ..... அய்யோ, நான் இல்லை 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! - Page 3 Empty Re: HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by ராஜா Thu Sep 19, 2013 4:11 pm

பாலாஜி wrote:எங்க தலயோடே பெரிய சிறப்பே இதுதான் ... இவ்வளவு போதையிலும்  கரட்டா கண்டுபிடிச்சிடிங்க
இத விடுங்க , நேத்து இரவு மலேசியாவுல இருந்து ஒரு அர்னால்ட் whatsapp ல புகைப்படம் அனுப்புனாறு , அதுல ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சேன் பாருங்க , தலைவர் அப்படியே ஷாக் ஆகிட்டாறு.....



(ஃபுல் மப்புலையும் , தல வயிற்றை எக்கிக்கிட்டு போட்டோ எடுத்து அனுப்புநதை கண்டுபிடிச்சி கரெக்ட்டா சோலில்ட்டேன் சிரி சிரி சிரி சிரி )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! - Page 3 Empty Re: HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by சிவா Thu Sep 19, 2013 4:15 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:எங்க தலயோடே பெரிய சிறப்பே இதுதான் ... இவ்வளவு போதையிலும்  கரட்டா கண்டுபிடிச்சிடிங்க
இத விடுங்க , நேத்து இரவு மலேசியாவுல இருந்து ஒரு அர்னால்ட் whatsapp ல புகைப்படம் அனுப்புனாறு , அதுல ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சேன் பாருங்க , தலைவர் அப்படியே ஷாக் ஆகிட்டாறு.....



(ஃபுல் மப்புலையும் , தல வயிற்றை எக்கிக்கிட்டு போட்டோ எடுத்து அனுப்புநதை கண்டுபிடிச்சி கரெக்ட்டா சோலில்ட்டேன் சிரி சிரி சிரி சிரி )
ஹலோ, பெர்சனலா அனுப்பினத இப்படி பப்ளிக்ல பேசக் கூடாது தல! அய்யோ, நான் இல்லை


HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! - Page 3 Empty Re: HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum