புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைந்து போன கிராமம்  Poll_c10தொலைந்து போன கிராமம்  Poll_m10தொலைந்து போன கிராமம்  Poll_c10 
44 Posts - 45%
heezulia
தொலைந்து போன கிராமம்  Poll_c10தொலைந்து போன கிராமம்  Poll_m10தொலைந்து போன கிராமம்  Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
தொலைந்து போன கிராமம்  Poll_c10தொலைந்து போன கிராமம்  Poll_m10தொலைந்து போன கிராமம்  Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
தொலைந்து போன கிராமம்  Poll_c10தொலைந்து போன கிராமம்  Poll_m10தொலைந்து போன கிராமம்  Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
தொலைந்து போன கிராமம்  Poll_c10தொலைந்து போன கிராமம்  Poll_m10தொலைந்து போன கிராமம்  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தொலைந்து போன கிராமம்  Poll_c10தொலைந்து போன கிராமம்  Poll_m10தொலைந்து போன கிராமம்  Poll_c10 
3 Posts - 3%
prajai
தொலைந்து போன கிராமம்  Poll_c10தொலைந்து போன கிராமம்  Poll_m10தொலைந்து போன கிராமம்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தொலைந்து போன கிராமம்  Poll_c10தொலைந்து போன கிராமம்  Poll_m10தொலைந்து போன கிராமம்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
தொலைந்து போன கிராமம்  Poll_c10தொலைந்து போன கிராமம்  Poll_m10தொலைந்து போன கிராமம்  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
தொலைந்து போன கிராமம்  Poll_c10தொலைந்து போன கிராமம்  Poll_m10தொலைந்து போன கிராமம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொலைந்து போன கிராமம்  Poll_c10தொலைந்து போன கிராமம்  Poll_m10தொலைந்து போன கிராமம்  Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
தொலைந்து போன கிராமம்  Poll_c10தொலைந்து போன கிராமம்  Poll_m10தொலைந்து போன கிராமம்  Poll_c10 
159 Posts - 40%
Dr.S.Soundarapandian
தொலைந்து போன கிராமம்  Poll_c10தொலைந்து போன கிராமம்  Poll_m10தொலைந்து போன கிராமம்  Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
தொலைந்து போன கிராமம்  Poll_c10தொலைந்து போன கிராமம்  Poll_m10தொலைந்து போன கிராமம்  Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
தொலைந்து போன கிராமம்  Poll_c10தொலைந்து போன கிராமம்  Poll_m10தொலைந்து போன கிராமம்  Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தொலைந்து போன கிராமம்  Poll_c10தொலைந்து போன கிராமம்  Poll_m10தொலைந்து போன கிராமம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தொலைந்து போன கிராமம்  Poll_c10தொலைந்து போன கிராமம்  Poll_m10தொலைந்து போன கிராமம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைந்து போன கிராமம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Sep 14, 2013 11:04 pm

தொலைந்து போன கிராமம்

என் சின்னஞ்சிறு வயதில்
என் கிராமத்தின் அடையாளம்

அடைமழை காலத்தில்
ஆறுபோல்  காட்சியளிக்கும்
எங்கள் ஊர் ஏரியில் மீன் பிடித்து
அம்மாவிடம் அடி வாங்கியது நினைவில் !

தெருவில் பெருக்கெடுத்து ஓடும்
மழை நீரில் நீச்சலடிக்கையில்
அப்பா தடி எடுத்து துரத்தியதும்
என் மனக்கண்ணில் !!

சேற்றில் விளையாடிவிட்டு
வீடு திரும்புகையில் - உனக்கு
உணவில்லை என்று சொல்லி என்
பாட்டி தண்டனை கொடுத்ததும்
ஞாபகமாய் என் நினைவில் !!

இப்போது பார்க்கிறேன்
மழை நீர் ஓடிய தெருக்களெல்லாம்
வரிசையாய் வீடுகள்
அடைத்துக்கொண்டு நிற்கின்றன !!

நான் மீன் பிடித்த ஏரியில்
வான் தொடும் அளவு கட்டிடம் !

எங்கு பார்த்தாலும் சாலைகள்
குருவி கூடு கட்டக் கூட மரமில்லை
வெட்டிவிட்டார்கள் விறகுக்காக !!

மொத்தமாக மாறிவிட்டது
என் சின்னஞ்சிறு வயதில்
நான் வாழ்ந்த என் கிராமம் !!

வளர்ந்து பெரியவனாகிவிட்ட
பின்பு நான் தேடுகிறேன்
தொலைந்து போன என் கிராமத்தை !!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 14, 2013 11:10 pm

நீங்களும் நாங்களும் தேடுகிறோம் அந்த காட்சிகளை புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 15, 2013 9:29 am

தொலை நோக்குப் பார்வை இன்றி தொலைத்து விட்டு
தேடும் கண்ணிருந்தும் குருடர்களாய் நாம்...

நன்று செந்தில்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Sep 15, 2013 4:35 pm

யினியவன் wrote:தொலை நோக்குப் பார்வை இன்றி தொலைத்து விட்டு
தேடும் கண்ணிருந்தும் குருடர்களாய் நாம்...

நன்று செந்தில்
 
சூப்பருங்க தொலைந்து போன கிராமம்  1571444738

தொலைந்து போன கிராமம்  Mதொலைந்து போன கிராமம்  Uதொலைந்து போன கிராமம்  Tதொலைந்து போன கிராமம்  Hதொலைந்து போன கிராமம்  Uதொலைந்து போன கிராமம்  Mதொலைந்து போன கிராமம்  Oதொலைந்து போன கிராமம்  Hதொலைந்து போன கிராமம்  Aதொலைந்து போன கிராமம்  Mதொலைந்து போன கிராமம்  Eதொலைந்து போன கிராமம்  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 11:15 am

யினியவன் wrote:தொலை நோக்குப் பார்வை இன்றி தொலைத்து விட்டு
தேடும் கண்ணிருந்தும் குருடர்களாய் நாம்...

நன்று செந்தில்
உண்மை நண்பரே எனக்கும் தோன்றுகிறது அந்த அழகான வாழ்வை தொலைத்து விட்டோமே என்று

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 16, 2013 11:17 am

நல்ல கவிதை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 16, 2013 5:21 pm

கவிதை சூப்பர்
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக