புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காணாது போனாயே Poll_c10காணாது போனாயே Poll_m10காணாது போனாயே Poll_c10 
15 Posts - 71%
heezulia
காணாது போனாயே Poll_c10காணாது போனாயே Poll_m10காணாது போனாயே Poll_c10 
3 Posts - 14%
Barushree
காணாது போனாயே Poll_c10காணாது போனாயே Poll_m10காணாது போனாயே Poll_c10 
1 Post - 5%
kavithasankar
காணாது போனாயே Poll_c10காணாது போனாயே Poll_m10காணாது போனாயே Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
காணாது போனாயே Poll_c10காணாது போனாயே Poll_m10காணாது போனாயே Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காணாது போனாயே Poll_c10காணாது போனாயே Poll_m10காணாது போனாயே Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
காணாது போனாயே Poll_c10காணாது போனாயே Poll_m10காணாது போனாயே Poll_c10 
4 Posts - 5%
heezulia
காணாது போனாயே Poll_c10காணாது போனாயே Poll_m10காணாது போனாயே Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
காணாது போனாயே Poll_c10காணாது போனாயே Poll_m10காணாது போனாயே Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
காணாது போனாயே Poll_c10காணாது போனாயே Poll_m10காணாது போனாயே Poll_c10 
2 Posts - 2%
prajai
காணாது போனாயே Poll_c10காணாது போனாயே Poll_m10காணாது போனாயே Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
காணாது போனாயே Poll_c10காணாது போனாயே Poll_m10காணாது போனாயே Poll_c10 
1 Post - 1%
Shivanya
காணாது போனாயே Poll_c10காணாது போனாயே Poll_m10காணாது போனாயே Poll_c10 
1 Post - 1%
Barushree
காணாது போனாயே Poll_c10காணாது போனாயே Poll_m10காணாது போனாயே Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காணாது போனாயே


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 19, 2013 11:18 am

காணாது போனாயே

வரைபடத்தில் உற்று
நோக்கினாலும் சட்டென்று
கூற முடியாது சில நாட்டின் பெயரை

ஆனாலும்,
அலைபேசில் அழைத்துவிடலாம்
கடல் கடந்து கதைக்கலாம்,
முகமறியா நபர்களின்
வாயோசை கேட்கலாம் !!

கதிர் வீச்சின் கருணையால்
அலைபேசியின் துணையால்
புதிய உறவை தேடிக்கொண்டாலும்,
எம் கிராமத்தில் ஜோடி போட்டு
ஒய்யாரமாய் பிள்ளையார் கோவிலை
சுற்றிவந்த சிட்டு குருவிகளை
காணவில்லையே !!

அறிவியலின் வளர்ச்சியை
அனைவரும் அனுபவிக்க
நீ மட்டும் காணாது போனாயே?

செல்போன் கோபுரம் இல்லாத
இடம்தேடி போனாயோ?
கோவில் கோபுரம் இல்லாத
இடம் கூட கிட்டும் !!
செல்போன் கோபுரம்
இல்லாத இடம்?

தேடிப்பார் உன் இனம் முழுதும்
அழியும் முன் கண்டால்
எனக்கும் தூது சொல் !!

மனித வாடை படாத இடமாய்
பார்த்து சென்று கூடு கட்டு,
எம் மக்களுக்கு சொந்தமாய்
வீடு இல்லையென்றாலும்
ஆளுக்கு ஒரு செல்போன் உண்டு !!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 19, 2013 11:47 am

அடடா சூப்பர் சூப்பர் வி.பொ.பா

20நாளைக்கு முன்னால ஒரு குருவி எங்க வீட்டு ஃபேன் ல மாட்டி இறந்துடுச்சு சோகம்சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 19, 2013 11:56 am

ஜாஹீதாபானு wrote:அடடா சூப்பர் சூப்பர் வி.பொ.பா

20நாளைக்கு முன்னால ஒரு குருவி எங்க வீட்டு ஃபேன் ல மாட்டி இறந்துடுச்சு சோகம்சோகம்
பொய் சொல்லாதீங்க வடைய கொத்துன குருவி பொத்துன்னு விழுந்துசுன்னு சொன்னாங்க புன்னகை புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 19, 2013 12:00 pm

நல்ல கவிதை செந்தில் புன்னகை

விரும்பினேன் புன்னகை


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 19, 2013 12:02 pm

ஐந்துக்கும் ஆறுக்கும் உள்ள நட்பு அருமை செந்தில்




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 19, 2013 12:04 pm

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:அடடா சூப்பர் சூப்பர் வி.பொ.பா

20நாளைக்கு முன்னால ஒரு குருவி எங்க வீட்டு ஃபேன் ல மாட்டி இறந்துடுச்சு சோகம்சோகம்
பொய் சொல்லாதீங்க வடைய கொத்துன குருவி பொத்துன்னு விழுந்துசுன்னு சொன்னாங்க  புன்னகை புன்னகை
இதுதான் உண்மை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 19, 2013 12:05 pm

நல்ல கவிதை ......மிக சிறப்பு





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 19, 2013 12:07 pm

ராஜு சரவணன் wrote:பொய் சொல்லாதீங்க வடைய கொத்துன குருவி பொத்துன்னு விழுந்துசுன்னு சொன்னாங்க  புன்னகை புன்னகை
வேட்டைக்கார பரம்பரை அவங்க
முன்ன துப்பாக்கியால சுட்டாங்க
இப்ப வட சுட்டு சுடுறாங்க





M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 19, 2013 12:08 pm

நன்றி வழி நடத்துனர் அவர்களே,

என் சிறிய வயதில் இருந்தே சிட்டு குருவியின் மேல் ஒரு தனி பாசம்.  இப்போது கூட என் பண்ணை வீட்டில் ஒரு கூடு இருக்கிறது.  நான் அங்கு சென்றால் செல்போனை அணைத்து விடுவேன். அந்த சத்தம் கூட அவைகளை தொந்தரவு செய்ய வேண்டாமென்று.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 19, 2013 12:24 pm

M.M.SENTHIL wrote:நன்றி வழி நடத்துனர் அவர்களே,

என் சிறிய வயதில் இருந்தே சிட்டு குருவியின் மேல் ஒரு தனி பாசம்.  இப்போது கூட என் பண்ணை வீட்டில் ஒரு கூடு இருக்கிறது.  நான் அங்கு சென்றால் செல்போனை அணைத்து விடுவேன். அந்த சத்தம் கூட அவைகளை தொந்தரவு செய்ய வேண்டாமென்று.
நல்ல பழக்கம் நண்பரே புன்னகை

(நான் எங்க ஊருக்கு போகும் போது செல்லே கொண்டுட்டு போக மாட்டேன். ஏன சிக்னல் கிடைக்காது. புன்னகை புன்னகை )

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக