ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு

+2
Muthumohamed
DERAR BABU
6 posters

Go down

சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Empty சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு

Post by DERAR BABU Wed Sep 18, 2013 5:33 pm

தேசிய சைபர் பாதுகாப்பு ஆலோசனை மையத்தின் உறுப்பினராக இருப்பவர் சஞ்சய் கோவிந்த் தாண்டே(65). இவர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கணக்கில் இருந்து கில்லாடி நபர்கள், ஆன்லைன் மூலம் 4 நாளில் ரூ.19 லட்சத்து ஆயிரத்து 73 ரூபாயை சுரண்டி பொருட்கள் வாங்கியுள்ளனர்.

ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும்போது, உடனுக்குடன் வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுக்கு தகவல் வரும். இதனால் தாண்டேவின் செல்போன் எண்ணையும் முடக்கியுள்ளனர்.

தாண்டே வங்கி கணக்கில் இருந்து குறுகிய இடைவெளியில் அதிக பணம், டிரான்ஸ்வர் ஆவதை கண்டறிந்த வங்கி அதிகாரிகள், தாண்டேவை தொடர்பு கொண்டனர்.

அவரது செல்போன் உபயோகத்தில் இல்லை. மாற்று எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதைக் கேட்டு தாண்டே அதிர்ச்சியடைந்தார்.

இந்த திருட்டு குறித்து புனே சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் தாண்டே புகார் அளித்துள்ளார்.

வெப்துனியா
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Empty Re: சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு

Post by Muthumohamed Wed Sep 18, 2013 6:16 pm

நம்ம ஆளுங்க விடுவாங்களா பின்ன

நடவடிக்கை வேகமாக இருக்கும் காரணம் சைபர் பாதுகாப்பு நிபுணர் ஆச்சே



சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Mசைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Uசைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Tசைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Hசைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Uசைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Mசைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Oசைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Hசைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Aசைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Mசைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Eசைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Empty Re: சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு

Post by பாலாஜி Wed Sep 18, 2013 6:35 pm

தேசிய சைபர் பாதுகாப்பு ஆலோசனை மையத்தின் உறுப்பினராக இருப்பவர் சஞ்சய் கோவிந்த் தாண்டே(65) wrote:
நல்ல காமெடி ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Empty Re: சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு

Post by ராஜா Wed Sep 18, 2013 6:45 pm

பாலாஜி wrote:நல்ல காமெடி ...
சைபருக்கே சைபர் கொடுத்தோம்ல ...... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு 676261 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Empty Re: சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு

Post by krishnaamma Wed Sep 18, 2013 6:50 pm

அடப்பாவிகளா! திருநெல்வேலிக்கே அல்வா வா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Empty Re: சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு

Post by பாலாஜி Wed Sep 18, 2013 6:52 pm

krishnaamma wrote:அடப்பாவிகளா! திருநெல்வேலிக்கே அல்வா வா? புன்னகை
திருப்பதிக்கே லட்டா
பழனிக்கே பஞ்சாமிர்தமா --- இதை எல்லாம் விட்டுவிட்டீங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Empty Re: சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு

Post by ராஜா Wed Sep 18, 2013 6:53 pm

krishnaamma wrote:அடப்பாவிகளா! திருநெல்வேலிக்கே அல்வா வா? புன்னகை
ஐ இது சூப்பர்ரா இருக்கே (நீங்க சமையல் ராணி என்பதால் இப்படி சொல்லிட்டீங்க)

இதையே , பூவன் சொன்னா எப்படி சொல்லியிருப்பார் ?!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Empty Re: சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு

Post by ஈகரையன் Wed Sep 18, 2013 7:01 pm

எத்தனுக்கு எத்தனுங்கப்பா அதிர்ச்சி 
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Empty Re: சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு

Post by krishnaamma Wed Sep 18, 2013 7:07 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:அடப்பாவிகளா! திருநெல்வேலிக்கே அல்வா வா? புன்னகை
திருப்பதிக்கே லட்டா
பழனிக்கே பஞ்சாமிர்தமா --- இதை எல்லாம் விட்டுவிட்டீங்க  
ஏதோ ஒன்றை நான் சொன்னால் மீதி நீங்க சொல்லிட மாட்டீங்களா என்று தான் புன்னகை
இன்னும் இருக்கே ..........

திண்டுக்கல்லுக்கே பூட்டா?

சூரியனுக்கே டார்ச்சா ...............புன்னகை இப்படி நிறைய .............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Empty Re: சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு

Post by krishnaamma Wed Sep 18, 2013 7:07 pm

ராஜா wrote:
krishnaamma wrote:அடப்பாவிகளா! திருநெல்வேலிக்கே அல்வா வா? புன்னகை
ஐ இது சூப்பர்ரா இருக்கே (நீங்க சமையல் ராணி என்பதால் இப்படி சொல்லிட்டீங்க)

இதையே , பூவன் சொன்னா எப்படி சொல்லியிருப்பார் ?!

ம.......தெரியலையே ராஜா.......நீங்களே சொல்லிடுங்க....அவர் வந்து சரிபார்க்கட்டும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Empty Re: சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» தத்துவ நிபுணரின் தவிப்பு
» காங்கிரஸ் கட்சியை தங்கபாலு முடக்கி விட்டார்: இளங்கோவன்
» 'ரத்தச் செங்கல்': லண்டன் கட்டிடக்கலை நிபுணரின் விபரீத ஆராய்ச்சி
» நடிகை பூனம் பாண்டேவின் கணக்கை பேஸ்புக் நிறுவனம் முடக்கி வைத்துள்ளது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum