புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Poll_c10அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Poll_m10அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Poll_c10அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Poll_m10அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Poll_c10அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Poll_m10அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Poll_c10அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Poll_m10அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 11, 2013 7:35 pm

அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! C692

தலைவாவுக்குதான் பிரச்சனை. தலைவி நமிதாவுக்கு எந்த குறையுமில்லை. அரசியலில் ஈடுபடுவேன் என்று ஓபனகவே கூறி வருகிறார்.
உடம்பு பெருத்த பிறகு நமிதாவுக்கு வாய்ப்புகளில்லை. ஐம்பது வயதானால் நடிகர்களுக்கு வரும் அரசியல் வியாதி நடிகைகள் அறுபது கிலோவை தாண்டும்போது வரும். நமிதாவுக்கும் வந்திருக்கிறது.

சமீபமாக கண் தானம், ரத்த தானம் என்று...எந்த தானமாக இருந்தாலும் அழைத்த உடன் கலந்து கொள்கிறார். அப்படியே சில சமூக சேவைகள் செய்வதாகவும் கேள்வி. சும்மாவே, அரசியலுக்கு வருவீங்களா என்று கேட்போம். சமூக சேவை செய்கையில் விடுவோமா?

அரசியலில் நுழைவதற்குத்தானே இந்த சமூக சேவையெல்லாம்...? நமிதாவிடம் கேட்டதற்கு, ஐயையோ... என்று அலறாமல், ஆமாம், அரசியலில் எனக்கு இன்ட்ரஸ்ட் இருக்கு. நல்ல கட்சியொன்றில் சேரலாம் என்றிருக்கிறேன் என்றார்.

ம்.. குஷ்புக்கு ஒரு போட்டி தேவைதான்.

நன்றி : வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 11, 2013 7:40 pm

நம் தளத்திலிருந்து நிறைய பேர் அவங்க கட்சி ல சேருவங்க தானே? புன்னகை குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 11, 2013 7:42 pm

மேடை ஸ்ட்ராங்கா இருக்கட்டும் அப்புறம் பாதுகாப்பு வளயமும் முக்கியம் - மறந்துடாதீங்க புன்னகை

என்ன கொடுமைடா இது நம்ம நாட்டுக்கு?




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 11, 2013 8:02 pm

யினியவன் wrote:மேடை ஸ்ட்ராங்கா இருக்கட்டும் அப்புறம் பாதுகாப்பு வளயமும் முக்கியம் - மறந்துடாதீங்க புன்னகை

என்ன கொடுமைடா இது நம்ம நாட்டுக்கு?
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Sep 11, 2013 8:23 pm

செம்மொழி மாநாட்டில் வீற்றிருந்த செந்தமிழ் செல்வி அல்லவா? தமிழே தலை வணங்கும் போது அரசியல்....



அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Aஅரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Aஅரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Tஅரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Hஅரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Iஅரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Rஅரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Aஅரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 11, 2013 8:47 pm

Aathira wrote: செம்மொழி மாநாட்டில் வீற்றிருந்த செந்தமிழ் செல்வி அல்லவா? தமிழே தலை வணங்கும் போது அரசியல்....
ஒ..........இது வேறயா? கருமம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 12, 2013 6:49 am

krishnaamma wrote:
Aathira wrote: "செம்மொழி" மாநாட்டில் வீற்றிருந்த செந்தமிழ் செல்வி அல்லவா? தமிழே தலை வணங்கும் போது அரசியல்....
ஒ..........இது வேறயா? கருமம் சோகம்
சத்தியமா என்னப்பத்திப் பேசலைதானே



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 12, 2013 9:52 am

ஹாய் மசான்ஸ் .... எங்கூ உங்க ஓட்ட போடுங்க...

யார் யாரையோ உக்கார வச்சுட்டோம் .... உங்கள உக்கார வக்க மாட்டோமா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 12, 2013 10:28 am

எனக்கு ஓட்டு போட்டா, ஓட்டு போட்டவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அடுத்த ஐந்து வருடங்களில் வாரம் ஒருவருடன் நான் வந்து தேநீர் அருந்துவேன்னு தேர்தல் அறிக்கை தயார் பண்ணுராங்களாமே டெக்லஸ்!!!




செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 12, 2013 10:51 am

அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! என்பதை விட
அரசியலில் ஈடுபடுவேன் - தமிழ்நாடு திடுக் ! என்பதே சரியான தலைப்பாக இருக்கும்

செம்மொழியான் பாண்டியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செம்மொழியான் பாண்டியன்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக