புதிய பதிவுகள்
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
24 Posts - 77%
heezulia
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
5 Posts - 16%
viyasan
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
201 Posts - 40%
heezulia
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
21 Posts - 4%
prajai
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...?

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu 19 Sep 2013 - 8:37

திருக்கழுக்குன்றத்தில், இரண்டு கழுகுகள் பல நூறு ஆண்டுகளாக வந்து உணவுண்டு போன கதையை அந்த ஊரின் சிறுகுழந்தையும் கவிதையாக சொல்லும். கடந்த, 1681, ஜனவரி 3ம் தேதி கழுகுகள் வந்து போனதை, ஹவட் என்ற டச்சுக்காரர் நேரில் பார்த்து பதிவு செய்துள்ளார். ஆனால், காலமாற்றம் அங்கேயும் தனது கையை வைத்து விட்டதால்,1994ம் ஆண்டில் இருந்து கழுகுகள் அங்கு வருவதில்லை. அதற்கு காரணங்கள் பல கூறப்படுகின்றன.கழுகுகளுக்கு தலைமுறை தலைமுறையாக, உணவூட்டிய குடும்பத்து வாரிசான ராமலிங்க தேசிகரிடம் பேசிய போது சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

அவரிடம் பேசியதில் இருந்து...

கழுகுகள் கடைசியாக எப்போது வந்தன? அவற்றுக்கு உணவூட்டிய உங்கள் அனுபவம் பற்றி...?
என் தாத்தா வேதாசலம் தேசிகர், கழுகுகளுக்கு, 41 ஆண்டுகள் உணவூட்டியதாக என் தந்தை சிவராம தேசிகர் கூறியுள்ளார். எனது தந்தையும், 40 ஆண்டுகள் உணவூட்டினார்.
கழுகுகளுக்கு உணவளிப்பதற்காக, தனி மானியம் வழங்கப்பட்டிருந்தது. சம்பாதி தேவர் காலத்தில், இதற்காக திருக்கழுக்குன்றம் அடுத்த, கீரப்பாக்கத்தில், 3 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. அதில் கிடைத்த வருமானத்தில், உணவு சமைத்து கழுகுகளுக்கு வைப்போம்.

கழுகுகளுக்கான உணவை எவ்வாறு தயார் செய்தீர்கள்?
காலை, 6:00 மணிக்குள் சங்குதீர்த்த குளத்தில் குளித்துவிட்டு, உணவு சமைப்போம். 1 கிலோ அரிசியில், வெல்லம், முந்திரி, நெய் ஆகியவை சேர்த்து சமைத்தோம்.அதை இறைவனுக்கு படைப்பதில்லை. நேராக வீட்டிலிருந்தே எடுத்து சென்று கழுகுகளுக்கு தான் கொடுப்போம்.

கழுகுகள் எத்தனை மணிக்கு வரும்?
முற்பகல், 11:30 மணி முதல், 12:00க்குள் வந்து விடும். ஒருநாளும் அவை வராமல் இருந்ததில்லை. சில நாட்களில், சில நிமிடங்கள் தாமதமாக வந்ததுண்டு. கழுகுகள் வெள்ளை நிறத்தில், கூர்மையான அலகுடன், பெரியதாக இருக்கும்.

உணவை எவ்வாறு கொடுப்பீர்கள்?
ஒரு கிண்ணத்தில் நெய் வைப்போம். கையில் சர்க்கரை பொங்கல் வைப் போம். கையில் உள்ள சர்க்கரை பொங்கலை சாப்பிட்டு விட்டு, நெய்யில் அலகை அலசும். மீதி பொங்கலை பக்தர்களுக்கு வினியோகித்து விடுவோம்.கழுகுக்கு உணவு கொடுக்கப்படும் அந்த குறிப்பிட்ட இடத்தில், ஒருவர் மட்டுமே அமர முடியும். பக்கத்தில் சுனை உள்ளது. சற்று தூரத்தில் இருந்து அனைவரும் பார்ப்பார்கள். வடமாநிலங்களில் இருந்து நிறைய பேர் தினமும் வருவர்.

உங்கள் தந்தையுடன் சிறுவயதில் நீங்கள் பக்கத்தில் இருந்தீர்களா?
என் தந்தை உணவு கொடுத்தபோது, அருகில் இருந்துள்ளேன். முதலில் பார்ப்பதற்கு பயமாக இருந்தது. பின்பு பழகிவிட்டது.நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கழுகுக்கு உணவு அளித்தபின், சூபாங்கா' என்ற இசை கருவி மூலம் ஒலி எழுப்பப்படும். அதை கேட்ட பின்புதான் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுவது வழக்கம். தற்போது மாறிவிட்டது.

கழுகுகள் கடைசியாக வந்தது எப்போது? வராமல் நின்றபிறகு எத்தனை நாட்கள் காத்திருந்தீர்கள்?
கடந்த, 1994ல் கும்பாபிஷேகம் நடந்தது. அன்று தான் கடைசியாக வந்தன. அதன் பின் வரவே இல்லை. ஐந்து ஆண்டுகள் தினமும் மலை மீது ஏறி காத்திருந்தேன். கழுகுகள் வராததற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. மலைக்கோவிலில், கோபுரத்தில் கழுகுகள் வரும் வழியான கூடு போன்ற அமைப்பை, 1994 கும்பாபிஷேகத்தில் அடைத்து விட்டனர். அதனால் வரவில்லை என்கின்றனர்.மலையை சுற்றி இருந்த நரிக்குறவர்களின் துப்பாக்கி சத்தத்தால் வரவில்லை என்றனர். நரிக்குறவர்களை இடம் மாற்றினர். அதுவும் தவறானது. அதற்கு முன்பிருந்தே கழுகுகள் வந்தன. சிலர், அவை, முத்தியடைந்து விட்டதாக கூறுகின்றனர். உண்மை என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை.

கழுகுகளை வரவைப்பதற்கு என்ன முயற்சிகள் நடந்தன?
கேரளாவில் இருந்து நம்பூதிரியை அழைத்து வந்து யாகம் செய்தனர். அதன் பின் கோவில் நிர்வாகம் பல முயற்சிகள் செய்தது. வரும் என்ற நம்பிக்கை குறைந்துவிட்டது. வாய்ப்பு இல்லை.

கழுகுகள் மீண்டும் வந்தால் உங்கள் குடும்பத்தில் மீண்டும் உணவு வைப்பீர்களா?
நிச்சயமாக... என் மகன் அதை தொடர்ந்து செய்வார்
நன்றி தினமலர்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Thu 19 Sep 2013 - 11:55

நானும் பல்முறை பார்திருகின்றேன் 1994 ம் வருடம் கும்பாபிஷேகதிற்கு மலைமேல் ஏராளமான வெடிகள் வெடிக்கபட்டது அதனால் பயந்து எங்கோ சென்றுவிட்டது அதுமுதல் வருவதில்லை.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu 19 Sep 2013 - 11:57

இப்பொழுதுள்ள மனிதன் எந்த உயிரினத்தையும் வாழ விடுவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 19 Sep 2013 - 12:27

சோகம் சோகம் சோகம் 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 19 Sep 2013 - 12:30

சோகம் சோகம் சோகம் சோகம் 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 19 Sep 2013 - 13:25

நாங்க 94 வாக்கில் செங்கல் பட்டில் இருந்தோம் , அப்போது ஒருமுறை கிருஷ்ணாவுக்கு காட்டுவதர்க்காக சென்றோம் அப்போ சொன்னார்கள் கழுகுகள் வருவதில்லை என்று சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக