புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மொழியை வழக்காடு மொழியாக விரைவில் அறிவிக்கப்படும் ! சதாசிவம் !! Poll_c10தமிழ் மொழியை வழக்காடு மொழியாக விரைவில் அறிவிக்கப்படும் ! சதாசிவம் !! Poll_m10தமிழ் மொழியை வழக்காடு மொழியாக விரைவில் அறிவிக்கப்படும் ! சதாசிவம் !! Poll_c10 
30 Posts - 83%
heezulia
தமிழ் மொழியை வழக்காடு மொழியாக விரைவில் அறிவிக்கப்படும் ! சதாசிவம் !! Poll_c10தமிழ் மொழியை வழக்காடு மொழியாக விரைவில் அறிவிக்கப்படும் ! சதாசிவம் !! Poll_m10தமிழ் மொழியை வழக்காடு மொழியாக விரைவில் அறிவிக்கப்படும் ! சதாசிவம் !! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தமிழ் மொழியை வழக்காடு மொழியாக விரைவில் அறிவிக்கப்படும் ! சதாசிவம் !! Poll_c10தமிழ் மொழியை வழக்காடு மொழியாக விரைவில் அறிவிக்கப்படும் ! சதாசிவம் !! Poll_m10தமிழ் மொழியை வழக்காடு மொழியாக விரைவில் அறிவிக்கப்படும் ! சதாசிவம் !! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ் மொழியை வழக்காடு மொழியாக விரைவில் அறிவிக்கப்படும் ! சதாசிவம் !! Poll_c10தமிழ் மொழியை வழக்காடு மொழியாக விரைவில் அறிவிக்கப்படும் ! சதாசிவம் !! Poll_m10தமிழ் மொழியை வழக்காடு மொழியாக விரைவில் அறிவிக்கப்படும் ! சதாசிவம் !! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தமிழ் மொழியை வழக்காடு மொழியாக விரைவில் அறிவிக்கப்படும் ! சதாசிவம் !! Poll_c10தமிழ் மொழியை வழக்காடு மொழியாக விரைவில் அறிவிக்கப்படும் ! சதாசிவம் !! Poll_m10தமிழ் மொழியை வழக்காடு மொழியாக விரைவில் அறிவிக்கப்படும் ! சதாசிவம் !! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மொழியை வழக்காடு மொழியாக விரைவில் அறிவிக்கப்படும் ! சதாசிவம் !!


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 19, 2013 2:53 pm

தமிழ் மொழியை வழக்காடு மொழியாக விரைவில் அறிவிக்கப்படும் ! சதாசிவம் !! Th4a
தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார். 
சென்னை உயர் நீதிமன்றத்தின் மாற்றுமுறை சமரசத் தீர்வு மையக் கட்டடத்தை, எம்.ஆர்.சி. நகரில் அவர் இன்று திறந்து வைத்தார். அப்போது சதாசிவம் கூறியவதாவது, நாடு முழுவதும் நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கியிருப்பது கவலை அளிக்கிறது.பெண்கள், தாழ்த்தப்பட்டோர் அடக்குமுறை தொடர்பான வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து முடிக்க நீதிபதிகள் முயற்சிக்க வேண்டும். பேச்சு சுதந்திரத்தை நிலைநாட்டும் வகையில் வழக்குரைஞர்கள் செயல்பட வேண்டும். மேலும் ஏழைகளுக்கும் சட்டத்தின் சேவை கிடைக்கச் செய்ய வேண்டியது வழக்கறிஞர்களின் கடமை.பல நேரங்களில் ஒரு சில வழக்குகளை விசாரிப்பதில் தேவையற்ற தாமதம் ஏற்படுவதாகவும், இதனைத் தவிர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  சதாசிவம் தெரிவித்தார். 
சென்னை ஐகோர்ட்டில், வழக்காடும் மொழியாக, தமிழை கொண்டு வரவேண்டும் என்றால், தமிழ் சுருக்கெழுத்தாளர், தமிழில் சட்டநூல்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை முதலில் ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக, ஏற்கனவே பல கோரிக்கைகள், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் நீதிபதியாக நான் பதவி வகித்த போது, நீதிபதிகள் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. விரைவில் இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
நன்றி:வலைதமிழ்.காம்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 19, 2013 2:54 pm

நல்லது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 19, 2013 3:01 pm

ஏற்கனவே பல கோரிக்கைகள், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் நீதிபதியாக நான் பதவி வகித்த போது, நீதிபதிகள் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. விரைவில் இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
தெளிவான தகவலுக்கு மிக்க நன்றி ஐயா , தமிழை உயிராக நேசிக்கும் ஒரு தலைவன் தமிழ்நாட்டுக்கு கிடைக்கிற வரையிலும் இதுபோன்ற அனைத்து வசதிகளும் எட்டாக்கனியாகவே இருக்கும்.



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 3:04 pm

நல்ல செய்தி புன்னகை தமிழ் மொழியை வழக்காடு மொழியாக விரைவில் அறிவிக்கப்படும் ! சதாசிவம் !! 1571444738 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக