புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_lcapமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_voting_barமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_rcap 
44 Posts - 45%
heezulia
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_lcapமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_voting_barமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_rcap 
27 Posts - 28%
mohamed nizamudeen
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_lcapமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_voting_barமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_rcap 
6 Posts - 6%
T.N.Balasubramanian
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_lcapமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_voting_barமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_lcapமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_voting_barமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_lcapமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_voting_barமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
prajai
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_lcapமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_voting_barமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_lcapமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_voting_barமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_lcapமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_voting_barமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
M. Priya
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_lcapமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_voting_barமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_lcapமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_voting_barமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_rcap 
163 Posts - 41%
ayyasamy ram
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_lcapமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_voting_barமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_rcap 
159 Posts - 40%
mohamed nizamudeen
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_lcapமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_voting_barமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_lcapமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_voting_barமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_lcapமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_voting_barமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_lcapமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_voting_barமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_lcapமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_voting_barமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 17, 2013 6:32 pm

First topic message reminder :

காந்திநகர்: பா.ஜ., பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள். இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பா.ஜ., தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் கொண்டாடி வருகின்றனர். பிறந்த நாளில் காந்திநகரில் சிறு அரசு இல்லத்தில் வசிக்கும் மோடியின் தாயார் ஹிராபாவிடம் ( வயது 94) காலில் விழுந்து ஆசி பெற்றார். தாயார் மோடியை உச்சி முகர்ந்து முத்தமிட்டு வாழ்த்தினார்.

தொடர்ந்து மோடி நிருபர்களிடம் பேசுகையில்: தமக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன், இந்த வாழ்த்தும், பிரார்த்தனையும் வீணாக போகாது. இந்த நாள் நாட்டின் தொழிலாளர்கள் மேம்படுத்தும் நாளாக இருக்கட்டும் என அவர்களுக்கு இந்த நாளை அர்ப்பணிக்கிறேன் என்றார் .

மோடியின் பிறந்த நாளில் இன்று மாலை டில்லியில் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தேர்தல் பிரசார துவக்க பொதுக்கூட்டமாக இருக்கும் என பா.ஜ., வட்டாரம் தெரிவிக்கிறது.

தாழ்த்தப்பட்டோர்:

மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ., செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ஐ. கே., ஜடேஜா கூறுகையில்; மோடிக்கு பிறந்த நாள் பரிசாக நாடு முழுவதும் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன் படி 9 நாள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையை சேர்ந்தவர்கள் ஒரு லட்சம் பேரும் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து தரப்பிலும் ஒரு லட்சம் வீதம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவர். இது மதசார்பற்ற தன்மையை பிரதிபலிக்கும் என்றார்.

பிரதமர் - அத்வானி வாழ்த்து: மோடி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பிரபல பாடகி லதா மங்கேஸ்கர் உள்ளிட்டோர் வாழ்த்து செய்திகளை மோடி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தினமலர்

மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 11:45 pm

மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 Rg82

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 18, 2013 3:34 am

 தொழிலாளர்கள் மேம்பாட்டுக்கு பிறந்தநாளை அர்ப்பணிக்கிறேன்: நரேந்திர மோடி

மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 5c8ce4ef-23ad-4348-b149-5e0563c0bb15_S_secvpf

இன்று காலை அவர் காந்திநகரில் அரசு வீட்டில் தங்கி இருக்கும் தன் தாய் ஹீரா பாய் (94)விடம் ஆசி பெற்றார். அப்போது ஹீராபாய் உச்சி முகர்ந்து மோடியை வாழ்த்தினார்.

நரேந்திர மோடிக்கு பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் போனில் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்ட மோடி நிருபர்களிடம் கூறியதாவது:–

எனது பிறந்தநாளை தொழிலாளர்களுக்கு அர்ப்பணிக்க ஆசைப்படுகிறேன். நாட்டின் தொழிலாளர்கள் அனைவரையும் மேம்படுத்தும் நாளாக இந்த நாள் இருக்கும்.

இவ்வாறு மோடி கூறினார்.

நரேந்திர மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு தொகுதியிலும் முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினரை உறுப்பினர்களாக சேர்க்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. டெல்லியில் இன்று மாலை பெரிய பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசார தொடக்கமாக அந்த கூட்டம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 18, 2013 10:58 am

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வருங்கால இந்தியாவே ..

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 18, 2013 12:18 pm

ராஜு சரவணன் wrote:மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  - Page 2 Rg82
அழுக்கு , நோய்கிருமிகள் போன்றவற்றில் இருந்து வீட்டை துடைத்து சுத்தம் செய்த மோடி நாளை இந்தியாவையும் இப்படி நன்றாக துடைத்து சுத்தம் செய்யவேண்டும்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 18, 2013 12:25 pm

அழுக்கு , நோய்கிருமிகள் போன்றவற்றில் இருந்து வீட்டை துடைத்து சுத்தம் செய்த மோடி நாளை இந்தியாவையும் இப்படி நன்றாக துடைத்து சுத்தம் செய்யவேண்டும்
இந்தியாவையும் இப்படி தான் சுத்தம் செய்யவேண்டும் என்று காட்டும் மோடி... கண்டிப்பாக இந்தியாவை நல்ல வழிக்கு கொண்டு வருவார்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக