Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
+9
vasudevan31355
KINGUMAR
ayyasamy ram
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
பாலாஜி
ரேவதி
mbalasaravanan
krishnaamma
13 posters
Page 4 of 10
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
First topic message reminder :
இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம்
இதில் வழக்கமாக செய்யும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் புலவுகள் என பலவும் வரப்போகிறது பொறுத்திருந்து படியுங்கள் !

Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 9:40 pm; edited 3 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
உங்கள் பதிவு மற்றும் உங்களை பற்றி என் அம்மாவிடம் சொல்லிருகின்றேன் ....
KINGUMAR- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
மேற்கோள் செய்த பதிவு: 1037171KINGUMAR wrote:
உங்கள் பதிவு மற்றும் உங்களை பற்றி என் அம்மாவிடம் சொல்லிருகின்றேன் ....
என்ன சொன்னேள் உமர் ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
-
இந்த திரி il -ல் இதனை எப்படித் தமிழ் படுத்தலாம்..?
-
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
மேற்கோள் செய்த பதிவு: 1013180krishnaamma wrote:இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம்
இதில் வழக்கமாக செய்யும் வேன் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் போல பலவும் வரப்போகிறது பொறுத்திருந்து படியுங்கள் !
அம்மா!
வேனில் வெளியூர் செல்லும்போது எடுத்துச் செல்வதனால் வெண் பொங்கலை வேன் போங்கலாக்கி விட்டீர்களோ! இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
vasudevan31355 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1013180krishnaamma wrote:இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம்
இதில் வழக்கமாக செய்யும் வேன் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் போல பலவும் வரப்போகிறது பொறுத்திருந்து படியுங்கள் !
அம்மா!
வேனில் வெளியூர் செல்லும்போது எடுத்துச் செல்வதனால் வெண் பொங்கலை வேன் போங்கலாக்கி விட்டீர்களோ! இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.
சரி செய்து விட்டேன் நண்பரே ! அதற்காக 2 முறையா சொல்வது ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
என்னாது ! அக்கா தப்பா எழுதிட்டாங்கலா, இதுக்கு ரெண்ட தடவ சொல்லி காட்டுரதா. என்ன கொடும சார் இது.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
மேற்கோள் செய்த பதிவு: 1037350மாணிக்கம் நடேசன் wrote:என்னாது ! அக்கா தப்பா எழுதிட்டாங்கலா, இதுக்கு ரெண்ட தடவ சொல்லி காட்டுரதா. என்ன கொடும சார் இது.
ம்............பாருங்க மாமா, அதையும் இவ்வளவு நாள் இல்லாம இப்போ சொல்லறார் ............... வாசுதேவன், சும்மா கலாட்டா தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
அக்காவை குத்தஞ்சொல்லப் போய் நான் ரெண்டு தடவ பதிவு போட்டு தப்பு பண்ணிட்டேன். வேணுமின்னு போடல அக்கா! ரெண்டு பதிவா போட்டுட்டா ஒன்ன எப்படி டெலிட் பண்றது?
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
மேற்கோள் செய்த பதிவு: 1037373vasudevan31355 wrote:அக்காவை குத்தஞ்சொல்லப் போய் நான் ரெண்டு தடவ பதிவு போட்டு தப்பு பண்ணிட்டேன். வேணுமின்னு போடல அக்கா! ரெண்டு பதிவா போட்டுட்டா ஒன்ன எப்படி டெலிட் பண்றது?
பரவாஇல்லை இருந்துவிட்டு போகட்டும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
மேற்கோள் செய்த பதிவு: 1034659krishnaamma wrote:தேவையானவை :
2 கப் குழைவாக வடித்த சாதம்
1 கப் புளிப்பிலாத 'கடுத்த' தயிர்
1/4 கப் பால்
50 கிராம் வெண்ணெய்
1 டீ ஸ்பூன் வறுத்து பொடித்த உளுத்தம் பொடி தேவையானால் )
1/4 ஸ்பூன் பெருங்காயப்பொடி
தாளிக்க :
4 -5 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்.
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் உளுந்து
கொஞ்சம் கறிவேப்பிலை
1 ஸ்பூன் துருவிய இஞ்சி
1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் தாளிக்க
செய்முறை :
சாதத்தை நன்கு மசிக்கவும்.
அதில் கொஞ்சம் சூடுபடுத்திய பால் மற்றும் வெண்ணை போட்டு நன்கு மசிக்கவும்.
சாதம் கொஞ்சம் ஆறினதும், அதில் தயிர் மற்றும் உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
பெருங்காயப்பொடி மற்றும் உளுத்தம் பொடி போட்டு கலக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து சாதத்தின் மேலே கொட்டவும்.
மீண்டும் நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான் சுவையான 'பஹாளா பாத்' அதுதான் தயிர் சாதம் தயார்.
குறிப்பு : இதை இன்னும் சூப்பராக செய்ய , துருவின காரட், மாதுளை முத்துகள், சின்ன சின்ன பச்சை திறக்ஷைகள் எல்லாம் போடலாம்
செய்து பார்க்கிறேன்மா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
» தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
» முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு. அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்...!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|