ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

+3
யினியவன்
ராஜு சரவணன்
சிவா
7 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! Empty HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by சிவா Thu Sep 19, 2013 2:56 pm

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினியை நேற்று 32 bit -லிருந்து 64 bit -ற்கு மாற்றினேன்!

* இம்மாற்றத்திற்குப் பிறகு ctrl+2 அழுத்து மின்னஞ்சல் குறியீடு (@) எழுத முடியவில்லை!

* Windows-old பகுதியிலிருந்த புகைப்படங்கள், வீடியோக்கள், இசைக் கோப்புகளை எடுத்துவிட்டேன், மற்ற கோப்புகள் 52 GB-க்கு மேல் உள்ளது, இவற்றை கணினியிலிருந்து முற்றாக அழித்துவிடலாமா?

உதவுங்கள் உறவுகளே!

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! Empty Re: HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by ராஜு சரவணன் Thu Sep 19, 2013 3:02 pm

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! Empty Re: HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by யினியவன் Thu Sep 19, 2013 3:12 pm

சூப்பர் சிவா இன்னிக்கு அழிவு வேலைக்கு பிள்ளையார் சுழி போட்டுட்டீங்களா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! Empty Re: HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by சிவா Thu Sep 19, 2013 3:23 pm

யினியவன் wrote:சூப்பர் சிவா இன்னிக்கு அழிவு வேலைக்கு பிள்ளையார் சுழி போட்டுட்டீங்களா புன்னகை
நேற்றிரவு இண்டெர்நெட் செயல்படவில்லை! அதனால் என்ன செய்யலாம் என்று யோசித்த வேளையில் இந்த ஐடியா தோன்றியது. காரணம் விண்டோஸ் 8 சிடி வாங்கும் பொழுது 32 மற்றும் 64 bit என இரண்டு சிடியும் தந்திருந்தார்கள்.

இன்ஸ்டால் செய்துவிட்டேன்! இப்பொழுது கணினி சூப்பர் வேகமாக உள்ளது!

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! Empty Re: HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by சிவா Thu Sep 19, 2013 3:24 pm

http://windows.microsoft.com/en-us/windows-8/how-remove-windows-old-folder

நான் பயன்படுத்துவது விண்டோஸ் 8 ராஜுசரவணன்!

இதை நீக்கினால் கணினியின் தற்போதைய செயல்பாட்டில் எந்தப் பிரச்சனையும் வராதுதானே!

Post by யினியவன் Thu Sep 19, 2013 3:27 pm

சிவா wrote:நேற்றிரவு இண்டெர்நெட் செயல்படவில்லை! அதனால் என்ன செய்யலாம் என்று யோசித்த வேளையில் இந்த ஐடியா தோன்றியது. காரணம் விண்டோஸ் 8 சிடி வாங்கும் பொழுது 32 மற்றும் 64 bit என இரண்டு சிடியும் தந்திருந்தார்கள்.

இன்ஸ்டால் செய்துவிட்டேன்! இப்பொழுது கணினி சூப்பர் வேகமாக உள்ளது!
என்னது நீங்க ஒரிஜினல் மென்பொருள் வாங்கினீங்களா?????? இத நாங்க நம்பனுமாமாமாமாமா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! Empty Re: HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by ராஜு சரவணன் Thu Sep 19, 2013 3:29 pm

சிவா wrote:
http://windows.microsoft.com/en-us/windows-8/how-remove-windows-old-folder

நான் பயன்படுத்துவது விண்டோஸ் 8 ராஜுசரவணன்!

இதை நீக்கினால் கணினியின் தற்போதைய செயல்பாட்டில் எந்தப் பிரச்சனையும் வராதுதானே!
சூப்பரா பண்ணலாம் தல ஒரு பிரச்சனையும் வராது புன்னகை

http://www.sevenforums.com/tutorials/19151-windows-old-folder-delete.html
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! Empty Re: HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by சிவா Thu Sep 19, 2013 3:31 pm

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! 110

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! 210

ஏதோ, ராஜுசரவணனின் பேச்சைக் கேட்டு அழிக்கத் துவங்கிவிட்டேன்! (உள்ளே என்னென்ன பொக்கிஷமெல்லாம் இருக்குதோஅழுகை )

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! Empty Re: HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by ராஜு சரவணன் Thu Sep 19, 2013 3:32 pm

சிவா wrote:HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! 110

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! 210

ஏதோ, ராஜுசரவணனின் பேச்சைக் கேட்டு அழிக்கத் துவங்கிவிட்டேன்! (உள்ளே என்னென்ன பொக்கிஷமெல்லாம் இருக்குதோஅழுகை )
சுத்தி போட ஆரமுச்சாச்சு புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! Empty Re: HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by சிவா Thu Sep 19, 2013 3:32 pm

யினியவன் wrote:
சிவா wrote:நேற்றிரவு இண்டெர்நெட் செயல்படவில்லை! அதனால் என்ன செய்யலாம் என்று யோசித்த வேளையில் இந்த ஐடியா தோன்றியது. காரணம் விண்டோஸ் 8 சிடி வாங்கும் பொழுது 32 மற்றும் 64 bit என இரண்டு சிடியும் தந்திருந்தார்கள்.

இன்ஸ்டால் செய்துவிட்டேன்! இப்பொழுது கணினி சூப்பர் வேகமாக உள்ளது!
என்னது நீங்க ஒரிஜினல் மென்பொருள் வாங்கினீங்களா?????? இத நாங்க நம்பனுமாமாமாமாமா புன்னகை
நான் எப்பொழுதுமே விண்டோஸ் ஒரிஜினல் தான் பாஸ் வாங்குவேன்! சோகம் சோகம் சோகம் 

(விண்டோஸ் 8 கிராக் பயன்படுத்த முடியவில்லை, கண்டுபிடித்துவிடுகிறார்கள், அதனால் தான் வாங்கினேன் சிரி சிரி சிரி சிரி )

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை! Empty Re: HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum