Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)
+2
பூவன்
Mano Red
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)
வானம் வறண்டிருச்சு,
வம்சம் சரிஞ்சுடுச்சு,
வடக்கு நோக்கி போனவனே
வராம எங்க போன..??
விடியக் காத்திருந்து
விதியோட போராடி
வயித்துல சுமந்த உன்ன
வரப்புல புதைக்கனுமா...???
முழு நிலவும் போயாச்சு
முகம் பார்த்து நாளாச்சு,
முட்டாப் பய மவனே
முகம் காட்டாம போனாயே...??
வெவரம் கெட்ட பய உன்ன
வெளிநாடு அனுப்பி வச்சா
வெவகாரம் ஆகும்முன்னு
வெளங்காம போச்சுதடா..??
கஷ்டகாலம் தீர
கடல் கடந்து போனவனே,
கஷ்டம் இன்னும் தீரலையே
கடலுல கரைஞ்சு போனாயே..???
எவன் கண்ணு வச்சானோ
எமன் கண்ணுல நீ விழுந்த,
எதிர்பாரா நேரத்துல நம்ம
எதிர்காலம் செத்துடுச்சே..??
ராசா உன்ன நினச்சு
ராவெல்லாம் அழுதாச்சு,
கண்ணே உன்ன நினச்சு
கண்ணு பூத்துப் போயாச்சு..!!
ஆக்கி வச்ச சோறு கூட
ஆறித்தான் போகலயே...
எங்கிட்ட சொல்லாம நீ
எமன் கூட போனாயோ..??
உன்ன நினச்சு
உசுரு கிடந்து துடிக்குதுடா,
நான் பெத்த மகனே
நாதியில்லாம போனயடா...???
வம்சம் சரிஞ்சுடுச்சு,
வடக்கு நோக்கி போனவனே
வராம எங்க போன..??
விடியக் காத்திருந்து
விதியோட போராடி
வயித்துல சுமந்த உன்ன
வரப்புல புதைக்கனுமா...???
முழு நிலவும் போயாச்சு
முகம் பார்த்து நாளாச்சு,
முட்டாப் பய மவனே
முகம் காட்டாம போனாயே...??
வெவரம் கெட்ட பய உன்ன
வெளிநாடு அனுப்பி வச்சா
வெவகாரம் ஆகும்முன்னு
வெளங்காம போச்சுதடா..??
கஷ்டகாலம் தீர
கடல் கடந்து போனவனே,
கஷ்டம் இன்னும் தீரலையே
கடலுல கரைஞ்சு போனாயே..???
எவன் கண்ணு வச்சானோ
எமன் கண்ணுல நீ விழுந்த,
எதிர்பாரா நேரத்துல நம்ம
எதிர்காலம் செத்துடுச்சே..??
ராசா உன்ன நினச்சு
ராவெல்லாம் அழுதாச்சு,
கண்ணே உன்ன நினச்சு
கண்ணு பூத்துப் போயாச்சு..!!
ஆக்கி வச்ச சோறு கூட
ஆறித்தான் போகலயே...
எங்கிட்ட சொல்லாம நீ
எமன் கூட போனாயோ..??
உன்ன நினச்சு
உசுரு கிடந்து துடிக்குதுடா,
நான் பெத்த மகனே
நாதியில்லாம போனயடா...???
Re: மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)
நல்ல கவிதை நண்பரே ,,,
கண்களில் நீர் ததும்பவைக்கும் வரிகள் ...
கண்களில் நீர் ததும்பவைக்கும் வரிகள் ...
எவன் கண்ணு வச்சானோ
எமன் கண்ணுல நீ விழுந்த,
எதிர்பாரா நேரத்துல நம்ம
எதிர்காலம் செத்துடுச்சே..??
ராசா உன்ன நினச்சு
ராவெல்லாம் அழுதாச்சு,
கண்ணே உன்ன நினச்சு
கண்ணு பூத்துப் போயாச்சு..!!
Last edited by பூவன் on Mon Sep 16, 2013 6:21 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)
கிராமத்து ஒப்பாரி போலவே உள்ளது நண்பரே
ஆனால் இன்று செத்த வீட்டில் அழுவுவது தவறு என்று மனதை கல்லாக்கி வாங்க என்று சொல்லும் கூட்டம் தான் அதிகம்.
எல்லாம் தடம் மாற்றிய சமுகத்தின் அவலம்
விரும்பினேன்
ஆனால் இன்று செத்த வீட்டில் அழுவுவது தவறு என்று மனதை கல்லாக்கி வாங்க என்று சொல்லும் கூட்டம் தான் அதிகம்.
எல்லாம் தடம் மாற்றிய சமுகத்தின் அவலம்
விரும்பினேன்
Re: மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)
தங்களிடம் ஒரு விண்ணப்பம் .... எதாவது நையாண்டி நக்கல் போன்ற கவிதைகள் தரமுடியுமா
Re: மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)
முடியும் ராஜு.....ஆனால் எதை பற்றிய நையாண்டி என்று சொல்லுங்கள்...
Re: மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)
இருக்கவே இருக்கு டாஸ்மாக் குடிமகன்கள் குடித்துவிட்டு கூத்தாடும் குத்தாட்டத்தை பத்தி நல்லா குத்தி விடுங்க மனோ
Re: மகனுக்கு ஒப்பாரி....!!!(Mano Red)
நல்ல கவிதை. 7வருடத்திற்கு முன் என் பாட்டி அழுதது நினைவிற்கு வருகிறது. மனது வலிக்கிறது.
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Page 1 of 2 • 1, 2
Similar topics
» *தேசிய ஒப்பாரி*
» வாலிக்கு ஓர் ஒப்பாரி!!!
» உழவனுக்கோர் ஒப்பாரி
» ஒப்பாரி மாரியம்மா!
» கவிஞர் அறிவுமதியின் குரலில்...ஆடல்கண்ணகி, முத்துக்குமாருக்காக ஒப்பாரி,
» வாலிக்கு ஓர் ஒப்பாரி!!!
» உழவனுக்கோர் ஒப்பாரி
» ஒப்பாரி மாரியம்மா!
» கவிஞர் அறிவுமதியின் குரலில்...ஆடல்கண்ணகி, முத்துக்குமாருக்காக ஒப்பாரி,
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|