Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
+9
vasudevan31355
KINGUMAR
ayyasamy ram
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
பாலாஜி
ரேவதி
mbalasaravanan
krishnaamma
13 posters
Page 4 of 10
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
First topic message reminder :
இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதில் வழக்கமாக செய்யும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் புலவுகள் என பலவும் வரப்போகிறது
பொறுத்திருந்து படியுங்கள் !
இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதில் வழக்கமாக செய்யும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் புலவுகள் என பலவும் வரப்போகிறது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 9:40 pm; edited 3 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
![பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 4 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 4 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
உங்கள் பதிவு மற்றும் உங்களை பற்றி என் அம்மாவிடம் சொல்லிருகின்றேன் ....
KINGUMAR- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
மேற்கோள் செய்த பதிவு: 1037171KINGUMAR wrote:![]()
![]()
உங்கள் பதிவு மற்றும் உங்களை பற்றி என் அம்மாவிடம் சொல்லிருகின்றேன் ....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
![பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 4 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
-
இந்த திரி il -ல் இதனை எப்படித் தமிழ் படுத்தலாம்..?
-
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
மேற்கோள் செய்த பதிவு: 1013180krishnaamma wrote:இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம்![]()
இதில் வழக்கமாக செய்யும் வேன் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் போல பலவும் வரப்போகிறதுபொறுத்திருந்து படியுங்கள் !
அம்மா!
வேனில் வெளியூர் செல்லும்போது எடுத்துச் செல்வதனால் வெண் பொங்கலை வேன் போங்கலாக்கி விட்டீர்களோ! இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
vasudevan31355 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1013180krishnaamma wrote:இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம்
இதில் வழக்கமாக செய்யும் வேன் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் போல பலவும் வரப்போகிறதுபொறுத்திருந்து படியுங்கள் !
அம்மா!
வேனில் வெளியூர் செல்லும்போது எடுத்துச் செல்வதனால் வெண் பொங்கலை வேன் போங்கலாக்கி விட்டீர்களோ! இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.![]()
சரி செய்து விட்டேன் நண்பரே ! அதற்காக 2 முறையா சொல்வது ?
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
என்னாது ! அக்கா தப்பா எழுதிட்டாங்கலா, இதுக்கு ரெண்ட தடவ சொல்லி காட்டுரதா. என்ன கொடும சார் இது.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
மேற்கோள் செய்த பதிவு: 1037350மாணிக்கம் நடேசன் wrote:என்னாது ! அக்கா தப்பா எழுதிட்டாங்கலா, இதுக்கு ரெண்ட தடவ சொல்லி காட்டுரதா. என்ன கொடும சார் இது.
ம்............பாருங்க மாமா, அதையும் இவ்வளவு நாள் இல்லாம இப்போ சொல்லறார் ...............
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
அக்காவை குத்தஞ்சொல்லப் போய் நான் ரெண்டு தடவ பதிவு போட்டு தப்பு பண்ணிட்டேன். வேணுமின்னு போடல அக்கா! ரெண்டு பதிவா போட்டுட்டா ஒன்ன எப்படி டெலிட் பண்றது?
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
vasudevan31355- இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
மேற்கோள் செய்த பதிவு: 1037373vasudevan31355 wrote:அக்காவை குத்தஞ்சொல்லப் போய் நான் ரெண்டு தடவ பதிவு போட்டு தப்பு பண்ணிட்டேன். வேணுமின்னு போடல அக்கா! ரெண்டு பதிவா போட்டுட்டா ஒன்ன எப்படி டெலிட் பண்றது?![]()
பரவாஇல்லை இருந்துவிட்டு போகட்டும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
மேற்கோள் செய்த பதிவு: 1034659krishnaamma wrote:தேவையானவை :
2 கப் குழைவாக வடித்த சாதம்
1 கப் புளிப்பிலாத 'கடுத்த' தயிர்
1/4 கப் பால்
50 கிராம் வெண்ணெய்
1 டீ ஸ்பூன் வறுத்து பொடித்த உளுத்தம் பொடி தேவையானால் )
1/4 ஸ்பூன் பெருங்காயப்பொடி
தாளிக்க :
4 -5 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்.
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் உளுந்து
கொஞ்சம் கறிவேப்பிலை
1 ஸ்பூன் துருவிய இஞ்சி
1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் தாளிக்க
செய்முறை :
சாதத்தை நன்கு மசிக்கவும்.
அதில் கொஞ்சம் சூடுபடுத்திய பால் மற்றும் வெண்ணை போட்டு நன்கு மசிக்கவும்.
சாதம் கொஞ்சம் ஆறினதும், அதில் தயிர் மற்றும் உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
பெருங்காயப்பொடி மற்றும் உளுத்தம் பொடி போட்டு கலக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து சாதத்தின் மேலே கொட்டவும்.
மீண்டும் நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான் சுவையான 'பஹாளா பாத்' அதுதான் தயிர் சாதம் தயார்.
குறிப்பு : இதை இன்னும் சூப்பராக செய்ய , துருவின காரட், மாதுளை முத்துகள், சின்ன சின்ன பச்சை திறக்ஷைகள் எல்லாம் போடலாம்
செய்து பார்க்கிறேன்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
» தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
» முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு. அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்...!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|