Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனுபவமே ஆசான்!
3 posters
Page 1 of 1
அனுபவமே ஆசான்!
ஓர் இளைஞன் பாலைவனம் ஒன்றைக் கடக்க எண்ணி, தன்னைப் போன்ற மன உறுதிமிக்க நண்பர்கள் பலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டான். அவர்களிடம், ""நம்மோடு முதியவர்கள் யாரும் வரக்கூடாது. அவர்களது உதவியும் தேவையில்லை'' என்று கூறிப் பயணத்தைத் தொடங்கினான். அவரவரும் தமக்குத் தேவையான பொருட்களைச் சுமந்துகொண்டு அவனோடு சென்றனர்.
பல நாட்களாகப் பயணம் செய்த பின்பும் பாலைவனத்தைக் கடந்து செழிப்பான இடத்துக்கு அவர்களால் வர இயலவில்லை. இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. கொண்டு வந்த உணவும் நீரும் தீர்ந்து கொண்டிருந்தன. மேலும் இந்தப் பாலைவனத்தை எப்படிக் கடப்பது என்ற கவலை வேறு அனைவரையும் தொற்றிக் கொண்டது. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்கவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு திகைத்துப் போனார்கள்.
ஒருவன் மட்டும் சற்று தூரம் ஒதுங்கிப் போனான். சிறிது நேரம் கழித்து வந்தவன், நேராகத் தலைவனிடம் போனான். ""இன்னும் கொஞ்ச தூரத்தில் தண்ணீர் கிடைக்கும்'' என்று உறுதியாகக் கூறினான். எல்லோருக்கும் வியப்பாகப் போய்விட்டது. ""எங்களோடு வந்த உனக்கு மட்டும் இது எப்படித் தெரிந்தது?'' என்று கேட்டனர்.
முதலில் சொல்லத் தயங்கிய அவன், நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக, ""நான் எங்கு சென்றாலும் என் வயதான தந்தையை அழைத்துச் செல்வேன்; அல்லது ஆலோசனை கேட்டுச் செல்வேன். இப்போது இந்தப் பெட்டியில் அவரை வைத்துச் சுமந்துகொண்டுதான் வந்தேன். அவரிடம் கேட்டபோது, வெளியே வந்து சுற்றிலும் பார்த்தார். ஒரு பறவை பறந்து சென்றதைக் கண்டார். "இப் பறவை நீர்நிலை இருக்கும் இடத்தில்தான் வாழும். அதனால் அருகில் நீர்நிலை நிச்சயம் இருக்கும்' என்றார். அதைத்தான் நான் உங்களிடம் வந்து சொன்னேன்'' என்றான்.
தலைவனான நண்பன், அனுபவமே சிறந்த ஆசான் என்பதையும் வயதானோர் ஆலோசனைகளை மதிக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து கொண்டான்.
நன்றி - சிறுவர்மலர் -அ.கருப்பையா, பொன்னமராவதி.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அனுபவமே ஆசான்!
இப்போது அந்த அனுபவ ஆசான்களில் பல பேர் முதியோர் இல்லத்தில் !
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: அனுபவமே ஆசான்!
நன்றி சரவணன்mbalasaravanan wrote:அருமை nanbare
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அனுபவமே ஆசான்!
ரொம்ப சரிM.M.SENTHIL wrote:இப்போது அந்த அனுபவ ஆசான்களில் பல பேர் முதியோர் இல்லத்தில் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» அனுபவமே சிறந்த ஆசான். அதுவே உண்மையான கல்வி
» அனுபவமே சிறந்த ஆசான். அதுவே உண்மையான கல்வி.
» அனுபவமே மனிதன்
» பெற்ற அனுபவமே சிறந்தது.
» அனுபவமே உயர்ந்தது-புத்தர்
» அனுபவமே சிறந்த ஆசான். அதுவே உண்மையான கல்வி.
» அனுபவமே மனிதன்
» பெற்ற அனுபவமே சிறந்தது.
» அனுபவமே உயர்ந்தது-புத்தர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|