புதிய பதிவுகள்
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_m10தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
97 Posts - 52%
heezulia
தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_m10தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_m10தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_m10தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_m10தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_m10தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_m10தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
37 Posts - 60%

21 Posts - 34%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Sep 17, 2013 9:51 am

தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி !

அறியாமை இருள் அகற்றிய அறிவுச்சூரியன் !
அறிந்ததை அகிலத்திற்கு உரக்கச் சொன்னவர் !

எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி ? எதனால் ?
என்று கேட்டிடத் துணிவை தந்தவர் !

ஆறாம் அறிவை அறிமுகம் செய்தவர் !
அனைவரும் சமம் அறிவிப்புச் செய்தவர் !

பிறப்பினில் பேதம் கற்ப்பிப்பது மடமை என்றவர் !
பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை என்றவர் !
.
கடவுள் இல்லை இல்லவே இல்லை என்றார் !
கடவுள் கற்ப்பிக்கப்பட்ட கற்பனை என்றவர் !

சொல்வது யாராக இருந்தாலும் சரி !
சொல்வது சரியா ? என ஆராயச் சொன்னவர் !

உலகப் பொதுமறைப் படைத்த திருவள்ளுவரின் !
ஒப்பற்ற திருக்குறளை வழி மொழிந்தவர் !

இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்திட வைத்தவர் !
எல்லோருக்கும் கல்வி பதவி கிடைத்திட வைத்தவர் !

மூட நம்பிக்கைகளை வெறுத்து ஒதுககியவர் !
மனதில் நம்பிக்கை விதைத்து மக்களை வளர்த்தவர் !

தன் மானம் இழந்து தமிழர் மானம் காத்தவர் !
தன் மனம் சொன்னதை அப்படியே சொன்னவர் !

சமரசம் செய்து கொள்ளாத கொள்கைக்காரர் !
சம்மட்டி அடி போல இடி போல முழங்கியவர் !

கடவுளை மற ! மனிதனை நினை !உணர்த்தியவர் !
கடவுளின் பெயரால் நடக்கும் அநீதியைக் கண்டித்தவர் !

சாதிக் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தவர் !
சகோதர உணர்வினை அனைவருக்கும் போதித்தவர் !

மூளையை சிந்திப்பதற்குப் பயன்படுத்தச் சொன்னவர் !
மூளைச்சலவைக்கு மயங்காதே என அறிவுறுத்தியவர் !

சாமியார்களின் மோசடிகளைத் தோலுரித்துக் காட்டியவர் !
சாமி யாருமில்லை என்று அதட்டி உரைத்தவர் !

பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்தவர் !
பெண் போகப் பொருள் அல்ல விளக்கியவர் !

பெண்ணை மதிக்க ஆண்களுக்கு இயம்பியவர் !
பெண் இனம் உயர்ந்திடக் காரணமானவர் !

பெண் கல்விக்கு நாட்டில் வழி வகுத்தவர் !
பெண்மை ஒளிர்ந்திட அறிவொளி ஏற்றியவர் !

தமிழகத்தில் பெரியார் பிறக்காது போயிருந்தால் !
தமிழகம் அறியாமை இருளிலேயே இருந்திருக்கும் !

தள்ளாத வயதிலும் தளராத தேனீ அவர் !
தாடிக்காரர் தமிழரின் நாடித் துடிப்பு அறிந்தவர் !

போராட்டம் அறிவித்தால் முதல் நபராய் நின்றவர் !
போராடியே பற்பல வெற்றிகள் கண்ட்வர் !

கொள்கை எதிரிகளும் மதிக்கும் மாண்பாளர் !
கொண்ட கொள்கையில் குன்றென நின்றவர் !

கடைசிவரை கறுப்புச் சட்டை அணிந்தவர் !
கருப்பு அறியாமை இருட்டை உணர்த்தியவர் !

பல்லாயிரம் ஆண்டு கால ஆதிக்கத்தை !
பரப்புரையால் ஆட்டம் காண வைத்தவர் !

புராணங்களைப் படித்துவிட்டு குறைகளைச் சொன்ன்னவர் !
புராண கட்டுக்கதைகளை நம்பாதீர் என்றவர் !

பிற்படுத்தப்பட்ட மக்களின் விடியல் விரும்பியவர் !
தாழ்த்தப்பட்ட மக்களின் தாழ்மை அகற்றியவர் !

வன்முறையில் என்றுமே விருப்பம் இல்லாதவர் !
நன் முறையில் அறிவுப் பிரச்சாரம் செய்தவர் !

பெரியார் அவர் ஒருவர் மட்டுமே பெரியார் !
பெரியாருக்கு முன் மற்ற யாவரும் சிறியார் !

தந்தை பெரியார் அவர் மட்டுமே பெரியார் !
தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Sep 17, 2013 10:45 am

ஆனால் அவர் பெயர் சொல்லி நிறைய ஏமாற்றுக்காரர்கள் பிழைக்கிறார்களே என்ன செய்ய

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 17, 2013 6:27 pm

தந்தை பெரியார் ,அவருக்கு நிகர் வேறு எவரும் இலர்.

தமிழ்நாட்டில் சமூக புரட்சியை உண்டாக்கியவர் அவரே.

புரட்சி தந்தை என்று பட்டம் பெற தகுந்தவர்.

ரமணியன்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 17, 2013 8:23 pm

அவருக்கு நிகர் எவரும் இல்லை

தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Mதந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Uதந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Tதந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Hதந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Uதந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Mதந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Oதந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Hதந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Aதந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Mதந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Eதந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Sep 19, 2013 7:49 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக