புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
அஸ்ஸாமின் குவஹாத்தி நகரில் மைனர் சிறுமி ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது. இந்த ஐந்து பேரும் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.
ஐந்து பேரும் அச்சிறுமியின் நண்பர்களாம். சிறுமி தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே அழைத்துச் சென்று நாசப்படுத்தியுள்ளனர்.
குற்றம் இழைத்த ஐந்து பேருக்கும் 15 முதல் 16 வயதுதான் ஆகிறதாம். ஐந்து பேரும் பிடிபட்டுள்ளனர். அவர்களுக்கு வயதை நிர்ணயிக்கும் எலும்பு மஜ்ஜை சோதனைக்கு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
அந்த சிறுமிக்கு மயக்க ம ருந்து கொடுத்து அருகில் உள்ள மறைவான இடத்திற்குக் கூட்டிச் சென்று ஐந்து பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். மாலை தொடங்கி இரவு முழுவதும் அட்டூழியம் செய்துள்ளனர்.
அடுத்த நாள் காலையில்தான் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள். காயமடைந்த நிலையில் கிடந்த சிறுமியை பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இப்போது இந்த ஐந்து சிறார்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு அதிகபட்சம் 3 வருட கால சிறார் சீர்திருத்த முகாமில் அடைக்கப்படும் தண்டனைதான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ்தமிழ்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பெத்தவங்களை எப்படி குறை சொல்ல முடியும் .எப்படி கண்காணிக்க முடியும் .. பிள்ளைகளை நாம் வளர்ப்பதைவிட சமூகம்தான் அதிகம் வளர்கின்றது .ஈகரையன் wrote:பெத்தவங்களையும் சொல்லனும் சார்!M.M.SENTHIL wrote:சிவா சார், நமது சட்டத்தில் ஓட்டையில்லை
ஒரு ஓட்டையில்தான் நமது சட்டமே உள்ளது !
இன்னும் எத்தனை அம்பேத்கார் வந்து புதிய சட்டம் கொண்டு வந்தாலும் எதாவது ஒரு காரணத்தை வைத்து அதை திருத்தி மாற்றி விடுவார்கள்.
தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் .... சாகும் வரை அதனை நினைத்து அவன் வேதனைபடவேண்டும் ..... அவன் தெருவில் அலையும் போது மற்றவர்களுக்கும் . அப்படியும் திருந்தமாட்டார்கள் .... மது போதை மருந்து என்று அவர்கள் அடிமை ஆகிவிட்டார்கள் . நிச்சயம் தேவை சமூக மாற்றம்ராஜா wrote:மிகச்சரியா பாயிண்ட்ட பிடிச்சிங்க தல , அப்படின்னா இதுபோல நடக்காம இருக்க அடுத்து என்ன பண்ணனும் ?!பாலாஜி wrote:தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்
ஒரு சிறுமையை பலாத்காரம் செய்யும் அளவிற்க்கு உள்ளவ்ர்களை எப்படி சிறார்கள் என்று அழைத்து மூன்று ஆண்டுகள் தண்டனை எப்படி பொருந்தும் .
டெல்லி வழக்கில் இந்த மாணவி இறக்க காரணமாக இருந்தவன் மைனர் என்று தப்பித்துவிட்டான் ..... ஆனால்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
நீங்கள் சொல்வதும் சரி தான் தல..
என்னைபொருத்தவரை , இதுபோல செய்பவர்களை பிடிபட்ட அடுத்த வினாடி , பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொள்ள வேண்டும் . இதை அனைத்து பத்திரிகை / தொலைக்காட்சிகளிலும் செய்தியாக சொல்ல வேண்டும்.
இது போல ஒரு சில வருடங்கள் செய்தால் , கொஞ்சமாவது பயம் இருக்கும்.
அதே நேரத்தில் சினிமா , தொலைக்காட்சிகளில் முறையற்ற உறவுகள் , அளவிற்கு அதிகமான வன்முறை காட்சிகளை தடை செய்யவேண்டும்.
இது போல படம் , நாடகம் எடுப்பவர்களையும் அதில் நடிப்பவர்களையும் கூட குற்றவாளிகளாக கருதி கைது பண்ணவேண்டும்

- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
முதல் தவறு வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது. முதல் கோணல் முற்றிலும் கோணல் மாதிரி.பாலாஜி wrote:பெத்தவங்களை எப்படி குறை சொல்ல முடியும் .எப்படி கண்காணிக்க முடியும் .. பிள்ளைகளை நாம் வளர்ப்பதைவிட சமூகம்தான் அதிகம் வளர்கின்றது .ஈகரையன் wrote:பெத்தவங்களையும் சொல்லனும் சார்!M.M.SENTHIL wrote:சிவா சார், நமது சட்டத்தில் ஓட்டையில்லை
ஒரு ஓட்டையில்தான் நமது சட்டமே உள்ளது !
இன்னும் எத்தனை அம்பேத்கார் வந்து புதிய சட்டம் கொண்டு வந்தாலும் எதாவது ஒரு காரணத்தை வைத்து அதை திருத்தி மாற்றி விடுவார்கள்.
தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்
சுய ஒழுக்கம் பிறழும் போது குற்றத்தை ஒரு ”பாஸிங் பால்” போல் மாற்றி விடுகின்றனர்.
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
ராஜா wrote:நீங்கள் சொல்வதும் சரி தான் தல..
என்னைபொருத்தவரை , இதுபோல செய்பவர்களை பிடிபட்ட அடுத்த வினாடி , பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொள்ள வேண்டும் . இதை அனைத்து பத்திரிகை / தொலைக்காட்சிகளிலும் செய்தியாக சொல்ல வேண்டும்.
இது போல ஒரு சில வருடங்கள் செய்தால் , கொஞ்சமாவது பயம் இருக்கும்.
அதே நேரத்தில் சினிமா , தொலைக்காட்சிகளில் முறையற்ற உறவுகள் , அளவிற்கு அதிகமான வன்முறை காட்சிகளை தடை செய்யவேண்டும்.
இது போல படம் , நாடகம் எடுப்பவர்களையும் அதில் நடிப்பவர்களையும் கூட குற்றவாளிகளாக கருதி கைது பண்ணவேண்டும்
நீங்க சொல்லுவது போல தண்டனைகள் கடுமையாக இருக்கவேண்டும் .
பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிக குறைவு .... இது போன்ற சம்பவங்கள் மூலம் இந்திய தம்பதிகளுக்கு பெண் குழந்தை பெற்று கொள்ளும் எண்ணமே வராது போல .
பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிக குறைவு .... இது போன்ற சம்பவங்கள் மூலம் இந்திய தம்பதிகளுக்கு பெண் குழந்தை பெற்று கொள்ளும் எண்ணமே வராது போல .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஈகரையன் wrote:முதல் தவறு வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது. முதல் கோணல் முற்றிலும் கோணல் மாதிரி.பாலாஜி wrote:பெத்தவங்களை எப்படி குறை சொல்ல முடியும் .எப்படி கண்காணிக்க முடியும் .. பிள்ளைகளை நாம் வளர்ப்பதைவிட சமூகம்தான் அதிகம் வளர்கின்றது .ஈகரையன் wrote:பெத்தவங்களையும் சொல்லனும் சார்!M.M.SENTHIL wrote:சிவா சார், நமது சட்டத்தில் ஓட்டையில்லை
ஒரு ஓட்டையில்தான் நமது சட்டமே உள்ளது !
இன்னும் எத்தனை அம்பேத்கார் வந்து புதிய சட்டம் கொண்டு வந்தாலும் எதாவது ஒரு காரணத்தை வைத்து அதை திருத்தி மாற்றி விடுவார்கள்.
தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்
சுய ஒழுக்கம் பிறழும் போது குற்றத்தை ஒரு ”பாஸிங் பால்” போல் மாற்றி விடுகின்றனர்.
" இதுவும் கடந்து போகும் " என்ற இந்தியர்களின் மனநிலையை அறிந்துதானே .....அரசியல்வியாதிகள் நம்பளை EmaRRuகின்றனர்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
அரசியல்வாதிகள் மட்டுமா நண்பரே ?பாலாஜி wrote:" இதுவும் கடந்து போகும் " என்ற இந்தியர்களின் மனநிலையை அறிந்துதானே .....அரசியல்வியாதிகள் நம்பளை EmaRRuகின்றனர்.ஈகரையன் wrote:முதல் தவறு வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது. முதல் கோணல் முற்றிலும் கோணல் மாதிரி.பாலாஜி wrote:பெத்தவங்களை எப்படி குறை சொல்ல முடியும் .எப்படி கண்காணிக்க முடியும் .. பிள்ளைகளை நாம் வளர்ப்பதைவிட சமூகம்தான் அதிகம் வளர்கின்றது .ஈகரையன் wrote:பெத்தவங்களையும் சொல்லனும் சார்!M.M.SENTHIL wrote:சிவா சார், நமது சட்டத்தில் ஓட்டையில்லை
ஒரு ஓட்டையில்தான் நமது சட்டமே உள்ளது !
இன்னும் எத்தனை அம்பேத்கார் வந்து புதிய சட்டம் கொண்டு வந்தாலும் எதாவது ஒரு காரணத்தை வைத்து அதை திருத்தி மாற்றி விடுவார்கள்.
தேவை இப்போ சமூக மாற்றம் .... தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வெளியாகியும் இது போல நடப்பதற்க்கு என்ன காரணம்
சுய ஒழுக்கம் பிறழும் போது குற்றத்தை ஒரு ”பாஸிங் பால்” போல் மாற்றி விடுகின்றனர்.
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4