புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_m10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10 
91 Posts - 67%
heezulia
தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_m10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_m10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_m10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10 
3 Posts - 2%
prajai
தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_m10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_m10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_m10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_m10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10 
1 Post - 1%
sram_1977
தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_m10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10 
1 Post - 1%
nahoor
தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_m10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_m10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10 
145 Posts - 74%
heezulia
தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_m10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_m10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10 
8 Posts - 4%
prajai
தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_m10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_m10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_m10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10 
3 Posts - 2%
Barushree
தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_m10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_m10தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! Poll_c10 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 16, 2013 4:37 pm

தினமும் 87 கோடி பேர் பட்டினியால் அவதி! L3v0

உலகில் தினமும் 87 கோடி மக்கள் சாப்பாடு கிடைக்காமல் பட்டினியால் அவதிப்படுவதாக ஐ.நா.வின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் சர்வதேச அளவில் உணவு சம்பந்தமான ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ''ஆண்டொன்றுக்கு 130 கோடி டன் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுகிறது. இதனால், நாள் ஒன்றுக்கு 87 கோடி பேர் உணவு இன்றி பட்டினி கிடக்கின்றனர். உணவு பொருட்கள் வீணடிக்கப்படுவதன் மூலம் ரூ.55 ஆயிரம் கோடி மதிப்புள்ள உணவு பொருட்கள் வீணாகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மீன்கள் மற்றும் கடல் உணவு பொருட்கள் அடங்காது.

உலகம் முழுவதும் 28 சதவீதம் நிலங்களில் விவசாயம் மூலம் உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை வளர்ந்த நாடுகளில் பெருமளவில் வாங்கப்பட்டு சாப்பிடாமல் குப்பையில் கொட்டப்படுகின்றன. இவை தவிர அதிகமாக விளையும் உணவு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை பாதுகாப்பாக வைக்க குளிர்சாதன சேமிப்பு கிடங்கு வசதிகள் இல்லாததும் ஒரு காரணமாகும்.

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற காரணங்களால் உணவு பொருள் வீணாகிறது. அதே வேளையில் சீனா மற்றும் அமெரிக்காவில் பயன்படுத்தப்படாமல் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுவதும் அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

நன்றி-விகடன்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 5:25 pm

அது நம்மூரில் அதிகமா நடக்கிறது உணவு பொருளை அரசே தருவதற்கு தயங்கு கிறது இப்போ தேர்தல் வருதுந உடனே உணவு பாதுகாப்பு சட்டம் இதுக்கு மணிமேகலைனு ஒரு பட்டம் குடுக்க ஒரு ... என்ன பண்ண

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக