புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 6 Poll_c10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 6 Poll_m10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 6 Poll_c10 
63 Posts - 40%
heezulia

48 Posts - 31%
Dr.S.Soundarapandian

31 Posts - 20%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 6 Poll_c10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 6 Poll_m10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 6 Poll_c10 
314 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 11:18 am

First topic message reminder :

இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம் புன்னகை

இதில் வழக்கமாக செய்யும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் புலவுகள் என பலவும் வரப்போகிறது புன்னகைபொறுத்திருந்து படியுங்கள் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2013 1:58 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன அரிசி அது சாப்பாடு குண்டா இருக்கு.
மேற்கோள் செய்த பதிவு: 1037488

அது ஸ்பெஷல் அரிசி பானு  கண்ணடி 
மேற்கோள் செய்த பதிவு: 1037519

 அதிர்ச்சி அதிர்ச்சி 
மேற்கோள் செய்த பதிவு: 1037599

என்ன ஆச்சு பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1037618

பெயர் சொல்லாம ஸ்பெசல் அரிசினா என்ன தெரியும்?
மேற்கோள் செய்த பதிவு: 1037622

இல்ல பானு அது actually 'broken rice ' அதை சொல்வானேன் என்று ஸ்பெஷல் ரைஸ் என்று சொன்னேன் புன்னகை அது உங்களுக்கு பிடிச்சிருக்கா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
KINGUMAR
KINGUMAR
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

PostKINGUMAR Wed Dec 11, 2013 7:37 pm

krishnaamma wrote:
KINGUMAR wrote:பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 6 103459460 பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 6 103459460 

உங்கள் பதிவு மற்றும் உங்களை பற்றி என் அம்மாவிடம் சொல்லிருகின்றேன் ....
மேற்கோள் செய்த பதிவு: 1037171

புன்னகை என்ன  சொன்னேள்  உமர் ?
மேற்கோள் செய்த பதிவு: 1037176

நிறைய வித்தியாசமான சமையல் குறிப்புகளை தருகிறார்கள் .

அம்மா ... நிங்கள் அன்பாகவும் பேசுகிறிர்கள் ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2013 8:01 pm

KINGUMAR wrote:
krishnaamma wrote:
KINGUMAR wrote:பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 6 103459460 பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 6 103459460 

உங்கள் பதிவு மற்றும் உங்களை பற்றி என் அம்மாவிடம் சொல்லிருகின்றேன் ....
மேற்கோள் செய்த பதிவு: 1037171

புன்னகை என்ன  சொன்னேள்  உமர் ?
மேற்கோள் செய்த பதிவு: 1037176

நிறைய வித்தியாசமான சமையல் குறிப்புகளை தருகிறார்கள் .

அம்மா ... நிங்கள் அன்பாகவும் பேசுகிறிர்கள் ....
மேற்கோள் செய்த பதிவு: 1037731

நன்றி உமர் புன்னகைஉங்கள் அம்மாவை நான் விசாரித்ததாய் சொல்லுங்கோ புன்னகை GOD BLESS YOU !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
KINGUMAR
KINGUMAR
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

PostKINGUMAR Wed Dec 11, 2013 8:03 pm

கண்டிப்பாக ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 24, 2014 8:44 pm

தேவையானவை:

பாசுமதி - 2 கப்
தேங்காய்ப்பால் - ஒன்றரை கப்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் பொடி  - ஒரு சிட்டிகை
பெரிய வெங்காயம் - ஒன்று
மிளகாய் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப)
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.  

கோப்ஃதா செய்ய :

துருவிய பனீர் - கால் கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு - கால் கப்
முந்திரி- 10
சோள மாவு - கால் கப்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி கொஞ்சம்
துருவிய கேரட் -  3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க:

புதினா, கொத்தமல்லி (சேர்த்து) - அரை கப்
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 3
பட்டை சோம்பு கசகசா (மூன்றும் சேர்த்து) - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கோஃப்தா தயாரிக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்றாக சேர்த்து, நீர் விட்டுப் பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
தனியாக வைக்கவும்.
அரிசியை  களைந்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும்.
குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி;  இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கி, மிளகாய் பொடி , மஞ்சள் பொடி , உப்பு, அரைத்த மசாலா விழுது என வொவ்வொன்றாக போட்டு வதக்கவும் .
ஊறிய பாசுமதி அரிசியை நன்கு வடித்து இதனுடன் சேர்த்து ஒன்றரை கப் தேங்காய்ப்பால், 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடவும்.
ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும்.
பிறகு, பிரியாணியுடன் பொரித்து வைத்துள்ள கோஃப்தாக்களைச் சேர்த்துக் மெல்ல கிளறிவிடவும்.
அவ்வளவுதான் சுவையான தேங்காய்ப்பால் - கோஃப்தா பிரியாணி தயார்.
ஏதாவது தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 10:34 am

தேவையானவை:

அரை நெல்லிக்காய் 1/2  கப்
சாதம் 1 கப்
APP 2 - 3 ஸ்பூன்
வறுத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம்
உப்பு
எண்ணை கொஞ்சம்

தாளிக்க :

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
பெருங்காயம் 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்

செய்முறை:

வாணலியை அடுப்பில் போட்டு தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
பிறகு துருவி வைத்துள்ள அரை நெல்லிக்காய்யை போடவும்.
உப்பு போடவும், நன்கு கிளறி விடவும்.
பிறகு, APP ,வறுத்துப்பொடித்த வெந்தய பொடி எல்லாம் போட்டு மீண்டும் கிளறவும்.
எல்லாமாக சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஒரு பேசினில் சாதத்தை போட்டு கொஞ்சம் நெய் விட்டு கலக்கவும்.
பிறகு செய்து வைத்துள்ளதை போட்டு நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான் "அரை நெல்லிக்காய் சாதம்" தயார்.
மணமாக நல்லா இருக்கும்.
இதுவும் மத்யான லஞ்ச் பாக்ஸுக்கு நல்லா இருக்கும்.

குறிப்பு: அரை நெல்லிக்காய்யை  'concentrate' செய்து வைத்துக்கொள்ளலாம். Handy யாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 11:39 am

மிளகு சாதம் !

தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன் (தேவையானால் )
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
உப்பு

செய்முறை:

அரிசியைக் களைந்து தேவையான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வரும்படிக்கு சாதம் வடிக்கவும்.

ஒரு வாணலியில் துளி நெய் விட்டு அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.

அதே வாணலியில் தேங்காய்த்துருவலைப் போட்டு கருகாமல், கொஞ்சம் சிவப்பாகும் வரை வறுக்கவும்.

சற்று ஆறியவுடன், வறுத்த பருப்புகள், தேங்காய்த்துருவல் அனைதையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும்.

தனியே, மிளகை சற்று கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

வாணலில் நெய்யை விட்டு சூடாக்கி அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும்.

அதில் மிளகுப்பொடியையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து, அத்துடன் சாதத்தைச் சேர்க்கவும்.

அரைத்து வைத்துள்ள பருப்பு/தேங்காய்ப் பொடி, உப்பு ஆகியவற்றையும் சாதத்தில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

கறிவேப்பிலை வேண்டுமானாலும் தாளிக்கலாம் .

அப்பளத்துடன் அல்லது கத்தரிக்காய் கொத்சுவுடன் பரிமாறவும். .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 11:46 am

சம்பா சாதம் !

இது பொதுவாக பெருமாள் கோவில்களில் கிடைக்கும் பிரசாதம் புன்னகை

தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
உப்பு

செய்முறை:

அரிசியைக் களைந்து தேவையான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வரும்படிக்கு சாதம் வடிக்கவும்.

மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாக , வெண் பொங்கலுக்கு பொடித்துக் கொள்வது போல பொடிக்கவும்.

வாணலில் நெய்யை விட்டு சூடாக்கி அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும்.

அதில் பொடித்ததையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து, உதிர்த்து வைத்துள்ள சாதத்தில் கொட்டவும்.

நன்றாக, ஆனால் சாதம் நொறுங்காமல் கிளறி வைக்கவும்.

கறிவேப்பிலை வேண்டுமானாலும் தாளிக்கலாம் .

சுவையான சம்பா சாதம் தயார்.

அப்படியே சாப்பிடலாம் , நல்லா இருக்கும்..தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டி இருக்காது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 19, 2016 1:35 pm

ம்ம்.... சூப்பர் சாதங்கள் கிருஷ்ணாம்மா. அதில் தேங்காய் சாதம் ரொம்ப பிடிக்கும். ஆனால் எனது செய்முறை வேறு.

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 19, 2016 1:38 pm

விமந்தனி wrote:ம்ம்.... சூப்பர் சாதங்கள் கிருஷ்ணாம்மா. அதில் தேங்காய் சாதம் ரொம்ப பிடிக்கும். ஆனால் எனது செய்முறை வேறு.
அப்படியா ... இன்னும் இந்த சாதம் போட்டோ வரல அக்கா

Sponsored content

PostSponsored content

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக