ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ ஏழைகளுக்காவே காங்., உழைக்கிறது ’- பணக்காரர்களுக்கு ஆதரவாக பா.ஜ., ராகுல் கோப ஆவேச பேச்சு

5 posters

Go down

‘ ஏழைகளுக்காவே காங்., உழைக்கிறது ’- பணக்காரர்களுக்கு ஆதரவாக பா.ஜ., ராகுல் கோப ஆவேச பேச்சு Empty ‘ ஏழைகளுக்காவே காங்., உழைக்கிறது ’- பணக்காரர்களுக்கு ஆதரவாக பா.ஜ., ராகுல் கோப ஆவேச பேச்சு

Post by ரேவதி Tue Sep 17, 2013 4:58 pm

இந்தியாவில் ஏழை மக்களின் நலனுக்காகவே காங்கிரஸ் அரசு உழைப்பதாகவும், எதிர்கட்சியினர் பணக்காரர்களுக்காகவே உழைக்கிறது என்றும் , ஏழை மக்களுக்கு உதவி செய்யும் பணியை எதிர்கட்சிகளால் தடுத்து நிறுத்த முடியாது என்றும் பரான் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைத்து காங்,. துணைத்தலைவர் ராகுல்ஆவேசமாக பேசினார்.

தொடர்ந்து ராகுல் பேசியதாவது: இந்தியாவில் தற்போது இரண்டு கட்டமைப்புகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒன்று அடிப்படை கட்டமைப்பும், ஏழைகளுக்கு உணவு வழங்குவதுமே. ஏழைகள் கனவை நிறைவேற்றவே காங்கிரஸ் அரசு கடுமையாக உழைக்கிறது. இவர்களது நிலைய உயர்த்தாமல் நாம் முன்னேற முடியாது. பா.ஜ,. பணக்காரர்களின் நலனை கருத்தில் கொண்டுள்ளது.


ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்காக காங் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கென 2 சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். ஆனால் எதிர்கட்சிகள் புதிய சட்டங்களை நிறைவேற்ற இடையூறாக இருந்து வருகிறது. ஏழை மக்கள் 2 நாட்கள் உழைத்தால் 2 நாட்கள் மருத்துவ செலவு செய்ய வேண்டிய கொடூர நிலையில் உள்ளனர். நாங்கள் ஏழைகள் விரும்பும் திட்டத்தை நிறைவேற்றுவோம். ஏழைகளுக்கென உழைக்கும் எங்கள் வழியை எதிர்கட்சிகளால் தடுத்து நிறுத்த முடியாது. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் எடுக்கப்பட்ட வளர்ச்சி பணிகள் என்னவென்று கூற முடியுமா ? இவ்வாறு ஆவேசமாக பேசினார்.

நன்றி - தினமலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

‘ ஏழைகளுக்காவே காங்., உழைக்கிறது ’- பணக்காரர்களுக்கு ஆதரவாக பா.ஜ., ராகுல் கோப ஆவேச பேச்சு Empty Re: ‘ ஏழைகளுக்காவே காங்., உழைக்கிறது ’- பணக்காரர்களுக்கு ஆதரவாக பா.ஜ., ராகுல் கோப ஆவேச பேச்சு

Post by ராஜா Tue Sep 17, 2013 5:01 pm

யோவ்....... காமடி பீசு .
ரியலையன்ஸ் நிறுவனத்திற்கு சலுகைகளை வாரி வாரி வழங்குவது யார் ?!!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘ ஏழைகளுக்காவே காங்., உழைக்கிறது ’- பணக்காரர்களுக்கு ஆதரவாக பா.ஜ., ராகுல் கோப ஆவேச பேச்சு Empty Re: ‘ ஏழைகளுக்காவே காங்., உழைக்கிறது ’- பணக்காரர்களுக்கு ஆதரவாக பா.ஜ., ராகுல் கோப ஆவேச பேச்சு

Post by SajeevJino Tue Sep 17, 2013 5:35 pm

தம்பி பொதுவா மதவாதம் அப்படீன்னு தானே பேசுவாரு ..புதுசா ஏழை பணக்காரன் அப்படியெல்லாம் பேசுது


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

‘ ஏழைகளுக்காவே காங்., உழைக்கிறது ’- பணக்காரர்களுக்கு ஆதரவாக பா.ஜ., ராகுல் கோப ஆவேச பேச்சு Empty Re: ‘ ஏழைகளுக்காவே காங்., உழைக்கிறது ’- பணக்காரர்களுக்கு ஆதரவாக பா.ஜ., ராகுல் கோப ஆவேச பேச்சு

Post by பாலாஜி Tue Sep 17, 2013 5:43 pm

போதும் தம்பி ரீலு அந்து போச்சு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

‘ ஏழைகளுக்காவே காங்., உழைக்கிறது ’- பணக்காரர்களுக்கு ஆதரவாக பா.ஜ., ராகுல் கோப ஆவேச பேச்சு Empty Re: ‘ ஏழைகளுக்காவே காங்., உழைக்கிறது ’- பணக்காரர்களுக்கு ஆதரவாக பா.ஜ., ராகுல் கோப ஆவேச பேச்சு

Post by mbalasaravanan Tue Sep 17, 2013 5:51 pm

இவங்களாள நாம பட்டதெல்லாம் போதும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

‘ ஏழைகளுக்காவே காங்., உழைக்கிறது ’- பணக்காரர்களுக்கு ஆதரவாக பா.ஜ., ராகுல் கோப ஆவேச பேச்சு Empty Re: ‘ ஏழைகளுக்காவே காங்., உழைக்கிறது ’- பணக்காரர்களுக்கு ஆதரவாக பா.ஜ., ராகுல் கோப ஆவேச பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாடாளுமன்றத்தில் காங். எம்பி ஆனந்த் சர்மா பேசிய ஆவேச பேச்சு.. அனல் பறந்த விவாதம்
» 11 ஆயிரம் பேர் கொண்ட ஆயுதப்படை : ராம்தேவ் ஆவேச பேச்சு
» காவிரி நீர் பிரச்சினை: தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது- வைகோ ஆவேச பேச்சு
» உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது
» லாட்டரி அதிபருக்கு ஆதரவாக வாதிட்ட விவகாரம்-சிங்விக்கு காங். ஆப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum