ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

+10
பாலாஜி
amirmaran
ஈகரையன்
ஜாஹீதாபானு
ராஜா
மாணிக்கம் நடேசன்
mbalasaravanan
M.M.SENTHIL
krishnaamma
சிவா
14 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 Empty 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

Post by சிவா Wed Sep 18, 2013 3:37 am

First topic message reminder :

அஸ்ஸாமின் குவஹாத்தி நகரில் மைனர் சிறுமி ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது. இந்த ஐந்து பேரும் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.

ஐந்து பேரும் அச்சிறுமியின் நண்பர்களாம். சிறுமி தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே அழைத்துச் சென்று நாசப்படுத்தியுள்ளனர்.

குற்றம் இழைத்த ஐந்து பேருக்கும் 15 முதல் 16 வயதுதான் ஆகிறதாம். ஐந்து பேரும் பிடிபட்டுள்ளனர். அவர்களுக்கு வயதை நிர்ணயிக்கும் எலும்பு மஜ்ஜை சோதனைக்கு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

அந்த சிறுமிக்கு மயக்க ம ருந்து கொடுத்து அருகில் உள்ள மறைவான இடத்திற்குக் கூட்டிச் சென்று ஐந்து பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். மாலை தொடங்கி இரவு முழுவதும் அட்டூழியம் செய்துள்ளனர்.

அடுத்த நாள் காலையில்தான் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள். காயமடைந்த நிலையில் கிடந்த சிறுமியை பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இப்போது இந்த ஐந்து சிறார்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு அதிகபட்சம் 3 வருட கால சிறார் சீர்திருத்த முகாமில் அடைக்கப்படும் தண்டனைதான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்!


Last edited by சிவா on Wed Sep 18, 2013 5:47 pm; edited 1 time in total


5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 Empty Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

Post by ராஜா Wed Sep 18, 2013 6:20 pm

சிவா wrote:காரைக்குடி அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் சில இளைஞர்கள், அந்தச் சிறுமி தன்னைக் கற்பழித்தவர்களின் விபரங்களைக் கூறி இறந்துவிட்டாள்.

அந்த இளைஞர்களில் இருவரை அடித்துக் கொன்றுவிட்டனர், மற்றவர்களை தேடி வருகிறார்கள் அந்தச் சிறுமியின் உறவினர்கள்.

ஆனால் இதுவரை இச்சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை! இவர்களே அந்த இளைஞர்களுக்கு தண்டனை தர எண்ணியுள்ளார்களாம்.

இதுபோன்ற வெளி உலகிற்குத் தெரியாத ஏராளமான சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகிறது! இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்காமல் பிடித்த இடத்திலேயே அடித்துக் கொன்றுவிட வேண்டும்!



சூப்பர் தல , இது போல செய்திகளை அனைவருக்கும் தெரியும் வண்ணம் பரப்ப வேண்டும். அப்போ தான் அனைவருக்கும் இந்த செய்தி ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும்.

இனி இது போல சம்பவத்தில் ஈடுபடுவோரை காவல் துறையில் புகார் கொடுப்பதை விட கண்ட இடத்திலேயே அடித்து கொல்ல வேண்டும்.


இதை மொழிபெயர்த்து எனது வட இந்தியா நண்பர்களுக்கும் மின்னஞ்சல் செய்கிறேன் புன்னகை 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 3838410834 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 Empty Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

Post by சிவா Wed Sep 18, 2013 6:24 pm

ராஜா wrote:
இதை மொழிபெயர்த்து எனது வட இந்தியா நண்பர்களுக்கும் மின்னஞ்சல் செய்கிறேன் புன்னகை5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 3838410834   
சரி தல, காபிரைட் கார்த்திகாவிற்குக் கொடுத்துவிடுங்கள், காரணம் செய்தியைக் கூறியது அவர்தான்!


5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 Empty Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

Post by ராஜா Wed Sep 18, 2013 6:27 pm

சிவா wrote:
ராஜா wrote:இதை மொழிபெயர்த்து எனது வட இந்தியா நண்பர்களுக்கும் மின்னஞ்சல் செய்கிறேன் புன்னகை5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 3838410834   
சரி தல, காபிரைட் கார்த்திகாவிற்குக் கொடுத்துவிடுங்கள், காரணம் செய்தியைக் கூறியது அவர்தான்!
கண்டிப்பா .....
உங்க ஊர் பக்கம் ஓரளவிற்கு மக்கள் இன்னும் உணர்வுடன் தான் இருக்கிறார்கள் தல, அதனால் தான் இப்படி உடனுக்குடன் தண்டனை கொடுக்கிறார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 Empty Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

Post by சிவா Wed Sep 18, 2013 6:28 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:இதை மொழிபெயர்த்து எனது வட இந்தியா நண்பர்களுக்கும் மின்னஞ்சல் செய்கிறேன் புன்னகை5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 3838410834   
சரி தல, காபிரைட் கார்த்திகாவிற்குக் கொடுத்துவிடுங்கள், காரணம் செய்தியைக் கூறியது அவர்தான்!
கண்டிப்பா .....
உங்க ஊர் பக்கம் ஓரளவிற்கு மக்கள் இன்னும் உணர்வுடன் தான் இருக்கிறார்கள் தல, அதனால் தான் இப்படி உடனுக்குடன் தண்டனை கொடுக்கிறார்கள்  
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
இதெல்லாம் குடும்ப கவுரம் காக்கும் செயல் தல! அங்குள்ள கதைகள் சொல்லத் துவங்கினால் ஈகரை போல் நான்கைந்து தளம் திறக்க வேண்டியதிருக்கும்!


5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 Empty Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

Post by ராஜு சரவணன் Wed Sep 18, 2013 6:33 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:இதை மொழிபெயர்த்து எனது வட இந்தியா நண்பர்களுக்கும் மின்னஞ்சல் செய்கிறேன் புன்னகை5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 3838410834   
சரி தல, காபிரைட் கார்த்திகாவிற்குக் கொடுத்துவிடுங்கள், காரணம் செய்தியைக் கூறியது அவர்தான்!
கண்டிப்பா .....
உங்க ஊர் பக்கம் ஓரளவிற்கு மக்கள் இன்னும் உணர்வுடன் தான் இருக்கிறார்கள் தல, அதனால் தான் இப்படி உடனுக்குடன் தண்டனை கொடுக்கிறார்கள்  
விடுங்க தல... விஷயத்தை பப்ளிக்குட்டி செய்யாதீங்க... விஷயத்தை வேற மாதிரி பகிர்ந்துகொள்ளலாம். அப்புறம் ஏதாவது போலீஸ்கீளிஷ்சுன்னு பெரிய பிரச்சனையா ஆகிட்டபோகுது புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 Empty Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

Post by சிவா Wed Sep 18, 2013 6:38 pm

ராஜு சரவணன் wrote:
விடுங்க தல... விஷயத்தை பப்ளிக்குட்டி செய்யாதீங்க... விஷயத்தை வேற மாதிரி பகிர்ந்துகொள்ளலாம். அப்புறம் ஏதாவது போலீஸ்கீளிஷ்சுன்னு பெரிய பிரச்சனையா ஆகிட்டபோகுது புன்னகை
ஆமாம் தல, அப்புறம் நமக்காக ராஜுசரவணன் உள்ளே போக வேண்டியதிருக்கும்!


5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 Empty Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

Post by Muthumohamed Wed Sep 18, 2013 6:40 pm

சிவா wrote:காரைக்குடி அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் சில இளைஞர்கள், அந்தச் சிறுமி தன்னைக் கற்பழித்தவர்களின் விபரங்களைக் கூறி இறந்துவிட்டாள்.

அந்த இளைஞர்களில் இருவரை அடித்துக் கொன்றுவிட்டனர், மற்றவர்களை தேடி வருகிறார்கள் அந்தச் சிறுமியின் உறவினர்கள்.

ஆனால் இதுவரை இச்சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை! இவர்களே அந்த இளைஞர்களுக்கு தண்டனை தர எண்ணியுள்ளார்களாம்.

இதுபோன்ற வெளி உலகிற்குத் தெரியாத ஏராளமான சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகிறது! இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்காமல் பிடித்த இடத்திலேயே அடித்துக் கொன்றுவிட வேண்டும்!
இது தான் பல வேளைகளில் சரியாக தோணுகிறது அப்போது தான் தவறு செய்பவனுக்கு ஒரு பயம் வரும் இல்லையேல் இதோபோல் தொடரும்



5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 M5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 U5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 T5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 H5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 U5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 M5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 O5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 H5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 A5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 M5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 E5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் - Page 4 Empty Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum