புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சென்னை:"ஊசி போடுவது எங்கள் வேலையல்ல; அரசு உத்தரவுப்படி, அதற்கு ஒப்பந்த ஆட்களை நியமிக்க வேண்டும்' என கோரி, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், பயிற்சி டாக்டர்கள், பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
"ஊசி போடுதல், ரத்தம் எடுத்தல் போன்ற பணிகள், எங்கள் வேலையல்ல; 36 மணி நேர வேலையை, "ஷிப்டு' முறைக்கு மாற்ற வேண்டும்' என கோரி, மாநிலம் முழுவதும், பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, சுகாதார துறை செயலர் உத்தரவுப்படி, ஊசி போடுதல் போன்ற பணிகளிலிருந்து, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில், ஊசி போட ஒப்பந்த நர்சுகள் நியமிக்கப்பட்டனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் இந்த நடைமுறையை பின்பற்ற கோரி, பயிற்சி டாக்டர்கள் நேற்று காலை, "டீன்' அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின், பணிகளை புறக்கணித்து, மருத்துவமனை வாயிலில், தர்ணா நடத்தினர்.
"டீன்' ராமகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்களுடன் பேச்சு நடத்தியும், உடன்பாடு ஏற்படாததால், பயிற்சி டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பயிற்சி டாக்டர்கள் கூறுகையில், "ஒன்றரை மாதமாகியும், அரசு உத்தரவை அமல்படுத்த நிர்வாகம் மறுத்து வருகிறது. ஊசி போட, ஒப்பந்த நர்சுகளை நியமிக்க மறுக்கின்றனர். எழுத்து பூர்வமாக எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை. மூன்று மாதங்களாக, எங்களுக்கான ஊக்க தொகையும் தரப்படவில்லை' என்றனர்.
"டீன்' ராமகிருஷ்ணன் கூறியதாவது:
"விருப்பம் இல்லாவிடில் ஊசி போட வேண்டாம்' என, பயிற்சி டாக்டர்களுக்கு கூறியுள்ளோம். யாராவது நிர்பந்தம் செய்தால் எங்களிடம் தெரிவிக்கலாம். துறை தலைவர்கள், ஒப்பந்த நர்சுகள் தேவையென பரிந்துரைத்தால், நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். அப்படி ஒரு பரிந்துரையும் வரவில்லை.
பயிற்சி டாக்டர்கள், துறை தலைவரிடமிருந்து வருகை சான்று பெற்று தந்தால், ஊக்க தொகை தந்து விடுவோம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் தேவையின்றி போராட்டம் நடத்துகின்றனர். நோயாளிகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லை.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
ஓஹ் கடவுளே
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஊசி போடாம பின்ன என்ன வேலை உங்களுக்கு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
இவனுகளையெல்லாம் மாடு மேய்க்க விட்டால்தான் அடங்குவானுக!Muthumohamed wrote:ஊசி போடாம பின்ன என்ன வேலை உங்களுக்கு
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மனசாக்ஷி இல்லாத டாக்டர்கள் தானே இவனுக ஒட்டகம் மேய்க விட்டாத்தான் சரி வரும்சிவா wrote:இவனுகளையெல்லாம் மாடு மேய்க்க விட்டால்தான் அடங்குவானுக!Muthumohamed wrote:ஊசி போடாம பின்ன என்ன வேலை உங்களுக்கு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
இல்ல தல , பயிற்சி மருத்துவர்கள் என்பதால் அரசு மருத்துவமனைகளில் உள்ள நர்சுகள் கூட வேலை வாங்குவார்கள். ஒருவேளை இதுபோல தகறாராக இருக்கலாம்சிவா wrote:இவனுகளையெல்லாம் மாடு மேய்க்க விட்டால்தான் அடங்குவானுக!Muthumohamed wrote:ஊசி போடாம பின்ன என்ன வேலை உங்களுக்கு
விஜய் டிவியில் நீயா நானாவில் பேசி மாடா அல்லது ஒட்டகமா என்பதை முடிவு செய்வோம்!Muthumohamed wrote:மனசாக்ஷி இல்லாத டாக்டர்கள் தானே இவனுக ஒட்டகம் மேய்க விட்டாத்தான் சரி வரும்சிவா wrote:இவனுகளையெல்லாம் மாடு மேய்க்க விட்டால்தான் அடங்குவானுக!Muthumohamed wrote:ஊசி போடாம பின்ன என்ன வேலை உங்களுக்கு
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கண்டிப்பாக தல! ஏனென்றால் நர்சுக்குத் தெரிந்தது கூட இவர்களுக்குத் தெரியாதே! அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வரை அடங்கிப் போனால் தான் என்ன?ராஜா wrote:இல்ல தல , பயிற்சி மருத்துவர்கள் என்பதால் அரசு மருத்துவமனைகளில் உள்ள நர்சுகள் கூட வேலை வாங்குவார்கள். ஒருவேளை இதுபோல தகறாராக இருக்கலாம்சிவா wrote:இவனுகளையெல்லாம் மாடு மேய்க்க விட்டால்தான் அடங்குவானுக!Muthumohamed wrote:ஊசி போடாம பின்ன என்ன வேலை உங்களுக்கு
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க விடனும் ....சிவா wrote:விஜய் டிவியில் நீயா நானாவில் பேசி மாடா அல்லது ஒட்டகமா என்பதை முடிவு செய்வோம்!Muthumohamed wrote:மனசாக்ஷி இல்லாத டாக்டர்கள் தானே இவனுக ஒட்டகம் மேய்க விட்டாத்தான் சரி வரும்சிவா wrote:இவனுகளையெல்லாம் மாடு மேய்க்க விட்டால்தான் அடங்குவானுக!Muthumohamed wrote:ஊசி போடாம பின்ன என்ன வேலை உங்களுக்கு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சிவா wrote:கண்டிப்பாக தல! ஏனென்றால் நர்சுக்குத் தெரிந்தது கூட இவர்களுக்குத் தெரியாதே! அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வரை அடங்கிப் போனால் தான் என்ன?ராஜா wrote:இல்ல தல , பயிற்சி மருத்துவர்கள் என்பதால் அரசு மருத்துவமனைகளில் உள்ள நர்சுகள் கூட வேலை வாங்குவார்கள். ஒருவேளை இதுபோல தகறாராக இருக்கலாம்சிவா wrote:இவனுகளையெல்லாம் மாடு மேய்க்க விட்டால்தான் அடங்குவானுக!Muthumohamed wrote:ஊசி போடாம பின்ன என்ன வேலை உங்களுக்கு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு
» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
» ஈழத்தமிழருக்கான் எங்கள் போராட்டம் தொடரும் வெடிக்கிறார் மணிவண்ணன்
» அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம்
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|