ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)  Empty குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)

Post by Mano Red Thu Sep 19, 2013 10:11 am

குடும்பம் நாசமாய்ப் போனாலும்,
குடித்துக் குடித்து
நாட்டை வாழ வைக்கும்
நல்ல குடிமகன்களே...!!

சாகப் போவது தெரிந்தும்
சாயந்திர நேரம் வந்ததும்
சரக்கடிக்க துடிக்கும்
சரித்திர நாயகர்களே..!!

கை உதறினால் போதும்,
கையாலாகாமல்
கை கட்டி வாய்மூடி
கள்ளுக்கடை வரிசையில் நிற்கும்
கலாச்சார சிங்கங்களே..!!

மனைவியின் தாலி விற்று
மகளின் எதிர்காலம் அழித்து
மனித மிருகமாய் மாறும்
மிகச் சிறந்த மனிதர்களே..!!

மது குவளையில் மயங்கி
மதிகெட்டு போன பின்
மானம் தொலைத்து
மரியாதை தொலைத்து வாழும்
மாண்புமிகு பெரியோர்களே...!!

சுய சிந்தனை இல்லாமல்
குடித்துவிட்டு,
சுய நினைவின்றி
ஆடை களைந்து
தெருவில் கூத்தடிக்கும்
நிகழ்காலக் கோமாளிகளே..!!

ஒரு பாட்டில் சாராயத்திற்கு
ஓட்டுப் போட்டு
ஆண்டுகள் பல
அடிமையாய் கிடக்கும்
அறிவு ஜீவிகளே...!!

எங்கேயோ போய்கொண்டிருக்கும்
எம தர்மனை
குடித்துக் குடித்தே
வம்பிற்கு இழுக்கும்
விளங்காமல் போனவர்களே..!!

முட்டாள் மட்டுமே
முழுமுயற்சி செய்து
தன்னைத் தானே
தரம் தாழ்த்தி கொள்கிறான்..!!
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு
குடித்துக் கொண்டே இருந்தால்
நின்று விடும் உன் மூச்சு...!!!
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)  Empty Re: குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)

Post by mbalasaravanan Thu Sep 19, 2013 10:35 am

நல்ல கவிதை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)  Empty Re: குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)

Post by Mano Red Thu Sep 19, 2013 10:37 am

நன்றி சார்.....
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)  Empty Re: குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)

Post by mbalasaravanan Thu Sep 19, 2013 10:39 am

Mano Red wrote:நன்றி சார்.....
இன்னும் நிறைய எழுத வேண்டும் இது எனது வேண்டு கோள் நண்பரே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)  Empty Re: குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)

Post by ராஜு சரவணன் Thu Sep 19, 2013 10:42 am


நல்ல குடிமகன்களே...!!
சரித்திர நாயகர்களே..!!
கலாச்சார சிங்கங்களே..!!
மிகச் சிறந்த மனிதர்களே..!!
மாண்புமிகு பெரியோர்களே...!!
நிகழ்காலக் கோமாளிகளே..!!
அறிவு ஜீவிகளே...!!
அருமையான குத்து விட்டுள்ளீர்கள் நண்பரே புன்னகை
கவிதை அருமை புன்னகை

சரக்கடித்து எழுதியதோ புன்னகை
சும்மா நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 

விரும்பினேன் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)  Empty Re: குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)

Post by Mano Red Thu Sep 19, 2013 10:47 am

நிச்சயமாக..........
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)  Empty Re: குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)

Post by Mano Red Thu Sep 19, 2013 10:49 am

ராஜு உங்களின் எதிர்பார்ப்பை என்னால் கொஞ்சம் பூர்த்தி செய்ய முடிந்தது என நினைக்கிறேன்....நைய்யாண்டி நக்கல் இருக்கா ..??இல்லையா ..???
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)  Empty Re: குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)

Post by ராஜு சரவணன் Thu Sep 19, 2013 10:53 am

Mano Red wrote:ராஜு உங்களின் எதிர்பார்ப்பை என்னால் கொஞ்சம் பூர்த்தி செய்ய முடிந்தது என நினைக்கிறேன்....நைய்யாண்டி நக்கல் இருக்கா ..??இல்லையா ..???
இருக்கிறது...இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தேன்..... புன்னகை புன்னகை
மற்றபடி கவிதை கனகச்சிதமாய் வந்திருக்கிறது .... அழகு ... புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)  Empty Re: குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)

Post by Mano Red Thu Sep 19, 2013 10:54 am

நன்றி ராஜு .....பொதுவாக சொல்லலாம் என்று நினைத்து எழுதி விட்டேன்....
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)  Empty Re: குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)

Post by ராஜு சரவணன் Thu Sep 19, 2013 11:01 am

Mano Red wrote:நன்றி ராஜு .....பொதுவாக சொல்லலாம் என்று நினைத்து எழுதி விட்டேன்....
இல்லை பாஸ் உண்மையில் உங்களைப்போல் என்னால் நிச்சயம் எழுத முடியாது. உங்கள் கவிதையில் கருத்துக்கள் அதிகம்....
கருத்து தான் முக்கியம், மற்றபடி நையாண்டி, நக்கல் போன்றவை கொஞ்சம் வாசிப்பவர்களை இறுக்கி பிடிப்பவை. அதே நேரம் அதிக நையாண்டி கவிதையை கெடுத்துவிடும்.

மீண்டும் சொல்கிறேன் ... உங்கள் கவிதையில் குறையில்லை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)  Empty Re: குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு..!!(Mano Red)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum