புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. I_vote_lcapகாதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. I_voting_barகாதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. I_vote_rcap 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. I_vote_lcapகாதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. I_voting_barகாதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. I_vote_lcapகாதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. I_voting_barகாதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. I_vote_lcapகாதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. I_voting_barகாதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. I_vote_lcapகாதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. I_voting_barகாதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை.


   
   
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 19, 2013 7:22 am

காதலன் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால், சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து காதலி தற்கொலை செய்து கொண்டார்.

கோடம்பாக்கம் காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி (26). இவர் தனது தாயார் குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தார். அஞ்சலி தேனாம்பேட்டையில் உள்ள ஒரு பிரபல அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அஞ்சலி புதன்கிழமை நண்பகல் அண்ணா மேம்பாலத்தில் நடந்து வந்தார். பாலத்தின் நடுப் பகுதிக்கு வந்த அவர், பாலத்தின் மேலிருந்து நுங்கம்பாக்கத்துக்கு செல்லும் உத்தமர் காந்தி சாலையில் குதித்தார்.சாலையில் நடுவே பலத்த ரத்தகாயங்களுடன் பெண் உயிருக்கு போராடுவதை பார்த்த வாகன ஓட்டிகளும், பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். உடனே அங்கிருந்த போலீஸாரும், பொதுமக்களும் அஞ்சலியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அஞ்சலி இறந்தார்.இச் சம்பவத்தால் நண்பகல் வேளையில் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இது குறித்து தேனாம்பேட்டை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.

விசாரணையில் அஞ்சலி மேற்கு வங்கம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அவருக்கும் தினேஷ் பஸ்வான் என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றிருப்பதும், அவர்களுக்கு 6 வயதில் மகள் இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினால் அஞ்சலி தனது தாயார் குடும்பத்துடன் வசித்து வந்தாராம். மேலும் அஞ்சலி தான் வேலை செய்யும் கட்டடத்தில் மற்றொரு நிறுவனத்தில் பணிபுரியும் புவனேஷ்வர் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இருவரும் 6 மாதமாக காதலித்து வந்த நிலையில், புவனேஷ்வர் அஞ்சலியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்ட அஞ்சலி தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாரால் சந்தேகிக்கப்படுகிறது. அஞ்சலி தற்கொலை செய்வதற்கு முன்னால் தனது தங்கை அனிதா என்பவருடன் செல்போனில் பேசினாராம்.இது தொடர்பாக புவனேஷ்வரிடம் தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 19, 2013 9:08 am

அநியாயம் அநியாயம் அநியாயம் 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Sep 19, 2013 9:30 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 



அன்புடன் அமிர்தா

காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. Aகாதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. Mகாதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. Iகாதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. Rகாதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. Tகாதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. Hகாதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை. A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 19, 2013 10:58 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 19, 2013 11:02 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 19, 2013 11:16 am

எத்தன காதல் எத்தன கல்யாணம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 19, 2013 11:19 am

தப்பு புவனேஷ்வர் இல்லை பூவன் ஈஸ்வர் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 19, 2013 11:28 am

இதற்கு பேர் தான் காதலா?என்ன கொடுமை சார் இது 

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 19, 2013 11:30 am

அருண் wrote:இதற்கு பேர் தான் காதலா?என்ன கொடுமை சார் இது 
இது காதலா அல்லது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக