ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி

+2
யினியவன்
ராஜு சரவணன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி - Page 2 Empty தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி

Post by ராஜு சரவணன் Tue Sep 17, 2013 11:28 pm

First topic message reminder :

தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி - Page 2 Sda6
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறியை கண்டிப்போம்! 
இந்திய நடுவண் அரசின் கீழ் இயங்கும் சென்னை விமான நிலையம் ஹிந்தியர்களின் கூடாரமாக விளங்குகிறது. இங்கு ஹிந்தி மொழிக்கும் , ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கும் தான் முதலிடம். இதனால் தமிழக பயணிகள் கடும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். பயணிகளை சோதனையிடும் காவலர்கள் அனைவரும் இந்தி மொழியினர். இவர்களுக்கு தமிழ் தெரியாது . இவர்களிடம் தமிழர்கள் தமிழில் பேசினால் இவர்கள் இந்தியில் தான் மறுமொழி கொடுப்பார்கள். அண்மையில் மலேசியாவில் இருந்து வந்த தமிழ் குடும்பத்திடம் இவர்கள் இந்தியில் திட்டி உள்ளனர். இதை புரிந்து கொண்ட மலேசியா தமிழ் குடும்பத்தினர் , இவர்களை திரும்ப திட்டி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இந்தியர்கள் , தமிழ் குடும்பத்தை விமானத்தில் ஏற முடியாதவாறு கைது செய்தனர். இப்படி பல வழிகளில் தமிழ் பேசும் மக்கள் மீது இந்தியர்கள் தங்கள் வன்மத்தை காட்டுகின்றனர். 
பயணிகளுக்கு இந்த நிலை என்றால் , விமான நிலைய ஊழியர்களிடம் கட்டாய இந்தி திணிப்பை செய்கின்றனர் இந்தி வெறியர்கள். படத்தில் காணப்படுவது போல , விமான நிலைய ஊழியர்கள் அலுவலகத்தில் இந்தியை பேசுங்கள், இந்தியில் சிந்தியுங்கள் , இந்தியில் எழுதுங்கள் என்று ஆங்காங்கே ஒட்டி உள்ளனர் இந்தி வெறியர்கள். 
இதை குறித்து அறிய விமான நிலையத்தை தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களும் ஆம் இங்கு ஒட்டியுள்ளது உண்மை தான் என்று ஒத்துக் கொண்டனர். ஏன் இவ்வாறு எழுதி உள்ளீர்கள் என்று கேட்டதற்கு , இங்கு உள்ள இந்தி வளர்ச்சித் துறை தான் ஒட்டி உள்ளது. இது நடுவண் அரசு கீழ் இயங்கும் அலுவலகம் , அதனால் இந்தியை ஊக்குவிக்கிறார்கள் என்று கூறினார் ஒரு அதிகாரி. 
நான் கேட்டேன் , இது தமிழ்நாடு , தமிழில் பேசுங்கள் , எழுதுங்கள் , சிந்தியுங்கள் அப்படித் தானே இருக்க வேண்டும்? ஒரு மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களிடம் இன்னொரு மொழியை பேசுங்கள் எழுதுங்கள் சிந்தியுங்கள் என்று கட்டாயப் படுத்துவது நியாயமாகுமா ? 
மேலும் டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் தமிழில் பேசுவோம் , தமிழில் எழுதுவோம் என்று நாங்கள் எழுதி ஓட்டினால் அதை இந்தியர்கள் ஏற்பார்களா என்ற கேள்வி எழுப்பினேன் . அதற்கு அந்த அதிகாரியால் எந்த பதிலும் தர முடியவில்லை. நீங்கள் எல்லாம் தமிழர்கள் தானே பின்பு எதற்கு இப்படியான வெறிபிடித்த வாசகங்களை அனுமதிக்கிறீர் , கிழித்து எறியுங்கள் என்று கூறி , இந்த தகவலை விமான நிலைய உயர் அதிகாரிகளிடம் கொண்டு சேருங்கள் . எங்கள் கண்டனத்தை பதிவு செய்யுங்கள் என்று கூறினேன். 
தோழர்களே , விமான நிலையத்தை தமிழக அரசே கைப்பற்ற வேண்டும் . அது தனியாரின் கைகளுக்கு செல்லக் கூடாது . இந்திய அரசின் கைகளிலும் இருக்கக் கூடாது. தமிழக மக்களே தமிழக விமான நிலையத்தில் பணிபுரிய வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தி மொழியை திணிக்கும் கூடாரமாக இந்த விமான நிலையங்கள் விளங்கும் . இதற்கு நம் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் . இந்தி வெறியை தடுப்போம் . தமிழ் மொழியின் உரிமையை நிலைநாட்டுவோம். 
விமான நிலையத்திடம் பேச 044-22561515 / 22560551 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு நிலைய நிர்வாக (ஆப்பரேசன்ஸ்) பிரிவிடம் தொடர்பை இணைக்கவும். அவர்களிடம் உங்கள் கண்டனத்தை பதிவு செய்யவும். இத்தகைய அறிவிப்பு பலகையை உடனே நீக்கச் சொல்லுங்கள்.


- இராஜ்குமார் பழனிசாமி
முகநூல் 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி - Page 2 Empty Re: தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி

Post by Muthumohamed Wed Sep 18, 2013 6:20 pm

mbalasaravanan wrote:இதை தான் சொல்றேன் நம்ம கிட்ட ஒற்றுமை இல்லைனு மதுரைக்கு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் வார கூடாதுணு திருவனந்த புரம் ஏர்போர்ட் ரெடி பண்றாங்க ஆனா இங்க சரி விடுங்க

ஏற்கனவே திருவனந்தபுரம் இன்டர்நேஷனல் ஏர் போர்ட் தான் பாலா



தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி - Page 2 Mதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி - Page 2 Uதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி - Page 2 Tதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி - Page 2 Hதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி - Page 2 Uதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி - Page 2 Mதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி - Page 2 Oதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி - Page 2 Hதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி - Page 2 Aதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி - Page 2 Mதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி - Page 2 Eதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» இந்தி தெரியாத காரணத்தால் மும்பை விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்ட தமிழக மாணவர்: விசா வழங்க மறுத்த குடியுரிமை அதிகாரி
» ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ
» தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு: தமிழக மக்கள் மகிழ்ச்சி..!
» விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
» 5 விமான நிலையங்களில் அதிநவீன சோதனை முறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum