ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையோடு கற்பனை உறவு

+5
M.M.SENTHIL
ராஜு சரவணன்
mbalasaravanan
பூவன்
கவியாழினி
9 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

மழையோடு கற்பனை உறவு Empty மழையோடு கற்பனை உறவு

Post by கவியாழினி Thu Sep 19, 2013 11:11 am

இதமான மழைச்சாரலுடன்
இலகுவான நடை நடக்க
வந்துவிழுந்த மழைத்துளிகள்!!!

மோகம் கொண்டு வந்து
தேகம் தீண்ட நினைத்து கல்லில்
தெறித்த பின் தெளிந்தாயோ
அனுமதியில்லாமல் - பெண்மை
தீண்டினால் அழிக்கப்படுவாயென்று!!!

உள்ளம் புரிந்து என் இதழ்களில்
சத்தமின்றி பக்கம்வந்து தித்திக்க
முத்தமிடுகிறாயே எப்படி
தெரிந்தது என்னுள்ளிருக்கும் -காதல்
உன்னுள்ளும் இருந்ததோ!!!

நனைந்தபடி நான் செல்ல தலை
துவட்டிய தாயின் அன்பில்
உணர்ந்தேன் உன் தாய்மையை
எவ்வளவு அழகாய் - உன் கரங்களால்
என்னை தலை குளிக்கவைத்தாய்!!!

நனைந்த புத்தகத்தை பாதுகாக்க
நான் ஓடி செல்கையில் ஒரு நிமிடம்
மிதமானது உன் வேகம் புரிந்தேன்
தோழமை உணர்வுகொண்டு - என்
இனிய நட்ப்பாக வந்தது நீயென்று!!!

...கவியாழினி...
கவியாழினி
கவியாழினி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 11/09/2013

Back to top Go down

மழையோடு கற்பனை உறவு Empty Re: மழையோடு கற்பனை உறவு

Post by பூவன் Thu Sep 19, 2013 11:23 am

மழை கவிதையில் விடாது நனைந்த சொற்கள் ...

மழை சில நேரம்
பிழையாகவே ஏழைகளின் வாழ்வில் .....


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மழையோடு கற்பனை உறவு Empty Re: மழையோடு கற்பனை உறவு

Post by mbalasaravanan Thu Sep 19, 2013 11:24 am

நல்ல கவிதை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

மழையோடு கற்பனை உறவு Empty Re: மழையோடு கற்பனை உறவு

Post by ராஜு சரவணன் Thu Sep 19, 2013 11:30 am


மோகம் கொண்டு வந்து
தேகம் தீண்ட நினைத்து கல்லில்
தெறித்த பின் தெளிந்தாயோ
அனுமதியில்லாமல் - பெண்மை
தீண்டினால் அழிக்கப்படுவாயென்று!!!
மழையும் அழகு... மழையில் நனையும் பெண்ணும் அழகு புன்னகை
கவிதையும் அழகு .... கவிதை வர்ணனையும் அழகு புன்னகை
கவிதையை விரும்பினேன் புன்னகை


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மழையோடு கற்பனை உறவு Empty Re: மழையோடு கற்பனை உறவு

Post by M.M.SENTHIL Thu Sep 19, 2013 11:52 am

மழையோடு கற்பனை உறவு
மனதோடு நிற்கும் வரவு  !!

கவிதையை போலவே
மழை பொழிவும் கற்பனையாகவே !!

நம் முன்னோர்களை மட்டுமல்ல
மழையையும் நம் மழலைகளுக்கு
போட்டோவில்தான் காண்பிக்க வேண்டும் போல !!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மழையோடு கற்பனை உறவு Empty Re: மழையோடு கற்பனை உறவு

Post by amirmaran Thu Sep 19, 2013 12:52 pm

மழையோடு கற்பனை உறவு 103459460 மழையோடு கற்பனை உறவு 103459460 மழையோடு கற்பனை உறவு 103459460 மழையோடு கற்பனை உறவு 3838410834 மழையோடு கற்பனை உறவு 3838410834 


அன்புடன் அமிர்தா

[You must be registered and logged in to see this link.]
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

மழையோடு கற்பனை உறவு Empty Re: மழையோடு கற்பனை உறவு

Post by யினியவன் Thu Sep 19, 2013 12:54 pm

சட சடவென பெய்யும் மழையும் அழகு
தெற்கத்தி சாரலாய் பெய்யும் மழையும் அழகு
இதமான வார்தைகளாய் பெய்த மழையும் அழகு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மழையோடு கற்பனை உறவு Empty Re: மழையோடு கற்பனை உறவு

Post by ஜாஹீதாபானு Thu Sep 19, 2013 12:59 pm

அழகான கவிதை


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மழையோடு கற்பனை உறவு Empty Re: மழையோடு கற்பனை உறவு

Post by M.M.SENTHIL Thu Sep 19, 2013 1:00 pm

ஜாஹீதாபானு wrote:அழகான கவிதை
என் பின்னூட்ட கவிதையை சொல்கிறீர்களா?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மழையோடு கற்பனை உறவு Empty Re: மழையோடு கற்பனை உறவு

Post by ஜாஹீதாபானு Thu Sep 19, 2013 1:03 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:அழகான கவிதை
என் பின்னூட்ட கவிதையை சொல்கிறீர்களா?
2மே தான் அழகு


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மழையோடு கற்பனை உறவு Empty Re: மழையோடு கற்பனை உறவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum