புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரையிலும் வழக்கு
Page 1 of 1 •
பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை பத்திரிகையாளர் சங்க துணை தலைவர் மற்றும் தென் மண்டல பத்திரிக்கை போட்டோகிராபர்கள் சங்க செயலாளர் பி.எம். பாலகிருஷ்ணன் சார்பாக, வக்கீல்கள் என்.சதீஷ்பாபு, ஆர்.ராஜேஷ் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு: சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நடிகை புவனேஸ்வரி போலீசாரால் அக்., 3ல் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அனைத்து நாளிதழ்கள், "டிவி' சேனல்களில் செய்தி வெளியானது. ""சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக,'' புவனேஸ்வரி வாக்கு மூலம் அளித்தார். அந்த நடிகைகளின் பெயர்களை அவர்கள் படங்களுடன் தினமலர் இதழ் செய்தி வெளியிட்டது. இச்செய்தி எந்த உள்நோக்கமும் இன்றி புவனேஸ்வரி வாக்குமூலத்தின் அடிப்படையில் வெளியானதாக மறுநாள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது. மேலும் போலீசார் தெரிவித்த தகவலின்படி அந்த செய்தி வெளியானது.
இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் ராதாரவி அக்., 5ல் தினமலர் இதழுக்கு எதிராக சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்தார். குறிப்பிட்ட நடிகைகளுக்கு எதிராக செய்தி வெளியிட்டுள்ளதால் தினமலர் இதழ் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரினார். சென்னை கமிஷனர் உத்தரவின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் செய்தி ஆசிரியர் லெனினை கைது செய்தனர். பெண்கள் வன்கொடுமை சட்டபிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை ரிமாண்ட் செய்தனர். தினமலர் இதழில் வெளியான செய்தியை கண்டித்து அக்., 7ல் நடந்த கண்டன கூட்டம் குறித்து வின் "டிவி'யில் செய்தி ஒளிபரப்பானது. அதில் நடிகர், நடிகைகள் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசினர்.
ஸ்ரீபிரியா பேசுகையில், ""யாரோ ஒரு கேடு கெட்ட நல்ல தாய், தந்தையருக்கு பிறக்காத ஈனப்பிறவிகள் எழுதியது வலியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் நல்ல அக்கா, தங்கச்சிகளுடன் பிறக்கவில்லையா?,'' என்றார்.
விஜயகுமார், ""நேரே அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து நாலு பேரையாவது வெட்றதுன்னு தான் முடிவு பண்ணினேன்,'' என்றார்.
சத்தியராஜ், ""ஸ்ரீபிரியா பேசியதை எல்லோரும் வழி மொழிய வேண்டும். அவன் என்னத்த புடுங்குவான் என பார்ப்போம். உள்காயம் தெரியாமல் சம்பந்தப்பட்டவர்களை அடிக்க வேண்டும்,'' என்றார்.
சூர்யா, ""நடிகையின் நாற்காலிக்கு அடியில் உட்கார்ந்து படம் பிடிப்பவர்கள் தான் இந்த பத்திரிக்கையாளர்கள். அவர்களெல்லாம் ஈனப்பசங்க,'' என்றார்.
விஜய்அருண், ""பத்திரிக்கை அலுவலகத்தில் புகுந்து அடித்து நொறுக்கி எழுதியவரை அடித்து இழுத்து வந்து இவங்க(மஞ்சுளா) காலில் விழ வைப்பேன்,'' என்றார்.
சரத்குமார், ""என்னை பற்றி எழுதிய போது 200 பேருடன் சென்று அந்த அலுவலகத்தை அட்டாக் பண்ணினேன்,'' என்றார். சேரன், ""ராஸ்கல்ஸ்..உன் வீட்டு பிள்ளை ஓடிப்போகும் போது தெரியும்டா வலி,'' என்றார்.
விவேக்,""எழுதிய நிருபர் பெயரை எழுத தைரியமில்லாதவர்கள். எழுதியவன் இந்த கூட்டத்தில் இருக்கலாம். அவர் ஒரு அப்பன், ஆத்தாவுக்கு பிறந்தவன் என்றால் மேடையேறி ஆதாரம் காட்டட்டும், ஒரு குவார்டருக்கும், கோழி பிரியாணிக்கும் செய்தி போடுகிறவர்கள் தானே இவர்கள். மானமுள்ளவர்கள் என்றால் சினிமா பற்றி எழுதாமல் பத்திரிகை நடத்தட்டுமே'' என்றார். பத்திரிக்கையாளர்களை மட்டுமில்லாமல் அவர்களது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியுள்ளனர். இச்செய்தியை பார்த்த போது வேதனையாக இருந்தது. நண்பர்களும், உறவினர்களும், ""பத்திரிக்கையாளர்கள் கோழிப்பிரியாணிக்கும், குவார்ட்டருக்கும்,'' செய்தி எழுதுவதாக விசாரித்தனர்.
இந்த பேச்சுக்கள் குறித்த "சிடி'யையும் நடிகர், நடிகைகள் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் நடிகர், நடிகைகள் ஐ.பி.சி., 499 ன் கீழ் குற்றம் புரிந்துள்ளனர். எனவே கோர்ட் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி அவர்களை தண்டிக்க வேண்டும், என கோரியிருந்தார். மனு மீதான விசாரணையை நவ., 21க்கு மாஜிஸ்திரேட் ஜி.நாகராஜன் தள்ளிவைத்தார்.
உடுமலை: பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசிய நடிகர், நடிகைகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யக் கோரி, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில், உடுமலை கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட், வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில், அதன் தேசிய கவுன்சில் உறுப்பினர் கொழுமம் தாமோதரன் (தராசு) சார்பில் வக்கீல் சிங்காரவடிவேல், உடுமலை ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தாக்கல் செய்தார். அதில், விவேக் (35), ஸ்ரீபிரியா (45), விஜயகுமார் (55), சூர்யா (25), மஞ்சுளா (52), நளினி (35), சத்யராஜ் (55), சேரன் (35), அருண் விஜய் (22), சத்யப்ரியா (35) ஆகியோர், அக்., 7ல் நடந்த கண்டனக் கூட்டத்தின் போது, எதிரிகள் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாகவும், கெட்ட வார்த்தைகளாலும், கொலை மிரட்டல் விடுத்தும் பேசினர்.
இதை செய்திகள் மூலம் அறிந்து, கடும் மன வேதனை, மன உளைச்சல் ஏற்பட்டது. எனவே, இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம், 294 (பி) கெட்ட வார்த்தைகளால் பேசுவது; 504 (பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்); 506 (2), (கொலை மிரட்டல்); 503, (தொந்தரவு செய்தல், வேறு நபர்களுக்கு கேடு விளைவித்தல்); 34 (ஒரே எண்ணத்துடன், ஒன்று கூடி குற்றச் செயலில் ஈடுபடத் திட்டமிடல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குமரலிங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென தெரிவித்துள்ளனர். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உடுமலை ஜே.எம்., 1 மாஜிஸ்திரேட் சுஜாதா, குமரலிங்கம் போலீசார் வழக்குபதிவு செய்ய உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
வழக்கு ..இன்னும் முடியலையா ß
இங்கே பல நடிகைகள் ..மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள்..

எங்கே?
- Sponsored content
Similar topics
» மதுரையிலும் பரவியது கலவரம்: தென் மாவட்டங்களில் போலீஸார் குவிப்பு
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
» உன்னாவ் பலாத்கார வழக்கு: சரணடைவதாக நாடகமாடிய எம்.எல்.ஏ. மீது வழக்கு
» காலையில் ஒரு வழக்கு மாலையில் ஒரு வழக்கு... வழக்கறிஞர்களே உதவுங்கள்! - கருணாநிதி
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1