ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

+10
பாலாஜி
amirmaran
ஈகரையன்
ஜாஹீதாபானு
ராஜா
மாணிக்கம் நடேசன்
mbalasaravanan
M.M.SENTHIL
krishnaamma
சிவா
14 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் Empty 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

Post by சிவா Wed Sep 18, 2013 3:37 am

அஸ்ஸாமின் குவஹாத்தி நகரில் மைனர் சிறுமி ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது. இந்த ஐந்து பேரும் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.

ஐந்து பேரும் அச்சிறுமியின் நண்பர்களாம். சிறுமி தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே அழைத்துச் சென்று நாசப்படுத்தியுள்ளனர்.

குற்றம் இழைத்த ஐந்து பேருக்கும் 15 முதல் 16 வயதுதான் ஆகிறதாம். ஐந்து பேரும் பிடிபட்டுள்ளனர். அவர்களுக்கு வயதை நிர்ணயிக்கும் எலும்பு மஜ்ஜை சோதனைக்கு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

அந்த சிறுமிக்கு மயக்க ம ருந்து கொடுத்து அருகில் உள்ள மறைவான இடத்திற்குக் கூட்டிச் சென்று ஐந்து பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். மாலை தொடங்கி இரவு முழுவதும் அட்டூழியம் செய்துள்ளனர்.

அடுத்த நாள் காலையில்தான் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள். காயமடைந்த நிலையில் கிடந்த சிறுமியை பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இப்போது இந்த ஐந்து சிறார்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு அதிகபட்சம் 3 வருட கால சிறார் சீர்திருத்த முகாமில் அடைக்கப்படும் தண்டனைதான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்!


Last edited by சிவா on Wed Sep 18, 2013 5:47 pm; edited 1 time in total


5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் Empty Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

Post by krishnaamma Wed Sep 18, 2013 10:40 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் Empty Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

Post by M.M.SENTHIL Wed Sep 18, 2013 10:51 am

சிவா சார், நமது சட்டத்தில் ஓட்டையில்லை
ஒரு ஓட்டையில்தான் நமது சட்டமே உள்ளது !


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் Empty Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

Post by mbalasaravanan Wed Sep 18, 2013 10:57 am

என்ன கொடுமை சார் இது 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் Empty Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

Post by மாணிக்கம் நடேசன் Wed Sep 18, 2013 11:37 am

பிஞ்சிலேயே பழுத்திட்ட இவன்களுக்கு கொஞ்சம் நறுக்கி விட்டிடனும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் Empty Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

Post by ராஜா Wed Sep 18, 2013 11:44 am

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் 103459460 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் 103459460 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் Empty Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

Post by krishnaamma Wed Sep 18, 2013 11:47 am

ராஜா wrote:5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் 103459460 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் 103459460 
ராஜா....................என்ன இது? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் Empty Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

Post by ஜாஹீதாபானு Wed Sep 18, 2013 11:55 am

இதையெல்லாம் படிக்க படிக்க நமக்கு தான் டென்ஷன் ஏறுது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் Empty Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

Post by ஈகரையன் Wed Sep 18, 2013 11:58 am

M.M.SENTHIL wrote:சிவா சார், நமது சட்டத்தில் ஓட்டையில்லை
ஒரு ஓட்டையில்தான் நமது சட்டமே உள்ளது !
பெத்தவங்களையும் சொல்லனும் சார்!

இன்னும் எத்தனை அம்பேத்கார் வந்து புதிய சட்டம் கொண்டு வந்தாலும் எதாவது ஒரு காரணத்தை வைத்து அதை திருத்தி மாற்றி விடுவார்கள். என்ன கொடுமை சார் இது 
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் Empty Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

Post by ராஜா Wed Sep 18, 2013 12:01 pm

krishnaamma wrote:
ராஜா wrote:5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் 103459460 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் 103459460 
ராஜா....................என்ன இது? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
என்ன அதிர்ச்சி ?!! இது தான் இந்தியா, பக்கத்தில் வீட்டில் இதுபோல நடந்தால் கூட அவர்களுக்கு இது ஒரு செய்தி மட்டுமே.

வேறென்ன பண்ணுவது அக்கா , அடுத்து தீவிரவாதியா தான் ஆகணும்.....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம் Empty Re: 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum