ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ் புக் போதுமே

+6
சிவா
krishnaamma
mbalasaravanan
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
M.M.SENTHIL
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பேஸ் புக் போதுமே  Empty பேஸ் புக் போதுமே

Post by M.M.SENTHIL Tue Sep 17, 2013 8:41 pm

பேஸ் புக் போதுமே

மவனுக்கு கண்ணாலம்
பண்ணிடலாம் வைகாசியில,
விதச்சத அறுத்து முடிச்சா
வெத நெல்லுக்குப் போக
மீதியாகும் ஒரு லட்சம் !

தம்பி மவ கண்ணாலத்துக்கு
வாங்கின காச இப்போ
எந் தம்பியவன் திருப்ப தந்தா
அது வருமே அம்பதாயிரம் !

கடனோ உடனோ - டவுனுல
மளிகை கடை வெச்ச
ராசு மவங்கிட்ட கேட்டு வைப்போம்
கண்ணால செலவுக்கு அம்பதாயிரம் !

ஆத்தாலும், அப்பனும்
சேர்ந்து கணக்குப் போடறாக,
தவமிருந்து பெத்த தன்னோட
ஒத்தப்புள்ளைக்கு !!

நான் பொண்ணு பாத்துட்டேன்
சிம்புளா கோயில்ல
தாலி கட்டிட்டு - நெருங்கின
சொந்தத்துக்கு மட்டும்
சோத்தப் போட்டப் போதும்
என்றான் தவப்புதல்வன்!

குடும்பம் எப்படின்னு
தெரிஞ்சிக்க வேண்டாம்
குலம் என்னன்னும்
தெரிஞ்சிக்க வேணாம்,
ஏதோ பேஸ் புக்குல
பாத்தானாம் பொண்ணை
அதுதான் வேணுங்கிறான்
புலம்பினாள் தாய் !!

மாதம் கடந்து சவமானான் ஒருநாள்
பேஸ் புக்கில் பார்த்தது
பெண்ணில்லை ஆணாம்,
போட்டாவை மாத்திப்போட்டு
பொய்யாக பேசியதாம் !

பெத்த ஆத்தாளை கடைசி
நேரத்திலும் மறந்துவிட்ட பாவியே,
உன்னை பெக்காம இருந்திருந்தா
வரடின்னு வாழ்ந்திருப்பேன் !
பெத்த புள்ள பேஸ் புக்குல
செத்தான்னு நான் எப்படிய்யா
சொல்லி அழுவேன்?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பேஸ் புக் போதுமே  Empty Re: பேஸ் புக் போதுமே

Post by M.M.SENTHIL Thu Sep 19, 2013 1:33 pm

இந்த கவிதைக்கு மட்டும் யாரும் பின்னூட்டம் இடவில்லையே அது ஏன்?

ஏதேனும் தவறாக எழுதி விட்டேனா?

தவறு இருப்பின் சுட்டி காட்டுங்கள்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பேஸ் புக் போதுமே  Empty Re: பேஸ் புக் போதுமே

Post by ராஜு சரவணன் Thu Sep 19, 2013 1:43 pm

இல்லை செந்தில் நிறைய பதிவுகள் சில சமயங்களில் ஒரே நேரத்தில் வந்துவிடுவதால் ஒரு சில பதிவுகள் கண்ணில் படாமல் போய் விடும்.

மாதம் கடந்து சவமானான் ஒருநாள்
பேஸ் புக்கில் பார்த்தது
பெண்ணில்லை ஆணாம்,
போட்டாவை மாத்திப்போட்டு
பொய்யாக பேசியதாம் !
கவிதைவரி அருமை... முகநூலை கண்ட கண்ட காரியங்களுக்கு பயன்படுத்தும் இன்றைய இளம் தலைமுறையினரை பன்படுத்தும் கவிதை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பேஸ் புக் போதுமே  Empty Re: பேஸ் புக் போதுமே

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Sep 19, 2013 2:52 pm

கிராமத்துத் தாயின் கதறல் அருமை


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

பேஸ் புக் போதுமே  Empty Re: பேஸ் புக் போதுமே

Post by mbalasaravanan Thu Sep 19, 2013 2:54 pm

பேஸ் புக் போதுமே  3838410834 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பேஸ் புக் போதுமே  Empty Re: பேஸ் புக் போதுமே

Post by krishnaamma Thu Sep 19, 2013 3:00 pm

பொதுவாகவே நான்  படிப்பேன் ஆனால் பதிவு போடமாட்டேன் .(இது கவிதைகளுக்கு  மட்டும்
தான் செந்தில்) புன்னகை

உங்க கவிதை ரொம்ப நல்லா இருக்கு, முக நூல் எந்த அளவு இளைஞர்களை
பைத்தியாமாய் வைத்திருக்கு என்று தோலுரித்து காட்டும் கவிதை இது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பேஸ் புக் போதுமே  Empty Re: பேஸ் புக் போதுமே

Post by சிவா Thu Sep 19, 2013 3:04 pm

கவிதை அருமை செந்தில்!

முகநூலின் உண்மை முகத்தைக் காட்டியுள்ளது உங்கள் கவிதை! பாராட்டுக்கள்!


பேஸ் புக் போதுமே  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேஸ் புக் போதுமே  Empty Re: பேஸ் புக் போதுமே

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Sep 19, 2013 3:10 pm

இப்போது தெரிகிறதா எத்தனை பதிவர்கள் படித்திருக்கிறார்களென்று அன்பரே தொடருங்கள்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

பேஸ் புக் போதுமே  Empty Re: பேஸ் புக் போதுமே

Post by Muthumohamed Thu Sep 19, 2013 3:26 pm

கவிதை பேஸ் புக் போதுமே  3838410834 பேஸ் புக் போதுமே  1571444738 பேஸ் புக் போதுமே  1571444738 பேஸ் புக் போதுமே  1571444738 

சில பேர் இப்படி போனாலும் நான் என்னவோ முகநூல் மூலமாக நிறைய தெரிந்துகொண்டேன் இது சத்தியம்



பேஸ் புக் போதுமே  Mபேஸ் புக் போதுமே  Uபேஸ் புக் போதுமே  Tபேஸ் புக் போதுமே  Hபேஸ் புக் போதுமே  Uபேஸ் புக் போதுமே  Mபேஸ் புக் போதுமே  Oபேஸ் புக் போதுமே  Hபேஸ் புக் போதுமே  Aபேஸ் புக் போதுமே  Mபேஸ் புக் போதுமே  Eபேஸ் புக் போதுமே  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பேஸ் புக் போதுமே  Empty Re: பேஸ் புக் போதுமே

Post by ஜாஹீதாபானு Thu Sep 19, 2013 3:33 pm

கவிதை ரொம்ப அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேஸ் புக் போதுமே  Empty Re: பேஸ் புக் போதுமே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum