ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரார் பாரு தண்ணி வண்டி.....

+3
யினியவன்
பாலாஜி
பூவன்
7 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

வாரார் பாரு  தண்ணி வண்டி..... - Page 2 Empty வாரார் பாரு தண்ணி வண்டி.....

Post by பூவன் Wed Sep 18, 2013 12:57 pm

First topic message reminder :

வாரார் பாரு  தண்ணி வண்டி..... - Page 2 P38


வாரார் பாரு  தண்ணி வண்டி  
வழக்கம் போல நொண்டி  நொண்டி  
வாடிக்கை  ஆன வேடிக்கை வண்டி
வலம்  வரும்  இந்த  தண்ணிவண்டி
வழியெல்லாம்  உருளும்  உளறல் வண்டி ....

ஊரெல்லாம்  இது  போல கிறுக்கு
உளறிக்கொண்டே நிறைய இருக்கு
ஊத்தும் சரக்குக்கு  இருக்கு  முறுக்கு  
உள்ளூர இதனால் பல பேர்க்கு கிறுக்கு  ....

வருது  பார் (மது கடை  )  தண்ணி  வண்டி  
வழியில்  வரும் தண்ணி  வண்டி  
வலம்  வரும்  தண்ணி  வண்டி  நொண்டி
வந்து மோதிய  இந்த வண்டி ....

அடிச்ச ஆஃப் எல்லாம்
ஆப்பு  ஆகி  கிடக்க  
குடிச்ச ஃபுல்  எல்லாம்  
குப்புற  புல்  ஓரம்  கிடக்க
ஏறிய மப்பு எல்லாம்  தப்பாகி
ஏறிய வண்டியோடு கப்பாகி ..

மது கொண்டு  மதி  இழக்கும்  
மனிதா மதி  கொண்டு மது  மறந்தால்
மனிதன் ஆவாய் நீ  மனிதன் ஆவாய் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


வாரார் பாரு  தண்ணி வண்டி..... - Page 2 Empty Re: வாரார் பாரு தண்ணி வண்டி.....

Post by பூவன் Wed Sep 18, 2013 1:28 pm

பாலாஜி wrote:
பூவன் wrote:
பாலாஜி wrote:
பூவன் wrote:
பாலாஜி wrote:
பூவன் wrote:
பாலாஜி wrote:அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
இந்த  ஒட்டதிற்கு  என்ன  அர்த்தம் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
வேற திரிக்கு போகின்றேன் என்று அர்த்தம் .....நல்லா கேட்டுறங்கபா டீட்டைலு
இந்த  கேள்விக்கு  என்ன பதில் ....
எந்த கேள்வி
யினியவன் wrote:நம்ம ராஜா, பாலாஜி பத்தியா பூவன் இந்தக் கவிதை/கவலை? புன்னகை
இதுக்கு  தான் அண்ணா
இந்த கேள்வி உன்னைபார்த்துதானே கேட்கிறார் ... அதற்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்

கேள்வியே உங்களுக்கு தானே அதான் பதில் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வாரார் பாரு  தண்ணி வண்டி..... - Page 2 Empty Re: வாரார் பாரு தண்ணி வண்டி.....

Post by பாலாஜி Wed Sep 18, 2013 1:31 pm

இனியவன் வேண்டும் என்றே எங்கள் பெயரை பயன்படுத்திவிட்டார் .அவர் மீது அவதூரு வழக்கு தொடுத்து , சட்டப்படி அவரை சந்திப்போம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வாரார் பாரு  தண்ணி வண்டி..... - Page 2 Empty Re: வாரார் பாரு தண்ணி வண்டி.....

Post by பூவன் Wed Sep 18, 2013 1:32 pm

பாலாஜி wrote:இனியவன் வேண்டும் என்றே எங்கள் பெயரை பயன்படுத்திவிட்டார் .அவர் மீது அவதூரு வழக்கு தொடுத்து , சட்டப்படி அவரை சந்திப்போம்

அவதூறு வழக்கா ? அந்த வழக்கே தூர் வாராமல் நிறையே இருக்கே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வாரார் பாரு  தண்ணி வண்டி..... - Page 2 Empty Re: வாரார் பாரு தண்ணி வண்டி.....

Post by பாலாஜி Wed Sep 18, 2013 1:36 pm

பூவன் wrote:
பாலாஜி wrote:இனியவன் வேண்டும் என்றே எங்கள் பெயரை பயன்படுத்திவிட்டார் .அவர் மீது அவதூரு வழக்கு தொடுத்து , சட்டப்படி அவரை சந்திப்போம்

அவதூறு வழக்கா ? அந்த வழக்கே  தூர் வாராமல்  நிறையே இருக்கே  
அவருக்கு சம்மன் அல்லது பிடிவாரன்ட் நிச்சயம் அனுப்பபடும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வாரார் பாரு  தண்ணி வண்டி..... - Page 2 Empty Re: வாரார் பாரு தண்ணி வண்டி.....

Post by பூவன் Wed Sep 18, 2013 1:39 pm

பாலாஜி wrote:
பூவன் wrote:
பாலாஜி wrote:இனியவன் வேண்டும் என்றே எங்கள் பெயரை பயன்படுத்திவிட்டார் .அவர் மீது அவதூரு வழக்கு தொடுத்து , சட்டப்படி அவரை சந்திப்போம்

அவதூறு வழக்கா ? அந்த வழக்கே  தூர் வாராமல்  நிறையே இருக்கே  
அவருக்கு சம்மன் அல்லது பிடிவாரன்ட் நிச்சயம் அனுப்பபடும்  
சம்மன் அனுப்புவர்க்கு சம்மன் வந்து இருக்காம் ..
பிடிவாரன்ட் போடுவோர் பிடிவாரன்ட் போட்டு உள்ள இருக்காராம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வாரார் பாரு  தண்ணி வண்டி..... - Page 2 Empty Re: வாரார் பாரு தண்ணி வண்டி.....

Post by யினியவன் Wed Sep 18, 2013 1:40 pm

வாரார் பாரு  தண்ணி வண்டி..... - Page 2 676261 வாரார் பாரு  தண்ணி வண்டி..... - Page 2 676261 வாரார் பாரு  தண்ணி வண்டி..... - Page 2 676261 

இந்த ஸ்மைலியை அறிமுகப்படுத்திய சிவாவை முதலில் கோர்ட்டுக்கு இழுத்து தண்டனை வாங்கிக் கொடுத்துட்டு அப்பால நம்மகிட்ட வாங்க பாலாஜி சிரிப்பு சிப்பு வருது 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாரார் பாரு  தண்ணி வண்டி..... - Page 2 Empty Re: வாரார் பாரு தண்ணி வண்டி.....

Post by அருண் Wed Sep 18, 2013 1:40 pm

மனிதா மதி  கொண்டு மது  மறந்தால்
மனிதன் ஆவாய் நீ  மனிதன் ஆவாய் ...
உளறல்ர்களின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.அய்யோ, நான் இல்லை 
superb பூவன்..வாரார் பாரு  தண்ணி வண்டி..... - Page 2 3838410834
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வாரார் பாரு  தண்ணி வண்டி..... - Page 2 Empty Re: வாரார் பாரு தண்ணி வண்டி.....

Post by ஜாஹீதாபானு Wed Sep 18, 2013 1:41 pm

ரொம்ப ரொம்ப சூப்பர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாரார் பாரு  தண்ணி வண்டி..... - Page 2 Empty Re: வாரார் பாரு தண்ணி வண்டி.....

Post by பாலாஜி Wed Sep 18, 2013 1:43 pm

யினியவன் wrote:வாரார் பாரு  தண்ணி வண்டி..... - Page 2 676261 வாரார் பாரு  தண்ணி வண்டி..... - Page 2 676261 வாரார் பாரு  தண்ணி வண்டி..... - Page 2 676261 

இந்த ஸ்மைலியை அறிமுகப்படுத்திய சிவாவை முதலில் கோர்ட்டுக்கு இழுத்து தண்டனை வாங்கிக் கொடுத்துட்டு அப்பால நம்மகிட்ட வாங்க பாலாஜி சிரிப்பு சிப்பு வருது 
அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வாரார் பாரு  தண்ணி வண்டி..... - Page 2 Empty Re: வாரார் பாரு தண்ணி வண்டி.....

Post by யினியவன் Wed Sep 18, 2013 1:45 pm

பாலாஜி wrote:அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது
அவரை சிலுவையில் ஏற்றும் வரை போராடுவீங்களோ? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாரார் பாரு  தண்ணி வண்டி..... - Page 2 Empty Re: வாரார் பாரு தண்ணி வண்டி.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum