ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையோடு கற்பனை உறவு

+5
M.M.SENTHIL
ராஜு சரவணன்
mbalasaravanan
பூவன்
கவியாழினி
9 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மழையோடு கற்பனை உறவு - Page 3 Empty மழையோடு கற்பனை உறவு

Post by கவியாழினி Thu Sep 19, 2013 11:11 am

First topic message reminder :

இதமான மழைச்சாரலுடன்
இலகுவான நடை நடக்க
வந்துவிழுந்த மழைத்துளிகள்!!!

மோகம் கொண்டு வந்து
தேகம் தீண்ட நினைத்து கல்லில்
தெறித்த பின் தெளிந்தாயோ
அனுமதியில்லாமல் - பெண்மை
தீண்டினால் அழிக்கப்படுவாயென்று!!!

உள்ளம் புரிந்து என் இதழ்களில்
சத்தமின்றி பக்கம்வந்து தித்திக்க
முத்தமிடுகிறாயே எப்படி
தெரிந்தது என்னுள்ளிருக்கும் -காதல்
உன்னுள்ளும் இருந்ததோ!!!

நனைந்தபடி நான் செல்ல தலை
துவட்டிய தாயின் அன்பில்
உணர்ந்தேன் உன் தாய்மையை
எவ்வளவு அழகாய் - உன் கரங்களால்
என்னை தலை குளிக்கவைத்தாய்!!!

நனைந்த புத்தகத்தை பாதுகாக்க
நான் ஓடி செல்கையில் ஒரு நிமிடம்
மிதமானது உன் வேகம் புரிந்தேன்
தோழமை உணர்வுகொண்டு - என்
இனிய நட்ப்பாக வந்தது நீயென்று!!!

...கவியாழினி...
கவியாழினி
கவியாழினி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 11/09/2013

Back to top Go down


மழையோடு கற்பனை உறவு - Page 3 Empty Re: மழையோடு கற்பனை உறவு

Post by பூவன் Thu Sep 19, 2013 1:30 pm

M.M.SENTHIL wrote:நான் புதிது என்பதால், புரிந்து கொள்ள சற்று கால தாமதம்
வம்பு இழுப்பது வாங்கி கட்டி கொள்வது இதான் வேலையே ?

ஆமாம் நீங்கள் நாமக்கல் தானே .நானும் சொந்த ஊர் நாமக்கல் தான் ..


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மழையோடு கற்பனை உறவு - Page 3 Empty Re: மழையோடு கற்பனை உறவு

Post by M.M.SENTHIL Thu Sep 19, 2013 1:31 pm

சந்தோஷம், நான் சங்ககிரி அருகில் முனியப்பன் கோவில். நீங்கள்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மழையோடு கற்பனை உறவு - Page 3 Empty Re: மழையோடு கற்பனை உறவு

Post by கவியாழினி Thu Sep 19, 2013 1:46 pm

மிக்க மகிழ்ச்சி கவிதையை உணர்ந்து ரசித்தமைக்குமழையோடு கற்பனை உறவு - Page 3 1571444738 ....
கவியாழினி
கவியாழினி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 11/09/2013

Back to top Go down

மழையோடு கற்பனை உறவு - Page 3 Empty Re: மழையோடு கற்பனை உறவு

Post by ராஜு சரவணன் Thu Sep 19, 2013 1:47 pm

M.M.SENTHIL wrote:சந்தோஷம், நான் சங்ககிரி அருகில் முனியப்பன் கோவில். நீங்கள்
உங்கள் ஊரு ஆளுதான், பாத்து நடந்துகுங்கோ..... பாக்க தான் பெயர் பூவன்...பாய்ந்தால் பூலித்தேவன் புன்னகை


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மழையோடு கற்பனை உறவு - Page 3 Empty Re: மழையோடு கற்பனை உறவு

Post by யினியவன் Thu Sep 19, 2013 1:48 pm

[/quote]நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்டன்னு சொல்றதுக்கு நான் விஜய் இல்ல மேடம்,
முனியப்பன் கோவில் முத்துசாமி மகன் எம்.எம். செந்தில் குமார்.  நமக்கு இந்த சண்டைஎல்லாம் சுத்தமா பிடிக்காது (யப்பாடா எத்தன அடி வாங்கியிருப்போம், வெளிய சொன்னதே இல்லயே)[/quote]
ஓகோ அந்த ஆட்டோல அள்ளிப் போட்டு கொண்டு போனது உங்களத்தானா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மழையோடு கற்பனை உறவு - Page 3 Empty Re: மழையோடு கற்பனை உறவு

Post by பூவன் Thu Sep 19, 2013 1:49 pm

ராஜு சரவணன் wrote:
M.M.SENTHIL wrote:சந்தோஷம், நான் சங்ககிரி அருகில் முனியப்பன் கோவில். நீங்கள்
உங்கள் ஊரு ஆளுதான், பாத்து நடந்துகுங்கோ..... பாக்க தான் பெயர் பூவன்...பாய்ந்தால் பூலித்தேவன் புன்னகை
வாங்கோ வாங்கோ ரொம்ப புகழாதீங்க பாஸ்


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மழையோடு கற்பனை உறவு - Page 3 Empty Re: மழையோடு கற்பனை உறவு

Post by யினியவன் Thu Sep 19, 2013 1:50 pm

M.M.SENTHIL wrote:சந்தோஷம், நான் சங்ககிரி அருகில் முனியப்பன் கோவில். நீங்கள்
அவருக்கு பெண்கள் இருக்குமிடமெல்லாம் கோவில்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மழையோடு கற்பனை உறவு - Page 3 Empty Re: மழையோடு கற்பனை உறவு

Post by பூவன் Thu Sep 19, 2013 1:51 pm

ஓகோ அந்த ஆட்டோல அள்ளிப் போட்டு கொண்டு போனது உங்களத்தானா? புன்னகை
அந்த ஆட்டோ அனுப்பியவர் நீங்கள் தானா ?


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மழையோடு கற்பனை உறவு - Page 3 Empty Re: மழையோடு கற்பனை உறவு

Post by ராஜு சரவணன் Thu Sep 19, 2013 1:51 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
M.M.SENTHIL wrote:சந்தோஷம், நான் சங்ககிரி அருகில் முனியப்பன் கோவில். நீங்கள்
உங்கள் ஊரு ஆளுதான், பாத்து நடந்துகுங்கோ..... பாக்க தான் பெயர் பூவன்...பாய்ந்தால் பூலித்தேவன் புன்னகை
வாங்கோ  வாங்கோ ரொம்ப புகழாதீங்க பாஸ்
சாரி பாஸ் புளி தேவன் என்று போடுவதுக்குள் பூலித்தேவன் ஆயிடுச்சு புன்னகை புன்னகை


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மழையோடு கற்பனை உறவு - Page 3 Empty Re: மழையோடு கற்பனை உறவு

Post by பூவன் Thu Sep 19, 2013 1:52 pm

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:சந்தோஷம், நான் சங்ககிரி அருகில் முனியப்பன் கோவில். நீங்கள்
அவருக்கு பெண்கள் இருக்குமிடமெல்லாம் கோவில்
ஐயையோ நல்ல வேளை காதல் கோவில் அப்படினு சொல்லாமல் போனீங்க ...


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மழையோடு கற்பனை உறவு - Page 3 Empty Re: மழையோடு கற்பனை உறவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum