ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

+9
vasudevan31355
KINGUMAR
ayyasamy ram
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
பாலாஜி
ரேவதி
mbalasaravanan
krishnaamma
13 posters

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 7 Empty பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Post by krishnaamma Thu Sep 19, 2013 11:18 am

First topic message reminder :

இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம் புன்னகை

இதில் வழக்கமாக செய்யும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் புலவுகள் என பலவும் வரப்போகிறது புன்னகைபொறுத்திருந்து படியுங்கள் !


Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 9:40 pm; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 7 Empty Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Post by விமந்தனி Sun Jun 19, 2016 2:15 pm

ராஜா wrote:
விமந்தனி wrote:ம்ம்.... சூப்பர் சாதங்கள் கிருஷ்ணாம்மா. அதில் தேங்காய் சாதம் ரொம்ப பிடிக்கும். ஆனால் எனது செய்முறை வேறு.
அப்படியா ... இன்னும் இந்த சாதம் போட்டோ வரல அக்கா
புன்னகை புன்னகை ஆகஸ்ட்ல அனுப்பறேன்.


பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 7 Empty Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Post by krishnaamma Tue Jun 21, 2016 1:10 am

விமந்தனி wrote:ம்ம்.... சூப்பர் சாதங்கள் கிருஷ்ணாம்மா. அதில் தேங்காய் சாதம் ரொம்ப பிடிக்கும். ஆனால் எனது செய்முறை வேறு.
மேற்கோள் செய்த பதிவு: 1211685

நன்றி விமந்தனி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 7 Empty Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Post by krishnaamma Thu Jul 21, 2016 1:15 pm

ரவா பொங்கல் !

தேவையானவை :

1 கப் ரவை
ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு சீரகம் - ஒன்றிரண்டாக உடைத்தது
ஒரு டேபிள் ஸ்பூன் முந்திரி ஒன்றிரண்டாக உடைத்தது
கொஞ்சம் நெய்
கொஞ்சம் கறிவேப்பிலை
பெருங்காயம் ( தேவையானால் )
உப்பு

செய்முறை :

வாணலி இல் முதலில் ரவையை வெறுமன வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு மிளகு சீரகம் , முந்திரி போட்டு வறுக்கவும்.
ரவையை கொட்டவும்.
நன்கு வறுக்கவும்.
பெருங்காய பொடி, கறிவேப்பிலை போடவும்.
ரவை நன்கு பொரிந்ததும் தண்ணீர் விடவும்.
ரவை நன்கு வெந்ததும் இறக்கவும்.
சுவையான 'ரவா பொங்கல் ' ரெடி.

குறிப்பு : ரவையை சாதாரணமாக பொங்கல் செய்யும்போது வெந்த பயத்தம் பருப்பை போடுவது வழக்கம். இந்த முறை இல் பயத்தம் பருப்பு இல்லாமலே சுவையாக இருக்கும், செய்வதும் எளிது . செய்து பாருங்கள்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 7 Empty Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Post by krishnaamma Thu Jul 21, 2016 1:23 pm

வெண் பொங்கல்

தேவையானவை :

1 கப் பச்சரிசி
1/2 கப் - 3/4 கப் பயத்தம் பருப்பு
ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு சீரகம் - ஒன்றிரண்டாக உடைத்தது
ஒரு டேபிள் ஸ்பூன் முந்திரி ஒன்றிரண்டாக உடைத்தது
நெய்
கறிவேப்பிலை கொஞ்சம்
துருவின இஞ்சி கொஞ்சம்
பெருங்காயம்
உப்பு
வேண்டுமானால் சிட்டிகை மஞ்சள் பொடி

செய்முறை :

அரிசி பருப்பு களைந்து குக்கரில் அரிசிக்கு 2 1/2 கப் மற்றும் பருப்புக்கு 1 கப் வீதம் தண்ணீர் விட்டு வைக்கவும்.
அது வெந்ததும், வெளியே எடுத்து, பெருங்காய பொடி, உப்பு போட்டு நன்கு மசிக்கவும்.
தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு மசிக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு மிளகு சீரகம்,முந்திரி போட்டு வறுக்கவும்.
இஞ்சி, கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.
மசித்து வைத்துள்ள வெண் பொங்கல் மீது கொட்டவும்.
சுவையான 'வெண் பொங்கல் ' ரெடி.
தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
அருமையாக இருக்கும்.

குறிப்பு: சிலர் மிளகு சீரகத்தை அப்படியே குக்கரில் பருப்பு அரிசியுடன் போட்டுவிடுவார்கள். பெரும்பாலும் கோவில்களில் அப்படித்தான் செய்வார்கள் புன்னகை அதுவும் தனி சுவையாக இருக்கும்


Last edited by krishnaamma on Sun Dec 22, 2019 9:31 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 7 Empty Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Post by விமந்தனி Fri Jul 22, 2016 11:32 pm

வெண்பொங்கல் வாசனை... ம்ம்.... சூப்பருங்க


பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 7 Empty Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Post by krishnaamma Thu Dec 29, 2016 11:16 am

விமந்தனி wrote:வெண்பொங்கல் வாசனை... ம்ம்.... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1217128

என்னை இங்கே எப்ப வருவீர்கள் என்று கேட்ட விமந்தனி எங்கே? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 7 Empty குதிரைவாலி பிரியாணி !

Post by krishnaamma Thu Dec 29, 2016 11:18 am

குதிரைவாலி பிரியாணி !

பீன்ஸ், கேரட், வெங்காயம், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி - எல்லாமாக சேர்த்து 2 கப்
தக்காளி - தேவையானால் 1 விதைகள் நீக்கி, நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3 கப் குதிரைவாலி அரிசி - நன்கு அலசி, ஒரு 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு வடிய விடவும்.
முந்திரி 10 -12
ஏலக்காய் - 4
லவங்கப்பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 4
பூண்டு- இஞ்சி விழுது 1 டீ ஸ்பூன்
ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி
பச்சை மிளகாய் - 4 கீறி வைத்துக்கொள்ளவும்.
பச்சை கொத்துமல்லி கொஞ்சம்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

குக்கரில் எண்ணெய் + 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, மசாலா சாமான்களையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும்.
பூண்டு- இஞ்சி விழுது, வெங்காயம் , மஞ்சள் பொடி போட்டு வதக்கவும்.
அடுத்து காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
இப்போது ஊறவைத்து வடித்து வைத்த குதிரைவாலியை போட்டு ஒரு புரட்டு புரட்டவும்.
5 கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடிவிடவும்.
மூன்று விசில்கள் வந்ததும், குக்கரை இறக்கிவிடவும்.
குக்கர் திறக்க வந்ததும், மீதி நெய், தக்காளி கொத்துமல்லி துருவி, ஒரு கிளறு கிளறி, வெங்காய ராய்த்தவுடன் பரிமாறவும்.
சுவையான குதிரைவாலி பிரியாணி தயார்.
வெங்காய ரைத்தா அல்லது ஜவ்வரிசி ராய்த்தாவுடன் பரிமாறலாம் .

குறிப்பு: தேவையானால் பிரிஞ்சி இலை சேர்க்கலாம். புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 7 Empty Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Post by ராஜா Thu Dec 29, 2016 2:56 pm

krishnaamma wrote:வெண் பொங்கல்

தேவையானவை :

1 கப் பச்சரிசி
1/2 கப் - 3/4 கப் பயத்தம் பருப்பு
ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு சீரகம் - ஒன்றிரண்டாக உடைத்தது
ஒரு டேபிள் ஸ்பூன் முந்திரி ஒன்றிரண்டாக உடைத்தது
நெய்
கறிவேப்பிலை கொஞ்சம்
துருவின இஞ்சி கொஞ்சம்
பெருங்காயம்
உப்பு
வேண்டுமானால் சிட்டிகை மஞ்சள் பொடி

செய்முறை :

அரிசி பருப்பு களைந்து குக்கரில் அரிசிக்கு 2 1/2 கப் மற்றும் பருப்புக்கு 1 கப் வீதம் தண்ணீர் விட்டு வைக்கவும்.
அது வெந்ததும், வெளியே எடுத்து, பெருங்காய பொடி, உப்பு போட்டு நன்கு மசிக்கவும்.
தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு மசிக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு மிளகு சீரகம்,முந்திரி போட்டு வறுக்கவும்.
இஞ்சி, கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.
மசித்து வைத்துள்ள வெண் பொங்கல் மீது கொட்டவும்.
சுவையான 'வெண் பொங்கல் ' ரெடி.
தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
அருமையாக இருக்கும்.
பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 7 3838410834 சூப்பருங்க

என்னுடைய ஆல்டைம் பெவரைட் லிஸ்ட்ல இட்லி கூட பொங்கலும் இருக்கும் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 7 Empty Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Post by krishnaamma Fri Dec 30, 2016 10:06 pm

ராஜா wrote:
என்னுடைய ஆல்டைம் பெவரைட் லிஸ்ட்ல இட்லி கூட பொங்கலும் இருக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1230068

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் எங்கள் வீட்டில் பொங்கலுக்குத்தான் முதலிடம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 7 Empty 'எள்ளோதரை அல்லது எள் சாதம்'

Post by krishnaamma Fri Dec 30, 2016 10:15 pm

எள்ளோதரை அல்லது எள் சாதம் !

தேவையானவை:

அரிசி - இரண்டு கப்,
எள் - இரண்டு டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, எல்லாமாக 1 டீ ஸ்பூன்
2 மிளகாய் வற்றல்
கறிவேப்பிலை கொஞ்சம்
நல்லெண்ணைய் - ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியை, உதிரியாக சாதமாக வடித்து கொள்ளவும்.
ஒரு தாம்பாளம் அல்லது பேசினில் போட்டு பரப்பி வைத்து, 1 ஸ்பூன் எண்ணெய்விட்டு சாதம் உடையாமல் கலந்து வைத்துக் கொள்ளவும்.
எள்ளை, வாணலி இல் போட்டு , கருகாமல் 'படபட' வென பொறித்து தனியாக வைக்கவும்.
அதே வாணலி இல் மிளகாய் வற்றலையும் போட்டு, வறுத்து கொள்ளவும்.
கொஞ்சம் ஆறியவுடன், உப்பு மற்றும் வறுத்த எள், மிளகாய் வற்றல் எல்லாம் ஒன்றாக மிக்சி இல்போட்டு
பொடிக்கவும்.
வாணலி இல் எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, சாதத்தின் மேல் கொட்டவும்.
பொடித்து வைத்துள்ள எள் பொடியை சாதத்தின் மேல் பரவலாக தூவி, மெதுவாக கலநதுவிடவும்.
அவ்வளவுதான், சுவையான 'எள்ளோதரை அல்லது எள் சாதம்' தயார்.
மத்தியானம் லுஞ்சுக்கு எடுத்து செல்ல மிகவும் நன்றாக இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 7 Empty Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics
» சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
» தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
»  முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு. அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்...!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum