ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலந்தி வலை

+9
யினியவன்
ராஜு சரவணன்
Aathira
ரேவதி
mbalasaravanan
amirmaran
ஜாஹீதாபானு
செம்மொழியான் பாண்டியன்
T.N.Balasubramanian
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சிலந்தி வலை  - Page 3 Empty சிலந்தி வலை

Post by T.N.Balasubramanian Tue Sep 17, 2013 2:32 pm

First topic message reminder :

https://2img.net/r/ihimizer/img21/199/rzs9.jpg

சிலந்திவலை

மெல்லிய இழைகள்
துல்லிய அளவு
ஷேத்திர  கணித  கட்டங்கள்
சாத்திரப்படி கற்றதெங்கே?

விடமுள்ள தொன்று
விடமற்றதொன்று
பயமில்லா  பயணப்பாதை  உனக்கு
பயணித்தோருக்கு  மரணப்பாதை.  

தலை கீழாய் நின்று
தவம் புரிந்து ,
உணவருந்தும் சிலந்தியே,
ஊர்வன ஜாதி ஞானியோ நீ?

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


சிலந்தி வலை  - Page 3 Empty Re: சிலந்தி வலை

Post by T.N.Balasubramanian Tue Sep 17, 2013 6:31 pm

சிவா wrote:சிலந்தியை நீண்ட நாட்களாகக் கவனித்து வருகிறீர்களோ?

கவிதை நன்று!
நன்றி சிவா, சிலந்தியின் சில படைப்புகள் அப்பப்பா ! காற்றில் ஓர் கவிதையை அது வடிக்கின்றது என்றால் அது மிகை அல்ல.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிலந்தி வலை  - Page 3 Empty Re: சிலந்தி வலை

Post by T.N.Balasubramanian Tue Sep 17, 2013 6:35 pm

ராஜா wrote:பொறியாளரின் கண்ணோட்டத்தில் சிலந்தி கூட பொறியாளராக தான் தெரியும் .....
கவிதை அருமை ஐயா
நன்றி, ராஜா . Geometrical designs , trapeziums இவைகளை நிச்சயமாக இதன் படைப்பில் காணலாம்.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிலந்தி வலை  - Page 3 Empty Re: சிலந்தி வலை

Post by Aathira Tue Sep 17, 2013 6:35 pm

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:நல்ல கவிதை. நமக்குப் படிப்பினை தந்தவை எறும்பும் சிலந்தியும். சிலந்திக்கு கவிதை எழுதி விட்டீர்கள்.  எறும்புக்குக் கவிதை ஒன்று தாருங்கள் ரமணீயன் சார்.
நன்றி ஆதிரா !

எறும்பை பற்றி எழுதுவது ரொம்ப சுலபம் எனக்கு.
ஆனால் அது ஒரு வார்த்தை கவிதையாக இருக்கும்.

"எறும்பு " என்று தலைப்பிட்டு,
"ஆதிரா" என்று கவிதை எழுதிவிட்டு ,
"ரமணியன்" என்று கையெழுத்து இருக்கும்.

ரமணியன்
ஹா ஹா ஹா ஹா ஆதிரா கட்டெறும்பா, சுள்ளெறும்பா, பிள்ளையார் எறும்பா


சிலந்தி வலை  - Page 3 Aசிலந்தி வலை  - Page 3 Aசிலந்தி வலை  - Page 3 Tசிலந்தி வலை  - Page 3 Hசிலந்தி வலை  - Page 3 Iசிலந்தி வலை  - Page 3 Rசிலந்தி வலை  - Page 3 Aசிலந்தி வலை  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிலந்தி வலை  - Page 3 Empty Re: சிலந்தி வலை

Post by T.N.Balasubramanian Tue Sep 17, 2013 7:14 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:
Aathira wrote:நல்ல கவிதை. நமக்குப் படிப்பினை தந்தவை எறும்பும் சிலந்தியும். சிலந்திக்கு கவிதை எழுதி விட்டீர்கள்.  எறும்புக்குக் கவிதை ஒன்று தாருங்கள் ரமணீயன் சார்.
நன்றி ஆதிரா !

எறும்பை பற்றி எழுதுவது ரொம்ப சுலபம் எனக்கு.
ஆனால் அது ஒரு வார்த்தை கவிதையாக இருக்கும்.

"எறும்பு " என்று தலைப்பிட்டு,
"ஆதிரா" என்று கவிதை எழுதிவிட்டு ,
"ரமணியன்" என்று கையெழுத்து இருக்கும்.

ரமணியன்
ஹா ஹா ஹா ஹா ஆதிரா கட்டெறும்பா, சுள்ளெறும்பா, பிள்ளையார் எறும்பா
எறும்பு என்றதும் யாவர் மனதில் எழுவது அதன் "சுறுசுறுப்பு" தான். கட்டெறும்பா,சுள்ளெறும்பா, பிள்ளையார் எறும்பா
இருந்தாலும் சுறுசுறுப்பு வேறுபடுவது இல்லை.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிலந்தி வலை  - Page 3 Empty Re: சிலந்தி வலை

Post by M.M.SENTHIL Tue Sep 17, 2013 7:34 pm

சிலந்தி வலையை விட - நீங்கள்
பின்னிய கவிதை வலை அருமை ஐயா !!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சிலந்தி வலை  - Page 3 Empty Re: சிலந்தி வலை

Post by T.N.Balasubramanian Wed Sep 18, 2013 2:51 pm

M.M.SENTHIL wrote:சிலந்தி வலையை விட - நீங்கள்
பின்னிய கவிதை வலை அருமை ஐயா !!

நன்றி, செந்தில்.
தங்கள் குழந்தையா? பெயர் என்ன ? வசிகரமாய் இருக்கிறார்.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிலந்தி வலை  - Page 3 Empty Re: சிலந்தி வலை

Post by Aathira Wed Sep 18, 2013 4:29 pm

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:
Aathira wrote:நல்ல கவிதை. நமக்குப் படிப்பினை தந்தவை எறும்பும் சிலந்தியும். சிலந்திக்கு கவிதை எழுதி விட்டீர்கள்.  எறும்புக்குக் கவிதை ஒன்று தாருங்கள் ரமணீயன் சார்.
நன்றி ஆதிரா !

எறும்பை பற்றி எழுதுவது ரொம்ப சுலபம் எனக்கு.
ஆனால் அது ஒரு வார்த்தை கவிதையாக இருக்கும்.

"எறும்பு " என்று தலைப்பிட்டு,
"ஆதிரா" என்று கவிதை எழுதிவிட்டு ,
"ரமணியன்" என்று கையெழுத்து இருக்கும்.

ரமணியன்
ஹா ஹா ஹா ஹா ஆதிரா கட்டெறும்பா, சுள்ளெறும்பா, பிள்ளையார் எறும்பா
எறும்பு என்றதும் யாவர் மனதில் எழுவது அதன் "சுறுசுறுப்பு" தான். கட்டெறும்பா,சுள்ளெறும்பா, பிள்ளையார் எறும்பா
இருந்தாலும் சுறுசுறுப்பு வேறுபடுவது இல்லை.
ரமணியன்.
ரமணீயன் சார் உங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நனறிகள். உங்கள் அன்புதான் இப்படியெல்லாம் சொல்ல வைக்கிறது. ஏதோ ஒரு வெறுமையில் அவ்வப்போது சோர்வடையும் என் மனத்திற்கு உங்கள் வார்த்தைகள் ஊக்கமாக இருக்கிறது. நன்றி நன்றி நன்றி.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிலந்தி வலை  - Page 3 Empty Re: சிலந்தி வலை

Post by M.M.SENTHIL Wed Sep 18, 2013 10:13 pm

[/quote]நன்றி, செந்தில்.
தங்கள் குழந்தையா? பெயர் என்ன ? வசிகரமாய் இருக்கிறார்.

ரமணியன்.[/quote]
எனது குழந்தைதான், பெயர் ஜி.எஸ். தனுஷ்கா.
நல்ல மனிதர்களின் ஆசீர்வாதம்
அவளின் வசீகரம்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சிலந்தி வலை  - Page 3 Empty Re: சிலந்தி வலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum