Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு
5 posters
Page 1 of 1
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு
அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவில், நகை தொழில் துறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், அதிக அளவு தங்கம் ஏற்றுமதி செய்வதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகபட்ச அளவான 4.8 சதவீதத்தை எட்டியது.
இதையடுத்து நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்வை சமாளிக்கவும், உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கவும் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த ஜூன் மாதம் இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
பின்னர் கடந்த மாதம் 10 சதவீதமாக உயர்ந்தது. வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் இறக்குமதி வரியும் 10 சதவீதமாக உயர்ந்தது. இதன் காரணமாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது.
இந்நிலையில், தங்கம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு இன்று மேலும் 5 சதவீதம், அதாவது 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. அதேசமயம் ரிசர்வ் வங்கியும் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இறக்குமதி குறைப்பதன்மூலம், அன்னிய செலாவணி வெளியேறுவதை தடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் நகைக்கடைகளில் தங்கத்தின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் 845 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதனை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி மந்திரி ப.சிதம்பரம் ஏற்கனவே தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 650 மில்லியன் டாலருக்கும், ஜூலையில் 2.2 பில்லியன் டாலருக்கும் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாலைமலர்

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு
என்ன உயர்ந்தாலும் மக்களின் வாங்கும் சக்திக்கு ஒரு குறையும் இல்லையே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு
முதல்ல சேதாரம்னு சொல்லி நகை கடை காரர்கள் அடிக்கும் கொள்ளயை நிறுதுங்க
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு
இனி தங்கமே வாங்குவதில்லை என்று எப்போதோ முடிவெடுத்துவிட்டேன்.
Re: தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு
புதுசு புதுசா ஷோ ரூம்கள் முளைத்து கொண்டே உள்ளன.
அந்த அளவுக்கு தங்கத்தின் மீதான மோகம் குறைய வில்லை போல.
எங்கே செல்லும் பாதை...................
அந்த அளவுக்கு தங்கத்தின் மீதான மோகம் குறைய வில்லை போல.
எங்கே செல்லும் பாதை...................
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு
» தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது
» அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 7 சதவீதமாக உயர்வு
» தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்
» தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது...விலையில் இன்னும் வீழ்ச்சி ஏற்படுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|