புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுநீர் கழித்த பின் எரிச்சல், என்ன தீர்வு? Poll_c10சிறுநீர் கழித்த பின் எரிச்சல், என்ன தீர்வு? Poll_m10சிறுநீர் கழித்த பின் எரிச்சல், என்ன தீர்வு? Poll_c10 
10 Posts - 42%
heezulia
சிறுநீர் கழித்த பின் எரிச்சல், என்ன தீர்வு? Poll_c10சிறுநீர் கழித்த பின் எரிச்சல், என்ன தீர்வு? Poll_m10சிறுநீர் கழித்த பின் எரிச்சல், என்ன தீர்வு? Poll_c10 
9 Posts - 38%
Anthony raj
சிறுநீர் கழித்த பின் எரிச்சல், என்ன தீர்வு? Poll_c10சிறுநீர் கழித்த பின் எரிச்சல், என்ன தீர்வு? Poll_m10சிறுநீர் கழித்த பின் எரிச்சல், என்ன தீர்வு? Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
சிறுநீர் கழித்த பின் எரிச்சல், என்ன தீர்வு? Poll_c10சிறுநீர் கழித்த பின் எரிச்சல், என்ன தீர்வு? Poll_m10சிறுநீர் கழித்த பின் எரிச்சல், என்ன தீர்வு? Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
சிறுநீர் கழித்த பின் எரிச்சல், என்ன தீர்வு? Poll_c10சிறுநீர் கழித்த பின் எரிச்சல், என்ன தீர்வு? Poll_m10சிறுநீர் கழித்த பின் எரிச்சல், என்ன தீர்வு? Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீர் கழித்த பின் எரிச்சல், என்ன தீர்வு?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 18 Sep 2013 - 19:24

இதயத்துக்கும் தொப்புளுக்கும் இடைப்பட்ட பகுதியில் குடி கொண்டுள்ள பித்த தோஷத்தின் குணங்களாகிய சிறிது நெய்ப்பு, ஊடுருவும் தன்மை, சூடு, லேசு, துர்நாற்றம், இளகும் தன்மை, நீர்த்தது போன்றவை தம் அளவிலிருந்து கூடும் தறுவாயில், அவை கல்லீரல் வழியே சிறுநீர்ப் பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறுநீர்ப்பை வழியாக சிறுநீரில் கலந்து வெளியேறுகின்றன. அப்போது சிறுநீர் கழிக்கும் போது அதிக எரிச்சல் ஏற்பட்டு, சிறுநீர்க் குழாயில்  அவை விட்டுச் செல்லும் உஷ்ணமானது, நெடுநேரம் நீடிக்கிறது. இந்த குணங்களை இனிப்புச் சுவை, குளிர்ச்சியான தன்மை, சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் புண்ணும் வெடிப்பும் ஆற்றக் கூடிய திறன் வாய்ந்த பழங்களையும், உணவு வகைகளையும், மருந்து வகைகளையும் அவர் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அந்த வகையில் பழங்களில் அத்திப் பழம் அவர் சாப்பிட உகந்தது. அதிலுள்ள இனிப்புச்சுவை, குளிர்ச்சித் தன்மை, நெய்ப்புத் தன்மையால், பித்தத்தின் சகஜநிலை மாற்றத்தால் தோன்றும் மயக்கம், அங்கங்களில் எரிச்சல், தண்ணீர் வேட்கை, உடல் ஆயாசம், உதடு, நாக்கு, வாய், சிறுநீரகங்களில் ஏற்படும் எரிச்சல், புண், வெடிப்பு போன்றவை குணமடைகின்றன. இக் கனிகள் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்து, பித்தத்தின் குணங்களின் வரவை நீர்க்கச் செய்து வெளியேற்றிவிடும். சிறுநீரில் சர்க்கரை உள்ளவர்கள் கூட இக்கனியை உபயோகித்து குணம் பெறலாம்.

இதற்கு அடுத்ததாக உலர் திராட்சைப் பழம் சாப்பிட நல்லது. சுமார் 10 - 15 திராட்சையை  சிறிது தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலை, அது ஊறிய தண்ணீரிலேயே கசக்கிப் பிழிந்து வடிகட்டி, பசும் பாலுடன் கலந்து காலை, மாலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால், சிறுநீர் கழித்த பின் நீடிக்கும் எரிச்சலைக் கட்டுப்படுத்தும். பேரீச்சம்பழம் சாப்பிடவும் உகந்ததே.

மண்பானையில் தண்ணீர் ஊற்றி, அதில் வெட்டிவேர், விளாமிச்சை வேர், சந்தசிராத்தூள், கரும்பு வேர், நெருஞ்சி விதை, பூசணி, பரங்கி, வெள்ளரி, சுரைக்காய், பீர்க்கங்காய் விதை போன்றவற்றைச் சிறிய அளவில் போட்டு, பானையின் வாயைக் மெல்லிய துணியால் மூடிக் கட்டி, இரவு முழுவதும் மொட்டை மாடியில் சந்திர ஒளி படும்படி வைத்து, மறுநாள் காலை, தண்ணீரை மட்டும் சுமார் 300 -500 மி.லி. உணவுக்கு முன் குடித்து வந்தால், உடல் உஷ்ணம் தணிவதுடன், சிறுநீர் கழித்த பின் ஏற்படும் எரிச்சலையும் கட்டுப்படுத்தும். திரிபலை எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூரணத்தை 10 கிராம் எடுத்து 500 மி.லி.தண்ணீரில் கொதிக்கவிட்டு, 250 மி.லி. ஆனதும், குளிர்ந்த பிறகு வடிகட்டி, சிறுநீர் கழித்த பிறகு வெறும் தண்ணீரால் முதலில் சிறுநீர் வரும் துவாரத்தைக் கழுவிய பிறகு, திரிபலைத் தண்ணீரால் கழுவி வந்தால், விரைவில் அவருடைய உபாதை குறைய வாய்ப்பிருக்கிறது.

உணவில் பித்தத்தின் குணங்களை சீற்றமடையச் செய்யும் புளி, உப்பு, காரம் பட்டை, சோம்பு, கரம் மசாலா, எண்ணெய்ப் பொருட்கள், புலால் உணவு வகைகளாகிய மீன், சிக்கன், கருவாடு போன்றவற்றைத் தவிர்த்து கசப்பு, துவர்ப்பு, இனிப்புச் சுவை கொண்ட உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. வாழைத் தண்டு, வாழைப்பூ, சிறு கீரை, அரைக்கீரை, மணத்தக்காளி, வெள்ளரிப் பிஞ்சு, போன்றவை சாப்பிட மிகவும் உகந்தது.

சதவெரீகுலம் எனும் லேகியம், வஸ்த்யாமயாந்தகம் எனும் நெய் மருந்து, பிருகத்யாதி, புனர்நவாதி எனும் கஷாயம், சந்தானஸவம், உசீராஸவம் எனும் ஆஸவ மருந்துகள், பிரவாள பஸ்மம், அப்ரக பஸ்மம் போன்ற பஸ்ம மருந்துகள், ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப் படி சாப்பிடச் சிறந்தவை.

எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி

சிறுநீர் கழித்த பின் எரிச்சல், என்ன தீர்வு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக