புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_lcapதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_voting_barதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_rcap 
81 Posts - 60%
heezulia
தாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_lcapதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_voting_barதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_rcap 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
தாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_lcapதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_voting_barதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
தாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_lcapதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_voting_barதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
தாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_lcapதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_voting_barதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_lcapதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_voting_barதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
தாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_lcapதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_voting_barதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_lcapதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_voting_barதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_rcap 
273 Posts - 44%
heezulia
தாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_lcapதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_voting_barதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_rcap 
231 Posts - 38%
mohamed nizamudeen
தாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_lcapதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_voting_barதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_lcapதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_voting_barதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_lcapதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_voting_barதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
தாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_lcapதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_voting_barதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_lcapதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_voting_barதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_lcapதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_voting_barதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_lcapதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_voting_barதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_lcapதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_voting_barதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Sep 18, 2013 8:54 am

கோடிகளில் புரளும் தனியார் பள்ளி​களுக்கு மத்தியில், மாணவர்களிடம் பைசா கட்டணம் வசூலிக்காமலும் அரசிடம் எந்த ஒரு நிதியுதவி பெறாமலும் பள்ளி நடத்துவது அவ்வளவு சுலபம் அல்ல என்பதற்கு எடுத்துக்காட்டு, திண்டிவனத்தில் இயங்கும் தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி.

திண்டிவனத்தில் 13 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி. முழுக்க முழுக்க தமிழை முதன்மை மொழியாக வைத்து நடத்தப்படும் இந்தப் பள்ளியில், மாணவர்களிடம் ஒரு பைசாகூட கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. அரசிடமும் எந்த நிதியும் பெறாமல், மக்கள் தரும் நன்கொடை மூலமே இந்தப் பள்ளி இயங்கி வருகிறது. மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச மதிய உணவு என அரசுப் பள்ளிபோல சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. கல்வியிலும் உள்கட்டமைப்பிலும் தனியார் பள்ளிகளுக்கு ஈடாக இருக்கிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தப் பள்ளிக்கு இப்போது சோதனைக் காலம்.

பள்ளியின் தாளாளர் பிரபா கல்விமணியிடம் பேசினோம். ''2000-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி மழலையர் பள்ளியாகவும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப் பள்ளியாகவும் இயங்கி வந்தது. 2010-ம் ஆண்டு பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று, நடுநிலைப்பள்ளியாக மாற்றி ஆறாம் வகுப்பு தொடங்கினோம். எட்டாம் வகுப்பை முடித்துவிட்டு மாணவர்கள் வெளியேறுவதற்கு முன், நடுநிலைப் பள்ளிக்கான அங்கீகாரம் வாங்கிவிட வேண்டும். எல்லா பள்ளிகளிலும் இப்படித்தான் செய்வார்கள்.

2012-ம் ஆண்டு மே மாதம் நடுநிலைப் பள்ளிக்கு அங்கீகாரம் வேண்டி ஒலக்கூர் ஒன்றிய உதவி தொடக்க அலுவலரிடம் விண்ணப்பித்தோம். 10 நாட்களில் அதிகாரிகள் வந்து பள்ளியை ஆய்வுசெய்து அறிக்கையும் சமர்ப்பித்துவிட்டனர். மீண்டும் எங்கள் பள்ளியைப் பார்த்து, தொடக்கக் கல்வி இயக்குனரிடம் பரிந்துரைகளை அனுப்ப வேண்டும். ஆனால், அதற்குள் அதிகாரிகள் மாறிவிட்டனர். புதிய தொடக்கக் கல்வி அலுவலரை ஆய்வுக்கு வரச்சொல்லி நாங்களும் நடையாய் நடந்துவிட்டோம். எங்களுக்கு எந்த ஒரு தெளிவான பதிலும் கிடைக்கவில்லை. இப்படியே எட்டு மாதங்கள் ஓடிவிட்டன.

இதற்கு மேல் இங்கு கேட்டுக்கொண்டிருந்தால் சரி வராது என்று, சென்னையில் உள்ள தொடக்கக் கல்வி இணை இயக்குனரை 2013 பிப்ரவரியில் சந்தித்தேன். அங்கு, 'மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியை, நேரடியாக நடுநிலைப் பள்ளியாக மாற்ற முடியாது. அதை முதலில் தொடக்கப் பள்ளியாக மாற்ற வேண்டும். பிறகுதான் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த முடியும்’ என்று அதிர்ச்சி கொடுத்தனர். ஆனால், மாவட்டத்தில் உள்ள அலுவலர்கள் எட்டு மாதங்களாக இதைப்பற்றி எங்களிடம் எதையும் சொல்லவில்லை. ஆய்வுக்கும் வரவில்லை. இதனால் வேறுவழியின்றி எட்டாம் வகுப்பு மாணவர்களை பிரைவேட்டாக தேர்வு எழுதவைத்தோம். அத்துடன் இந்தக் கல்வியாண்டு தொடங்கும் முன்பே, பள்ளி கட்டட தரச்சான்றிதழைப் புதுப்பிக்கவும் நடுநிலைப் பள்ளிக்கு அங்கீகாரம் பெறவும் காலஅவகாசம் வேண்டும் என விண்ணப்பித்து இருந்தோம்.

இதற்கிடையில், எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த இளந்திராவிடன் என்ற மாணவன், பள்ளி ஆண்டு விழாவுக்கு வந்திருந்தபோது, பள்ளிக்கு வெளியே கிணற்றுக்குள் கால்தவறி விழுந்து இறந்து விட்டான். அவனுடன் சென்ற இன்னொரு மாணவன் தள்ளியதால்தான் தன்மகன் இறந்துவிட்டதாக, இளந்திராவிடனின் அப்பா புகார் கூறினார். நாங்கள் விசாரித்த அளவிலும் போலீஸ் விசாரித்த அளவிலும் அவன் தவறி விழுந்து இறந்தது தெளிவாகிவிட்டது. ஆனால், தன் மகன் கொலைதான் செய்யப்பட்டான் என்று அவர் உறுதியாக இருந்தார்.

அனைத்து மக்கள் பிரச்னைக்கும் நான் போராடுவதால் எனக்கு இந்த நகரில் நிறைய எதிரிகள் உண்டு. இளந்திராவிடனின் அப்பா எனக்கு வேண்டாதவர்கள் சிலருடன் சேர்ந்துகொண்டு மரணத்துக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளுக்கு அங்கீகாரம் இல்லாமல் பள்ளி நடத் துகிறோம் என்றும் போராட்டம் நடத்தினார். இந்தச் செய்தி உள்ளூர் தினசரிகளில் வெளிவர, உடனடியாக மாவட்ட கல்வி அதிகாரிகள் மாணவன் மரணம் தொடர்பாகவும் அங்கீகாரம் தொடர்பாகவும் விசாரிக்க பள்ளிக்கு வந்தனர். இதையடுத்து கடந்த 12-ம் தேதி, 'நடுநிலைப் பள்ளிக்கு அங்கீகாரம் இல்லை; கட்டட உறுதிச் சான்றிதழ் இல்லை. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரையும் அரசுப் பள்ளிக்கு மாற்ற வேண்டும்’ என்று கடிதம் அனுப்பிருந்தனர். நடுநிலைப் பள்ளிக்குதான் அங்கீகாரப் பிரச்னை உள்ளது. தொடக்கப் பள்ளிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லாவற்றையும் முறையாக புதுப்பித்து வருகிறோம். பள்ளிக் கட்டட உறுதிச் சான்றிதழ் பெற காலஅவகாசம் தராமல், அவசர அவசரமாக மாற்றச் சொல்கிறார்கள்.

இது, 13 வருடங்களாக ஏழை மாணவர்களுக்கு சேவை செய்த பள்ளியை அழிக்கும் செயல். அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் தனியார் பள்ளிகளின் முதலாளிகள் இருக்கிறார்கள். அதனால், மேலதிகாரிகள் உண்மையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வருக்கும் இதுதொடர்பாக மனு அனுப்பியுள்ளேன். நல்ல முடிவுக்காக காத்திருக்கிறேன்'' என்றார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனிசாமி, ''மழலையர் பள்ளி வேறு; தொடக்கப் பள்ளி வேறு; நடுநிலைப் பள்ளி வேறு. ஒரு மழலையர் பள்ளியை நேரடியாக நடுநிலைப் பள்ளியாக மாற்ற முடியாது. அதற்கென விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். முதலில் இருந்த அதிகாரி பள்ளியைப் பார்த்துவிட்டால், அடுத்து வந்த அதிகாரி உடனே அங்கீகாரம் தர வேண்டும் என்று இல்லை. அடிக்கடி அதிகாரிகள் மாறிவிட்டதால், காலதாமதம் ஆகியிருக்கலாம். விரைவில் நல்லதொரு முடிவெடுப்போம்'' என்றார்.

மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், விரைந்து முடிவெடுப்பது நல்லது!

நன்றி - ஆ.நந்தகுமார், ஜூனியர் விகடன் 22/07/13

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக