புதிய பதிவுகள்
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சூர்யா, சரத்குமார் உட்பட 8 பேர் பழநி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு (விளையாட்டு செய்தி) Poll_c10சூர்யா, சரத்குமார் உட்பட 8 பேர் பழநி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு (விளையாட்டு செய்தி) Poll_m10சூர்யா, சரத்குமார் உட்பட 8 பேர் பழநி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு (விளையாட்டு செய்தி) Poll_c10 
61 Posts - 41%
ayyasamy ram

59 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 5%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூர்யா, சரத்குமார் உட்பட 8 பேர் பழநி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு (விளையாட்டு செய்தி) Poll_c10சூர்யா, சரத்குமார் உட்பட 8 பேர் பழநி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு (விளையாட்டு செய்தி) Poll_m10சூர்யா, சரத்குமார் உட்பட 8 பேர் பழநி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு (விளையாட்டு செய்தி) Poll_c10 
423 Posts - 48%

296 Posts - 33%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூர்யா, சரத்குமார் உட்பட 8 பேர் பழநி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு (விளையாட்டு செய்தி)

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Oct 28, 2009 6:31 pm

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பழநி,சிவகங்கை கோர்ட்களில் நேற்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. டிச.,2ல் பழநி கோர்ட்டில் நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உட்பட 8 பேர் ஆஜராக வேண்டும் என, மாஜிஸ்திரேட் சரத்ராஜ் உத்தரவிட்டார்.

திண்டுக்கல் பிரஸ் கிளப் உறுப்பினர் எம்.மதிவாணன் சார்பாக வக்கீல்கள் பி.எஸ்.கோபிநாத், எஸ்.கார்த்திக்குமார், எஸ்.சிவகுமார் பழநி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு: சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக அக்., 3ல் நடிகை புவனேஸ்வரி கைதானார். இதுகுறித்து அனைத்து நாளிதழ்கள், "டிவி'க்களில் செய்தி வெளியானது. சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக அவர் வாக்குமூலம் அளித்தார். போலீசார் அளித்த தகவல்களின் அடிப்படையில், அந்த நடிகைகளின் பெயர்கள், அவர்களது போட்டோவுடன் தினமலர் இதழில் செய்தி வெளியானது. இச்செய்தி எவ்வித உள்நோக்கமுமின்றி புவனேஸ்வரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வெளியிட்டதாக மறுநாள் அறிவிப்பு வெளியிடப் பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் ராதாரவி அக்., 5ல் தினமலர் இதழுக்கு எதிராக சென்னை கமிஷனரிடம் புகார் தந்தார். தினமலர் இதழ் மீது நடவடிக்கை எடுக்கவும் கூறினார். இதன் எதிரொலியாக தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை போலீசார் கைது செய்தனர்.பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் அவர் ரிமாண்ட் செய்யப்பட்டார். தினமலர் செய்தியை கண்டித்து நடிகர், நடிகைகளின் கண்டன கூட்டம் அக்., 7ல் விண் "டிவி' யில் ஒளிபரப்பானது. கூட்டத்தில் நடிகர், நடிகைகள் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசியிருந்தனர்.

ஸ்ரீபிரியா பேசுகையில், "யாரோ ஒரு கேடு கெட்ட நல்ல தாய், தந்தைக்கு பிறக்காத ஈனபிறவிகள் எழுதியது வலியை ஏற்படுத்தியுள்ளது,' என்றார்.

விஜயகுமார், "செய்தி வந்த தகவல் கிடைச்சதுமே, நேராக அந்த பத்திரிகை ஆபிசுக்குள்ளே புகுந்து நாலு பேரையாவது வெட்றதுனு தான் முடிவு பண்ணினேன்,' என்றார்.

சத்யராஜ், "உள்காயம் தெரியாமல் சம்பந்தப்பட்டவர்களை அடிக்க வேண்டும்,' என்றார்.

சூர்யா, "கண்ட கண்ட ஈனப்பசங்க எழுதுறாங்கன்னு அவங்க பின்னாடி நாம் ஓடிக்கிட்டு இருக்க முடியாது,' என்றார்.

அருண்விஜய், "பத்திரிகை அலுவலகத் தில் புகுந்து அதை அடித்து நொறுக்கி எழுதியவரை அடித்து இழுத்து வந்து மஞ்சுளா காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பேன்,' என்றார்.

சரத்குமார், "என்னை பற்றி எழுதின போது 200 பேரோட போய் அந்த ஆபிசை அட்டாக் செய்தேன்,' என்றார்.

சேரன், "நடிக்க வரும் பெண்களுக்கும் இதயம் உண்டு என்பதை மறந்து அந்த ராஸ்கல்ஸ்....உன் வீட்டுபிள்ளை ஓடும்போது தெரியும்டா வலி,' என்றார்.

விவேக், "எழுதிய நபர் இந்த கூட்டத்தில் இருக்கலாம். அவன் ஒரு அப்பன், ஆத்தாவிற்கு பிறந்தவன் என்றால் இங்கே மேடையேறி எழுதியதற்கு ஆதாரம் காட்டட்டும். ஒரு குவார்ட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் செய்தி போடுகிறவர்கள் தானே இவர்கள்,' என்றார்.

பத்திரிகையாளர்களை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியது செய்தி ஒளிபரப்பை பார்த்த போது தெரிந்தது. இதனால் வேதனை ஏற்பட்டது. உறவினர்களும், நண்பர்களும்,"பத்திரிகையாளர்கள் குவார்ட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் செய்தி எழுதுபவரா,' என விசாரித்தனர். ஒளிபரப்பான பேச்சுக்கள் அடங்கிய "சிடி'யையும் நடிகர், நடிகைகள் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் ஐ.பி.சி.,499 பிரிவின் கீழ் குற்றம் புரிந்துள்ளனர். எனவே இந்த கோர்ட் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி சட்டப்படி அவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

சம்மன்: மாஜிஸ்திரேட் சரத்ராஜ் மனுவை ஏற்று கொண்டார். அவதூறாக பேசிய சூர்யா, சரத்குமார், ஸ்ரீபிரியா, விஜயகுமார், சத்யராஜ், அருண் விஜய், சேரன், விவேக் ஆகிய 8 பேரும் டிச., 2ல் பழநி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

சிவகங்கை கோர்ட்டில் வழக்கு: நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், சிவகங்கை பத்திரிகையாளர் சங்க உறுப்பினர் கார்த்திகேயன் மனைவி தமிழ்செல்வி வக்கீல்கள் ஏ.குமரன், ஆர்.ராஜேஷ் மூலம் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் நடந்த கண்டன கூட்டத்தில் பேசிய நடிகர், நடிகைகள், பத்திரிகையாளர்களை மட்டுமில்லாமல் அவர்களது குடும்பத்தினரையும் மிக கேவலமாக பேசினர். பத்திரிகையாளர்களை "நாய்கள்' என குறிப்பிட்டு ஒருமையில் திட்டினர். பத்திரிகையாளர்களின் கைகளை ஒடிக்கணும், கண்ணை நோண்டனும் என குறிப்பிட்டனர். பத்திரிகையாளர்களின் வீட்டு பெண்களின் படங்களை கிராபிக்ஸ் செய்து டூ பீஸ் உடையில் இருப்பது போல காட்டுவதாக குறிப்பிட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பத்திரிகையாளர் சமுதாயத்தை அவதூறு செய்தனர்.

இதை "டிவி'யில் பார்த்த போது வேதனையாக இருந்தது. உறவினர்கள், நண்பர்கள் பலர் என்னிடம் போனில் பேசி, ""உன் கணவர், குவார்ட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் செய்தி வெளியிடுகிறாரா?,'' என விசாரித்தனர். எனக்கு அவமானமாக இருந்தது. இந்த செயலால் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்பட்டது. அவர்கள் ஐ.பி.சி., 499 பிரிவின் கீழ் குற்றம் புரிந்துள்ளனர். எனவே இம்மனுவை விசாரணைக்கு ஏற்று அவதூறு பேசிய நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி தண்டிக்க வேண்டும், என கோரினார். இந்த மனு மீதான விசாரணையை அக்., 30க்கு மாஜிஸ்திரேட் சரவணன் தள்ளிவைத்தார்.

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக