ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா?

+3
ராஜா
ராஜு சரவணன்
சிவா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? - Page 2 Empty குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா?

Post by சிவா Wed Sep 18, 2013 3:42 am

First topic message reminder :

குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? - Page 2 Police10

குண்டர்களுக்கு   எதிரான   காவல்துறையின்  நடவடிக்கையில்  சரியாக  இருக்கலாம்.  அணுகுமுறை   கேள்விகுறியாக   மாறிவிடலாம்.  சட்டத்தின்  மீது  நம்பிக்கை   உடையவர்கள்   சட்டத்தை   பேணும்படி   வலியுறுத்தியவர்கள்,  சட்டதைக்  கையில்   எடுத்துக்கொள்ளக்   கூடாது  என்ற  அபிப்பிராயத்தை  ஒதுக்கிவிட  முடியாதே.

குண்டர்களின்  அட்டகாசம்,  ராட்சஸ குணமும், செயல்களும்  நாட்டின்  சுபிட்சத்தை  கெடுக்கும்   அளவுக்கு  வளர்ந்துவிட்டது.  மக்கள்    அச்சமின்றி  நடமாடமுடியவில்லை;  மக்கள்  நிம்மதியாகத்   தூங்க  முடியவில்லை   என்றால்  எங்கோ   கோளாறு   இருப்பதைத்தான்   அது   குறிக்கும்.  அந்தக்  கோளாறான  நடவடிக்கைகளைத்  தடுக்க   மேற்கொள்ளப்பட்ட   அமலாக்கம்  நம்பிக்கை   பதிக்கின்ற  தரத்தை   கொண்டிருந்ததா   என்பன போன்ற   கேள்விகள்  வரும்போது,  அரசும்   அதை   வழி   நடத்துபவர்களும்   துணிந்து   காரணத்தை  அறிய   முற்படவேண்டுமே  ஒழிய  கூட்டுப்பொறுப்பைக் காட்டி   வக்காலத்து   தேடுவது   பொருத்தமானச்  செயலாக  கருத   இயலாது.

இப்போது  ஏகப்பட்ட  குண்டர்  இயக்கங்கள்  இருப்பதாகக்   கூறும்  காவல்  துறையினர்,  இதுவரையில்  என்ன   செய்தார்கள்?என்ற  கேள்வியைமக்கள்  கேட்காமல்  இருப்பார்களா?  குண்டர்களைப்  பற்றிய  எல்லா  தகவல்களையும்  சேகரிக்கும்  ஆற்றலும்  வசதியும்  கொண்ட  காவல்துறை, குண்டர்  இயக்கங்கள்  வலுவடைவதைத்  தடுக்காமல்  இருந்தது   ஏன்  என்ற  கேள்வினைத்  தவிர்க்க  முடியுமா?  இதெல்லாம்  நியாமான   கேள்விகள்   எனும்போது  தெளிவான  பதில்கள்  தேவை  என்பதைச்  சொல்லவும்   வேண்டுமா?

எலியையப்  பிடிக்காத  பூனை,  பேசவிரும்பாத  மனிதன்  இருவரும்  பட்டினி  கிடப்பார்கள்  என்பது  பழமொழி.  தலைவர்  ஒழுங்காக  நடந்து கொண்டால்  சந்தேகக்  கேள்விகள்  எழ  வழி  இல்லை.  சட்ட  நடவடிக்கைகள்  என்ற  காரணத்தைக்   காட்டி  எடுக்கப்படும்  செயல்பாடுகள்  மக்களின்  மனதில்  சந்தேகத்தை  எழுப்பும்போது  ஆத்திரப்படாமல்  பதில்  அளிக்கும்  பொறுப்பு   அதிகாரிகளுக்கு  உண்டு.  இந்தப்  பொறுப்பில்  இருந்து  விடுபட  அரட்டி  மிரட்டி   எதையும்   சாதிக்க   முடியாது.

காவல்  துறை தங்கள்  அறிக்கையில்  குண்டர்களின்  இரகசிய  குழுமங்களில்  எழுபது   விழுக்காட்டினர்  இந்தியர்கள்  என்று  குறிப்படப்பட்டுள்ளது.  இது  வேதனை  தரும்  விஷயமாகும். இளம்  இந்தியர்கள்  ஏன்  இந்த  இரகசிய  குழுமங்களில்  சேருகிறார்கள்?  என்பதை  கண்டறிய  காவல்   துறையும்  அரசும்  எடுத்த   நடவடிக்கை   என்ன 
என்பதை  மக்கள்  அறிந்து  கொள்ள  முற்படுவது  இயல்பே.



ஒருவகையில்  காவல்  துறையினர்  எந்த  பாரபட்சமின்றி  இனமத  வேறுபாடின்றி  சட்ட  அமலாக்கத்தை  கையாண்டிருந்தால்  தவறான  வழியில்  போகின்றவர்களுக்கு  எச்சரிக்கையாக  இருந்திருக்கும்.  ஆனால்  ஒருசில   நியாயமாக  நடத்தப்பட்ட  கருத்தரங்குகளை  நடத்த விடாமல்  செய்தது  சட்ட  விரோத  செயல்  என்பது  உலகறிந்த  உண்மை. இதன்றி,  நாளிதழ்  அலுவலகங்களில்  தாக்குதல்  நடத்தியவர்களும்  சட்டத்திற்குப்  புறம்பாகவே  நடந்து   கொண்ட  உண்மையான  சம்பவங்களை  மக்கள்  அறியாதது  அல்ல.

இவைபோன்ற  பகிரங்கமாகக்  குற்றச் செயல்கள்  மீது  ஈடுபட்டவர்கள்  மீது காவல்  துறை   யாதொரு  சட்ட நடவடிக்கை  எடுக்காதது  குண்டர்  கும்பலுக்குத்  துணிச்சலை  கொடுத்திருக்கலாம்.  காரணம்  பட்ட  பகலிலேயே  நடத்தப்படும்  குற்றங்களைக்  கண்டு கொள்ளாதகாவல் துறை,  இரகசிய  கும்பல்களின்  சட்ட விரோத  நடவடிக்கைகளை  கண்டு  கொள்ளாது என்ற  அசட்டு  நம்பிக்கையை  கொடுத்திருக்கலாம்.  எனவே,  நாட்டில்  குண்டர்களின்  சட்டவிரோத   நடவடிக்கைகள்   பெருகிவிட்டன  என்றால்,  சட்ட  அமலாக்கத்தில்   ஏதோ  குறை  இருப்பதாகவே  நினைக்கத்  தோன்றும். இந்த  தப்பான  அபிப்பிராயத்தை  குண்டர்கள்  தங்களுக்கு  சாதகமாக  பயன்படுத்திக்  கொள்கிறார்கள்.இதைத்தான்   தவிர்க்க   வேண்டும்.

கடும்   தண்டனை,  கடுமையானச்   சட்டம்  போன்றவற்றால்  குற்றச்  செயல்களைத்   தடுக்க  முடியாது  என்பதை  வரலாறு  உறுதிபடுத்தியிருக்கும்   போது   சட்டத்தால்   மட்டும்   குண்டர்களை அழித்துவிட  முடியும்   என்று   நினைத்துச்  செயல்படுவது   நீண்டகால  அனுகூலத்தை   நல்கா,  எல்லா  இனங்களையும்   மதிக்கும்   மனோபாவத்தை  எல்லாரும்   கொண்டிருந்தால்  மட்டும்தான்   வன்செயல்களைக்   கட்டுப்படுத்த  முடியும்.

அதைவிடுத்து   வன்செயலுக்குப்   பதில் வன்செயல் என்ற  பழைய  கோட்பாடு  வன்முறை  கலாச்சாரத்தை   ஒழிக்கவோ,  அழிக்கவோ   உதவாது.  புது  அணுகுமுறை   தேவை.  அது  என்ன?  இந்நாட்டு எல்லா  குடிமக்களின்  குறையைப்  புரிந்து கொண்டு  செயல்படுவதோடு  இந்த  நாட்டின்   சுபிட்சத்தில்   எல்லாருக்கும்   பங்குஉண்டு   என்பதை வலியுறுத்துவதே!

செம்பருத்தி


குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? - Page 2 Empty Re: குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா?

Post by ரேவதி Fri Sep 20, 2013 12:09 pm

ராஜா wrote:
சிவா wrote:
ரேவதி wrote:தவறு செய்யும் பட்சத்தில் தண்டனைகள் தரலாம் ஆனால் தண்டனைகளை தருவதற்காகவே தவறுகளை திணிக்க கூடாது
ஆஹா, ரேவதியின் பொன்மொழி அருமை! குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? - Page 2 3838410834 
ஓஹோ ... இது தான் பொன்மொழியா தல , நானும் காலையில் இருந்து படிச்சு பார்க்குறேன் ஒண்ணுமே புரியல புன்னகை
நன்றி 
காலைல குளிச்சிட்டு படிச்சிங்களா ? அப்போதனே புரியும் சிரி 


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? - Page 2 Empty Re: குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா?

Post by ஈகரையன் Fri Sep 20, 2013 12:28 pm

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை 
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? - Page 2 Empty Re: குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா?

Post by சிவா Fri Sep 20, 2013 12:37 pm

ரேவதி wrote:
ராஜா wrote:
சிவா wrote:
ரேவதி wrote:தவறு செய்யும் பட்சத்தில் தண்டனைகள் தரலாம் ஆனால் தண்டனைகளை தருவதற்காகவே தவறுகளை திணிக்க கூடாது
ஆஹா, ரேவதியின் பொன்மொழி அருமை! குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? - Page 2 3838410834 
ஓஹோ ... இது தான் பொன்மொழியா தல , நானும் காலையில் இருந்து படிச்சு பார்க்குறேன் ஒண்ணுமே புரியல புன்னகை
நன்றி 
காலைல குளிச்சிட்டு படிச்சிங்களா ? அப்போதனே புரியும் சிரி 
தினமும் இரவு நேரத்தில் படிப்பதால் தான் புரியவில்லை என ரேவதி கூறுகிறார்! இதற்கு தங்களின் விளக்க என்ன தல!


குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? - Page 2 Empty Re: குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா?

Post by mbalasaravanan Fri Sep 20, 2013 5:32 pm

தண்டனைகள் கடுமை ஆனால் தான் தவறுகள் குறையும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? - Page 2 Empty Re: குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?
»  “ஓப்ஸ் சந்தாஸ்” – எதிரொலி, தாய்லாந்தில் குவியும் குண்டர் கும்பல் தலைவர்கள்!
» ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது!
» மலேசியா: குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை!
» சாலைகளில் பைக் ரேஸ் நடத்தினால் குண்டர் சட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum