ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவக் குறிப்புகள்

5 posters

Go down

                     மருத்துவக் குறிப்புகள்  Empty மருத்துவக் குறிப்புகள்

Post by maristella Wed Sep 18, 2013 6:40 am

1

தொண்டை நோவிற்கு வேப்பெண்ணையைத் தொண்டையின் வெளிப்புறத்தில் பூசிவரக் குணமாகிவிடும்.....
துளசிச் சாற்றில் சந்தனம் கலந்து இரவில் முகத்திற்குப் பூசிவர முகப்பரு மறையும்................
கர்ப்பிணிகள் வாரத்தில் இரண்டு நாட்கள் கடலையை வேகவைத்துச் சாப்பிட்டால் அதிக நன்மை கிடைக்கும்.............
பற்களில் உள்ள கறைகள் நீங்கிப் பற்கள் பளிச்சென்ர்ருக்க..தேசிச்சாற்றில் சிறிது உப்புச்சேர்த்து வாரம்
ஒரு தடவை பல்துலக்கிவர பற்கள் பளிச்சென்றாகிவிடும்...............
மீண்டும் உங்களுடன்..மரிஸ்டெல்லா..................
maristella
maristella
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Back to top Go down

                     மருத்துவக் குறிப்புகள்  Empty Re: மருத்துவக் குறிப்புகள்

Post by krishnaamma Wed Sep 18, 2013 6:46 am

//தேசிச்சாற்றில் சிறிது உப்புச்சேர்த்து வாரம்
ஒரு தடவை பல்துலக்கிவர பற்கள் பளிச்சென்றாகிவிடும்//

"தேசிச்சாறு" என்றால் என்ன ஸ்டெல்லா ? புன்னகை
.
.
நல்ல பகிர்வு , நன்றி புன்னகை நன்றி அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

                     மருத்துவக் குறிப்புகள்  Empty Re: மருத்துவக் குறிப்புகள்

Post by amirmaran Wed Sep 18, 2013 6:49 am

                     மருத்துவக் குறிப்புகள்  3838410834                      மருத்துவக் குறிப்புகள்  3838410834 


அன்புடன் அமிர்தா

                     மருத்துவக் குறிப்புகள்  A                     மருத்துவக் குறிப்புகள்  M                     மருத்துவக் குறிப்புகள்  I                     மருத்துவக் குறிப்புகள்  R                     மருத்துவக் குறிப்புகள்  T                     மருத்துவக் குறிப்புகள்  H                     மருத்துவக் குறிப்புகள்  A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

                     மருத்துவக் குறிப்புகள்  Empty Re: மருத்துவக் குறிப்புகள்

Post by mbalasaravanan Wed Sep 18, 2013 6:52 am

"தேசிச்சாறு" என்றால் என்ன ?
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

                     மருத்துவக் குறிப்புகள்  Empty Re: மருத்துவக் குறிப்புகள்

Post by maristella Thu Sep 19, 2013 6:21 am

பாலசரவணன் உண்மையில் உங்களுக்குப் புரியவில்லையா?
(விடுகதை ) போடுறீர்களா?? தெரிந்தும் தெரியாமல் நடிப்பவர்கள் பலர்...
அதில் நீங்கள் எந்தரகம்..பாலசரவணன் தெரிந்தால் செய்து பாருங்கள் _
தெரியாவிட்டால் விடுங்கள்...நான் தவறாக மருத்துவக் குறிப்புகள் கூறியிருந்தால்_
மன்னிக்கவும்..தேசிப்பழச்சாறு இதுதான் சரியான பதில்..இப்ப விளங்கிவிட்டதா...சரவணன்..மீண்டும் உங்களுடன் மரிஸ்டெல்லா.............
maristella
maristella
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Back to top Go down

                     மருத்துவக் குறிப்புகள்  Empty Re: மருத்துவக் குறிப்புகள்

Post by krishnaamma Thu Sep 19, 2013 6:41 am

மன்னிக்கனும் ஸ்டெல்லா , நானும் தான் கேட்டிருக்கேன் "தேசிச்சாறு" என்றால் என்ன ஸ்டெல்லா ? என்று, பிளீஸ் விளக்கவும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

                     மருத்துவக் குறிப்புகள்  Empty Re: மருத்துவக் குறிப்புகள்

Post by ராஜு சரவணன் Thu Sep 19, 2013 7:06 am

krishnaamma wrote:மன்னிக்கனும்  ஸ்டெல்லா , நானும் தான் கேட்டிருக்கேன் "தேசிச்சாறு" என்றால் என்ன ஸ்டெல்லா ? என்று, பிளீஸ் விளக்கவும் புன்னகை
எலுமிச்சை சாறு புன்னகை

தேசிச்சாறு என்று தான் இலங்கை தமிழர்கள் அழைப்பார்கள் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

                     மருத்துவக் குறிப்புகள்  Empty Re: மருத்துவக் குறிப்புகள்

Post by mbalasaravanan Thu Sep 19, 2013 7:07 am

maristella wrote:பாலசரவணன்  உண்மையில் உங்களுக்குப் புரியவில்லையா?
(விடுகதை ) போடுறீர்களா??  தெரிந்தும் தெரியாமல் நடிப்பவர்கள் பலர்...
அதில் நீங்கள் எந்தரகம்..பாலசரவணன் தெரிந்தால் செய்து பாருங்கள் _
 தெரியாவிட்டால் விடுங்கள்...நான் தவறாக மருத்துவக் குறிப்புகள் கூறியிருந்தால்_
மன்னிக்கவும்..தேசிப்பழச்சாறு  இதுதான் சரியான பதில்..இப்ப  விளங்கிவிட்டதா...சரவணன்..மீண்டும் உங்களுடன் மரிஸ்டெல்லா.............
தவறாக நினைக்க வேண்டாம் உண்மையாகவே எனக்கு தெரியாது அதான் கேட்டேன்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

                     மருத்துவக் குறிப்புகள்  Empty Re: மருத்துவக் குறிப்புகள்

Post by mbalasaravanan Thu Sep 19, 2013 7:10 am

ராஜு சரவணன் wrote:
krishnaamma wrote:மன்னிக்கனும்  ஸ்டெல்லா , நானும் தான் கேட்டிருக்கேன் "தேசிச்சாறு" என்றால் என்ன ஸ்டெல்லா ? என்று, பிளீஸ் விளக்கவும் புன்னகை
எலுமிச்சை சாறு புன்னகை

தேசிச்சாறு என்று தான் இலங்கை தமிழர்கள் அழைப்பார்கள் புன்னகை
உங்கள் விளக்கதிற்கு நன்றி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

                     மருத்துவக் குறிப்புகள்  Empty Re: மருத்துவக் குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum