புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் Poll_c10 "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் Poll_m10 "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் Poll_c10 
30 Posts - 83%
heezulia
 "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் Poll_c10 "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் Poll_m10 "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி

mohamed nizamudeen

1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 18, 2013 5:08 pm

சென்னை:"ஊசி போடுவது எங்கள் வேலையல்ல; அரசு உத்தரவுப்படி, அதற்கு ஒப்பந்த ஆட்களை நியமிக்க வேண்டும்' என கோரி, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், பயிற்சி டாக்டர்கள், பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

"ஊசி போடுதல், ரத்தம் எடுத்தல் போன்ற பணிகள், எங்கள் வேலையல்ல; 36 மணி நேர வேலையை, "ஷிப்டு' முறைக்கு மாற்ற வேண்டும்' என கோரி, மாநிலம் முழுவதும், பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, சுகாதார துறை செயலர் உத்தரவுப்படி, ஊசி போடுதல் போன்ற பணிகளிலிருந்து, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில், ஊசி போட ஒப்பந்த நர்சுகள் நியமிக்கப்பட்டனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் இந்த நடைமுறையை பின்பற்ற கோரி, பயிற்சி டாக்டர்கள் நேற்று காலை, "டீன்' அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின், பணிகளை புறக்கணித்து, மருத்துவமனை வாயிலில், தர்ணா நடத்தினர்.

"டீன்' ராமகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்களுடன் பேச்சு நடத்தியும், உடன்பாடு ஏற்படாததால், பயிற்சி டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயிற்சி டாக்டர்கள் கூறுகையில், "ஒன்றரை மாதமாகியும், அரசு உத்தரவை அமல்படுத்த நிர்வாகம் மறுத்து வருகிறது. ஊசி போட, ஒப்பந்த நர்சுகளை நியமிக்க மறுக்கின்றனர். எழுத்து பூர்வமாக எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை. மூன்று மாதங்களாக, எங்களுக்கான ஊக்க தொகையும் தரப்படவில்லை' என்றனர்.

"டீன்' ராமகிருஷ்ணன் கூறியதாவது:

"விருப்பம் இல்லாவிடில் ஊசி போட வேண்டாம்' என, பயிற்சி டாக்டர்களுக்கு கூறியுள்ளோம். யாராவது நிர்பந்தம் செய்தால் எங்களிடம் தெரிவிக்கலாம். துறை தலைவர்கள், ஒப்பந்த நர்சுகள் தேவையென பரிந்துரைத்தால், நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். அப்படி ஒரு பரிந்துரையும் வரவில்லை.

பயிற்சி டாக்டர்கள், துறை தலைவரிடமிருந்து வருகை சான்று பெற்று தந்தால், ஊக்க தொகை தந்து விடுவோம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் தேவையின்றி போராட்டம் நடத்துகின்றனர். நோயாளிகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லை.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 18, 2013 5:15 pm

ஓஹ் கடவுளே

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Sep 18, 2013 6:22 pm

ஊசி போடாம பின்ன என்ன வேலை உங்களுக்கு

 "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் M "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் U "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் T "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் H "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் U "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் M "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் O "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் H "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் A "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் M "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் E "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 18, 2013 6:25 pm

Muthumohamed wrote:ஊசி போடாம பின்ன என்ன வேலை உங்களுக்கு
இவனுகளையெல்லாம் மாடு மேய்க்க விட்டால்தான் அடங்குவானுக!

 "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Sep 18, 2013 6:28 pm

சிவா wrote:
Muthumohamed wrote:ஊசி போடாம பின்ன என்ன வேலை உங்களுக்கு
இவனுகளையெல்லாம் மாடு மேய்க்க விட்டால்தான் அடங்குவானுக!
மனசாக்ஷி இல்லாத டாக்டர்கள் தானே இவனுக ஒட்டகம் மேய்க விட்டாத்தான் சரி வரும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 18, 2013 6:28 pm

சிவா wrote:
Muthumohamed wrote:ஊசி போடாம பின்ன என்ன வேலை உங்களுக்கு
இவனுகளையெல்லாம் மாடு மேய்க்க விட்டால்தான் அடங்குவானுக!
இல்ல தல , பயிற்சி மருத்துவர்கள் என்பதால் அரசு மருத்துவமனைகளில் உள்ள நர்சுகள் கூட வேலை வாங்குவார்கள். ஒருவேளை இதுபோல தகறாராக இருக்கலாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 18, 2013 6:29 pm

Muthumohamed wrote:
சிவா wrote:
Muthumohamed wrote:ஊசி போடாம பின்ன என்ன வேலை உங்களுக்கு
இவனுகளையெல்லாம் மாடு மேய்க்க விட்டால்தான் அடங்குவானுக!
மனசாக்ஷி இல்லாத டாக்டர்கள் தானே இவனுக ஒட்டகம் மேய்க விட்டாத்தான் சரி வரும்
விஜய் டிவியில் நீயா நானாவில் பேசி மாடா அல்லது ஒட்டகமா என்பதை முடிவு செய்வோம்!

 "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 18, 2013 6:30 pm

ராஜா wrote:
சிவா wrote:
Muthumohamed wrote:ஊசி போடாம பின்ன என்ன வேலை உங்களுக்கு
இவனுகளையெல்லாம் மாடு மேய்க்க விட்டால்தான் அடங்குவானுக!
இல்ல தல , பயிற்சி மருத்துவர்கள் என்பதால் அரசு மருத்துவமனைகளில் உள்ள நர்சுகள் கூட வேலை வாங்குவார்கள். ஒருவேளை இதுபோல தகறாராக இருக்கலாம்
கண்டிப்பாக தல! ஏனென்றால் நர்சுக்குத் தெரிந்தது கூட இவர்களுக்குத் தெரியாதே! அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வரை அடங்கிப் போனால் தான் என்ன?

 "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 18, 2013 6:31 pm

சிவா wrote:
Muthumohamed wrote:
சிவா wrote:
Muthumohamed wrote:ஊசி போடாம பின்ன என்ன வேலை உங்களுக்கு
இவனுகளையெல்லாம் மாடு மேய்க்க விட்டால்தான் அடங்குவானுக!
மனசாக்ஷி இல்லாத டாக்டர்கள் தானே இவனுக ஒட்டகம் மேய்க விட்டாத்தான் சரி வரும்
விஜய் டிவியில் நீயா நானாவில் பேசி மாடா அல்லது ஒட்டகமா என்பதை முடிவு செய்வோம்!
பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க விடனும் ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Sep 18, 2013 6:55 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:
Muthumohamed wrote:ஊசி போடாம பின்ன என்ன வேலை உங்களுக்கு
இவனுகளையெல்லாம் மாடு மேய்க்க விட்டால்தான் அடங்குவானுக!
இல்ல தல , பயிற்சி மருத்துவர்கள் என்பதால் அரசு மருத்துவமனைகளில் உள்ள நர்சுகள் கூட வேலை வாங்குவார்கள். ஒருவேளை இதுபோல தகறாராக இருக்கலாம்
கண்டிப்பாக தல! ஏனென்றால் நர்சுக்குத் தெரிந்தது கூட இவர்களுக்குத் தெரியாதே! அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வரை அடங்கிப் போனால் தான் என்ன?
 "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் 3838410834 ஆமோதித்தல் ஆமோதித்தல்

 "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் M "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் U "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் T "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் H "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் U "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் M "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் O "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் H "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் A "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் M "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் E "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக