புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே!
Page 1 of 1 •
உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே!
#1012015உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் முதல் இடத்தை டென்மார்க் பிடித்துள்ளது. நார்வே 2ம் இடத்தையும், சுவிட்சர்லாந்து 3ம் இடத்தையும், நெதர்லாந்து 4ம் இடத்தையும், சுவீடன் 5ம் இடத்தையும் பெற்றுள் நிலையில் கடந்த முறை 94 வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 111வது இடத்தில் உள்ளதாக ஐ.நா.வில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான நிறுவனம், கடந்த 2010 முதல் 2012 வரை 156 நாடுகளில் மனிதர்களின் மகிழ்ச்சியான மனநிலை குறித்த ஆய்வு மேற்கொண்டது. பேராசிரியர்கள் ஜான்கெலியெல், ரிச்சர்டுயார்டு மற்றும் ஜெப்ரிசாக்ஸ் ஆகியோரின் தலைமையில் ஏராளமானோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். குடும்ப வருமானம், வேலைவாய்ப்பு, நன்கொடை அளிப்பது, ஊழல், முடிவெடுக்கும் சுதந்திரம், அரசு வழங்கும் உதவி, நாட்டின் சாதக, பாதகம் உள்ளிட்டவை தொடர்பாக 10 கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு மக்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் ஆய்வு அறிக்கை தயாரிக்கப் பட்டது.
இந்த அறிக்கையின் முடிவு அண்மையில் ஐ.நா. பொதுச்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், உலகில் மக்கள் அதிக மகிழ்ச்சியுடன் உள்ள நாடுகளில் முதல் இடத்தை டென்மார்க் பிடித்துள்ளது. நார்வே 2ம் இடத்தையும், சுவிட்சர்லாந்து 3ம் இடத்தையும், நெதர்லாந்து 4ம் இடத்தையும், சுவீடன் 5ம் இடத்தையும் பெற்றுள்ளன. கனடா, பின்லாந்து, ஆஸ்திரியா, ஐஸ்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன. கடந்த ஆய்வின் போது 11வது இடத்தில் இருந்த அமெரிக்கா 6 நாடுகளுக்கு பின்தங்கி 17 வது இடத்திற்கு சென்றுள்ளது. இங்கிலாந்து 22 வது இடத்திலும், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் 25 மற்றும் 26 வது இடத்தையும் பெற்றுள்ளன. ஆசிய நாடுகளான சீனாவிற்கு 93வது இடமும், வங்கதேசத்திற்கு 108 வது இடமும், இந்தியாவிற்கு 111 வது இடமும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆய்வின் போது 94 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 111 வது இடத்தை பெற்றுள்ளது. சீனா போன்ற அதிக மக்கள் தொகையைக் கொண்டு நாடுகளில் மக்களிடையே பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகம் இருப்பதால் மக்களிடையே மகிழ்ச்சியின் விகிதம் மாறுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனின், கவுரவ ஆலோசகரான ஜெப்ரிசாக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலக நாடுகளின் தலைவர்கள் தங்கள் நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு நல்ல முடிவுகளை எடுத்து மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்
Re: உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே!
#1012016- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
நமக்கு அரசியல்வாதிகள் 111 போட்டார்கள் . அதனால்தான் 111 rank கிடைத்து உள்ளது.
(பொதுவாக ஏமாற்றுவதை ,நாமம் 111 போடுவதாக கூறுவதுண்டு) ,
ரமணியன்
(பொதுவாக ஏமாற்றுவதை ,நாமம் 111 போடுவதாக கூறுவதுண்டு) ,
ரமணியன்
Re: உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே!
#1012044- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கடந்த ஆய்வின் போது 94 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 111 வது இடத்தை பெற்றுள்ளது.
1111 இடம் ஆகாமல் இருந்தால் சரி ...
Re: உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே!
#1012046- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
இவங்க இன்னும் 5 வருஷம் இருந்தாங்க 1111 என்ன 11111111 அப்டி இடம் கூட கிடைக்கலாம்பூவன் wrote:1111 இடம் ஆகாமல் இருந்தால் சரி ...கடந்த ஆய்வின் போது 94 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 111 வது இடத்தை பெற்றுள்ளது.
Re: உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே!
#1012053- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஒரு வேலை முதல் இடம் என சொன்னதை தப்பா புரிந்து கொண்டார்களோ ?mbalasaravanan wrote:இவங்க இன்னும் 5 வருஷம் இருந்தாங்க 1111 என்ன 11111111 அப்டி இடம் கூட கிடைக்கலாம்பூவன் wrote:1111 இடம் ஆகாமல் இருந்தால் சரி ...கடந்த ஆய்வின் போது 94 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 111 வது இடத்தை பெற்றுள்ளது.
Re: உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே!
#1012137- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கைய ஏந்த வேண்டும் வெளி நாட்டில் என்று பாடிய காலம் திரிந்து ஏன் இருக்க வேண்டும் இந்த நாட்டில் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம் என்ற செய்தி வருந்த மட்டும் இல்லை சிந்திக்கவும் வைக்கிறது.
Re: உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே!
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|