புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_m10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10 
25 Posts - 39%
heezulia
நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_m10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_m10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_m10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_m10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_m10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_m10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_m10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10 
1 Post - 2%
Barushree
நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_m10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10 
1 Post - 2%
M. Priya
நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_m10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_m10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_m10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_m10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_m10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_m10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_m10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10 
7 Posts - 2%
prajai
நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_m10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_m10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_m10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_m10நாளை 2 வது ஒருநாள் போட்டி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை 2 வது ஒருநாள் போட்டி


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 27, 2009 7:07 pm

நாளை 2 வது ஒருநாள் போட்டி Brett-Lee-Johnsonஇரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய, ஆஸ்திரேலிய வீரர்கள் நாக்பூர் வந்தடைந்தனர். ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் பிரட் லீ, மைக்கேல் ஜான்சன் காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஏழு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. வதோதராவில் நடந்த பரபரப்பான முதல் போட்டியில் இந்திய அணி, 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது.

வீரர்கள் வருகை:
இந்த போட்டியில் பங்கேற்க உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் நேற்று நாக்பூர் வந்து சேர்ந்தனர். இவர்களுக்கு விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின் விமானநிலையம் அருகில் உள்ள போஷ் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டனர்.

யுவராஜ் "ரெடி':
நாளை நடக்கும் போட்டியில் யுவராஜ் கலந்து கொள்ள இருக்கிறார். காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதும் பங்கேற்காமல் இருந்து வந்த இவர் முதல் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகத்தில் பிரட் லீ:
ஆஸ்திரேலியவேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, முழங்கை வலியால் அவதிப்பட்டு வருகிறார் .மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன், கணுக்கால் காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் நாளைய போட்டியில் பங்கேற்பது சந்தேகம் தான். தவிர, "ஆல் ரவுண்டர்' ஹோப்ஸ், முதல் போட்டியின் போது காலில் காயம் ஏற்பட, 2 ஓவர்கள் வீசிய நிலையில் களத்தில் இருந்து வெளியேறினார். முன்னணி வீரர்கள் காயமடைந்துள்ளது ஆஸ்திரேலியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இஷாந்துக்கு பாராட்டு
வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் இந்திய கேப்டன் தோனி. இது குறித்து அவர் கூறுகையில்,"" சமீபகாலமாக "பார்ம்' இன்றி தவித்து வந்த இஷாந்த், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசி அசத்தினார். சரியான அளவில், துல்லியமாக அமைந்த அவரது பந்து வீச்சு, பாராட்டும் படியாக அமைந்தது,'' என்றார். வதோதரா போட்டியில் 10 ஓவர்கள் வீசிய இஷாந்த் 50 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 27, 2009 9:16 pm

ஜெயிப்பாங்களா இல்ல................... இந்தியா ஜெயிக்க வாழ்த்துகிறேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக