Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு
+7
பாலாஜி
ராஜு சரவணன்
amirmaran
krishnaamma
யினியவன்
SajeevJino
சிவா
11 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு
First topic message reminder :
அமெரிக்காவில் 2014-ம் ஆண்டிற்கான மிஸ் அமெரிக்கா அழகி போட்டி நியூஜெர்சியில் உள்ள அட்லாண்டிக் நகரில் நடந்தது.
பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 53 அழகிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் மிஸ் நியூயார்க் அழகியான நினா தவுலுரி (வயது 24) ‘மிஸ் அமெரிக்கா’ பட்டத்தை தட்டிச்சென்றார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
இப்பட்டத்தை வென்ற மூலம் முதன் முறையாக இந்திய வம்சவாளியைச் சேர்ந்த ஒரு பெண் மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை பெற்றார்.
இவரின் பூர்விகம் ஆந்திரா மாநிலம் ஆகும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு

இந்த பெண்மணியை பற்றி twitter தளத்தில் சில விஷமிகள் அவதூறாக பேசி விட்டனர் ..அவர்களுக்கு வேறு சிலர் தக்க பதிலடியும் கொடுத்தனர்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு
வாழ்த்துகள்.
பாஸ் ஆந்திரா வம்சா வழி பெண்ணுக்கு திருப்பதி லட்டு தான் பரிசா? இல்ல வாயை திறப்பதை பார்த்தால் அப்படி தோணுது.
பாஸ் ஆந்திரா வம்சா வழி பெண்ணுக்கு திருப்பதி லட்டு தான் பரிசா? இல்ல வாயை திறப்பதை பார்த்தால் அப்படி தோணுது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு
வாழ்த்துகள் அவருக்கு பகிர்வுக்கு நன்றி சிவா !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு
அமெரிக்காவில் யாராவது பிரபலமா வந்தா உடனே இனவெறி பிடிச்சு பேசுறாங்க. ஆனால் அதன் மூலமாகவே அவங்க ரெம்ப பிரபலமாக ஆகிடுறாங்க.
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Re: மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு
எனக்கு கண்ணுக்கின்னு தெரியலயா, இல்லா அவிங்களுக்கு தெரியலயா.... அப்படி என்ன இந்த பொண்ணு ஆழ்கு
Re: மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு
ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதத்தில் அழகுராஜு சரவணன் wrote:எனக்கு கண்ணுக்கின்னு தெரியலயா, இல்லா அவிங்களுக்கு தெரியலயா.... அப்படி என்ன இந்த பொண்ணு ஆழ்கு
ஆனா அவுங்களுக்கு அவுங்க அழகியா என்பதில் பிரச்சனை இல்லை ... எப்படி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்றுதான் அவர்களுக்கு பிரச்சனை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு
இப்ப அழகி போட்டிகள் கூட வியாபாரம் தான் ராஜு, இந்திய அழகிகள் உலக அழகியா select ஆனபோதே இது தெரிந்துவிட்டது , உலகின் மிகப்பெரிய consumer சந்தையான இந்தியாவில் அழகு சாதன பொருட்களை விற்பதற்கு உலகின் முன்னணி அழகுசாதன தயாரிப்பு நிறுவனங்கள் இணைத்து செயல்பட்டதின் விளைவுகள் தான் பல உள்ளூர் அழகிகள் உ..ல்..க அழகியா ஆனதற்கு உண்மையான காரணம். இப்ப அதே தான் அமெரிக்காவிலும் நடந்திருக்கு.
அலோ டெக்லஸ் ...... பக்கத்துல வீட்டம்மா இருக்கும்போது மட்டும் தான் இதுபோல அப்பாவியா கேள்வி கேட்கணும்.....ராஜு சரவணன் wrote:எனக்கு கண்ணுக்கின்னு தெரியலயா, இல்லா அவிங்களுக்கு தெரியலயா.... அப்படி என்ன இந்த பொண்ணு ஆழ்கு
Re: மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு
நல்ல வேலை தல ஒரு எழுத்து தவறியிருந்தால் ...நம்ம டெக்லஸ் கதிராஜா wrote:இப்ப அழகி போட்டிகள் கூட வியாபாரம் தான் ராஜு, இந்திய அழகிகள் உலக அழகியா select ஆனபோதே இது தெரிந்துவிட்டது , உலகின் மிகப்பெரிய consumer சந்தையான இந்தியாவில் அழகு சாதன பொருட்களை விற்பதற்கு உலகின் முன்னணி அழகுசாதன தயாரிப்பு நிறுவனங்கள் இணைத்து செயல்பட்டதின் விளைவுகள் தான் பல உள்ளூர் அழகிகள் உ..ல்..க அழகியா ஆனதற்கு உண்மையான காரணம். இப்ப அதே தான் அமெரிக்காவிலும் நடந்திருக்கு.அலோ டெக்லஸ் ...... பக்கத்துல வீட்டம்மா இருக்கும்போது மட்டும் தான் இதுபோல அப்பாவியா கேள்வி கேட்கணும்.....ராஜு சரவணன் wrote:எனக்கு கண்ணுக்கின்னு தெரியலயா, இல்லா அவிங்களுக்கு தெரியலயா.... அப்படி என்ன இந்த பொண்ணு ஆழ்கு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு
தட்டச்சு தட்டி விட்டுடுச்சு பாஸ்நல்ல வேலை தல ஒரு எழுத்து தவறியிருந்தால் ...நம்ம டெக்லஸ் கதி
அப்புடினு தான் சொல்ல முடியும்
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கணித மேதைக்கு அமெரிக்கா விருது
» கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு
» ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
» மிஸ் இந்தியா சவுத் அழகியாக சென்னை மாணவி ரோகிணி தேர்வு!
» அமெரிக்காவை தகர்க்க வெடிகுண்டுகளை அனுப்பியது ஏமன் நாட்டை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|