ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

+9
vasudevan31355
KINGUMAR
ayyasamy ram
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
பாலாஜி
ரேவதி
mbalasaravanan
krishnaamma
13 posters

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! Empty பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Post by krishnaamma Thu Sep 19, 2013 11:18 am

இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம் புன்னகை

இதில் வழக்கமாக செய்யும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் புலவுகள் என பலவும் வரப்போகிறது புன்னகைபொறுத்திருந்து படியுங்கள் !

Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 9:40 pm; edited 3 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! Empty கல்கண்டு சாதம்

Post by krishnaamma Thu Sep 19, 2013 11:23 am

தேவையானவை:

அரிசி - கால் கிலோ
சீனா கல்கண்டு - அரை கிலோ
பால் - ஒரு லிட்டர்
ஏலக்காய் பொடி , குங்குமப்பூ - கொஞ்சம்
முந்திரிப்பருப்பு - 10 -15
கிஸ்மிஸ் - திராட்சை - 10 -15
நெய் - 4 டேபிள் spoon.

செய்முறை:

அரிசியுடன் பால் சேர்த்து குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். நன்றாகக் குழைந்து இருக்க வேண்டும்.
அடுப்பில் உருளி வைத்து கால்கந்தை உடைத்து போடவும்.
கொஞ்சம் தண்ணீர் விடவும்.
அது கரைந்ததும், மசித்த சாதத்தை அதில் போட்டு மசிக்கவும்.
சூட்டில் அவை நன்கு கலந்து விடும்.
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து போடவும் .
ஏலப்பொடி போடவும்.
குங்குமப்பூ வை ஒரு சிறிய கரண்டி பாலில் கரைத்துக்கொண்டு , கொதித்துக்கொண்டிருக்கும் கல்கண்டு சாதத்தில் போட்டுக் கலக்கவும்.
நன்றாக கெட்டியானதும் இறக்கவும்.
ரொம்ப தித்திப்பான சாதம் இது.
பௌர்ணமிகளில் மற்றும் லலிதா சஹஸ்ரநாமம் பூஜை செய்யும் போது எங்க அம்மா செய்வா இது புன்னகை

குறிப்பு: பாலும் கல்கண்டும் சேர்ந்த இந்தப் பொங்கலுக்கு உளுந்து வடை வித்தியாசமான காம்பினேஷன்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! Empty Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Post by mbalasaravanan Thu Sep 19, 2013 11:27 am

நல்ல தகவல் தான் இதை பார்த்த உடன் வயிறு பசிக்குது
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! Empty முழு உளுந்து பொங்கல்

Post by krishnaamma Thu Sep 19, 2013 11:37 am

தேவையானவை:

முழு உளுந்து – 1/2 கப்
பச்சரிசி -1 கப்
இஞ்சி (நறுக்கியது) – 1/2 ஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
நெய் – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முழு உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து நன்றாகக் களைந்து எடுக்கவும். அரிசியுடன் சேர்த்து ஒன்றுக்கு 3 பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். ஆறியதும், உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும்.
கடாயில் நெய் விட்டு பொடித்த மிளகு, சீரகம் தாளித்து அதில் நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து பொங்கலில் விட்டு நன்றாகக் கலக்கி பரிமாறவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! Empty Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Post by krishnaamma Fri Sep 20, 2013 11:21 am

mbalasaravanan wrote:நல்ல தகவல் தான் இதை பார்த்த உடன் வயிறு பசிக்குது
நன்றி சரவணன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! Empty Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Post by mbalasaravanan Fri Sep 20, 2013 11:40 am

krishnaamma wrote:
mbalasaravanan wrote:நல்ல தகவல் தான் இதை பார்த்த உடன் வயிறு பசிக்குது
நன்றி சரவணன் புன்னகை
நண்பரே வேறு ஏதேனும் சித்ரானங்கள் இருந்தால் பகிரவும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! Empty Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Post by krishnaamma Fri Sep 20, 2013 11:57 am

mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:நல்ல தகவல் தான் இதை பார்த்த உடன் வயிறு பசிக்குது
நன்றி சரவணன் புன்னகை
நண்பரே வேறு ஏதேனும் சித்ரானங்கள் இருந்தால் பகிரவும்
கண்டிப்பாக புன்னகை நிறைய இருக்கு, இதோ போடறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! Empty தேங்காய் சாதம்

Post by krishnaamma Fri Sep 20, 2013 12:17 pm

தேவையானவை :

துருவின தேங்காய் 2 கப்
வடித்த சாதம் 1 கப்
உடைத்த முந்திரி 1 டேபிள் ஸ்பூன்
கடுகு 1/2 டீ ஸ்பூன்
உளுந்து 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 3 -4
கறிவேப்பிலை கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
சால்ட்
கொஞ்சம் எண்ணை தாளிக்க

செய்முறை :

ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
வாணலி இல் தேங்காய் துருவலை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.
பரத்தி வைத்துள்ள சாதத்தின் மேல் போடவும்.
மீண்டும் வாணலி யை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, கடலை பருப்பு, மிளகாய் வற்றல் எல்லாம் போட்டு தாளிக்கணும்.
பிறகு முந்திரி , கறிவேப்பிலை மற்றும் பெருங்காயப்பொடி போட்டு உதிர்த்து வைத்துள்ள சத்தத்தின்  
மேல்  கொட்டவும்.
உப்பு தூவி மெல்ல கிளறவும்.
சுவையான தேங்காய்  சாதம் தாயர்.

குறிப்பு: தேங்காய்யை கருக்காமல் நன்கு சிவக்க வறுக்கவும். இல்லாவிட்டால்  
சாதம் சீக்கிரம் கெட்டுவிடும்.

Last edited by krishnaamma on Wed Dec 20, 2017 6:51 am; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! Empty Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Post by ரேவதி Fri Sep 20, 2013 12:31 pm

krishnaamma wrote:தேவையானவை:

அரிசி - கால் கிலோ
சீனா கல்கண்டு - அரை கிலோ
பால் - ஒரு லிட்டர்
ஏலக்காய் பொடி , குங்குமப்பூ - கொஞ்சம்
முந்திரிப்பருப்பு - 10 -15
கிஸ்மிஸ் - திராட்சை - 10 -15
நெய் - 4 டேபிள் spoon.

செய்முறை:

அரிசியுடன் பால் சேர்த்து குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். நன்றாகக் குழைந்து இருக்க வேண்டும்.
அடுப்பில் உருளி வைத்து கால்கந்தை உடைத்து போடவும்.
கொஞ்சம் தண்ணீர் விடவும்.
அது கரைந்ததும், மசித்த சாதத்தை அதில் போட்டு மசிக்கவும்.
சூட்டில் அவை நன்கு கலந்து விடும்.
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து போடவும் .
ஏலப்பொடி போடவும்.
குங்குமப்பூ வை ஒரு சிறிய கரண்டி பாலில் கரைத்துக்கொண்டு , கொதித்துக்கொண்டிருக்கும் கல்கண்டு சாதத்தில் போட்டுக் கலக்கவும்.
நன்றாக கெட்டியானதும் இறக்கவும்.
ரொம்ப தித்திப்பான சாதம் இது.
பௌர்ணமிகளில் மற்றும் லலிதா சஹஸ்ரநாமம் பூஜை செய்யும் போது எங்க அம்மா செய்வா இது புன்னகை

குறிப்பு: பாலும் கல்கண்டும் சேர்ந்த இந்தப் பொங்கலுக்கு உளுந்து வடை வித்தியாசமான காம்பினேஷன்.
நாளைக்கு வீட்டில் பூஜை செய்வார்கள் இதை செய்து பார்க்கிறேன்
நன்றி அம்மா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! Empty Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Post by krishnaamma Fri Sep 20, 2013 3:26 pm

ரேவதி wrote:
நாளைக்கு வீட்டில் பூஜை செய்வார்கள் இதை செய்து பார்க்கிறேன்
நன்றி அம்மா
ரொம்ப நல்லா இருக்கும் ரேவதி புன்னகை செய்து பாருங்கள் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! Empty Re: பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics
» சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
» தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
»  முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு. அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்...!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum