ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி?

+6
ராஜ்அருண்
கணேஷ் selvam
யினியவன்
ராஜா
செம்மொழியான் பாண்டியன்
anbucherry
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

request ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி?

Post by anbucherry Mon Sep 16, 2013 3:17 pm

ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி?

மேலும் பார்ட்டிசன் செய்வது எப்படி?
anbucherry
anbucherry
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Back to top Go down

request Re: ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி?

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Sep 16, 2013 3:41 pm

இருங்க ராஜாவும் சரவணனும் வருவாங்க


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

request Re: ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி?

Post by ராஜா Mon Sep 16, 2013 4:13 pm

anbucherry wrote:ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி?
மேலும் பார்ட்டிசன் செய்வது எப்படி?
1. எந்த ரெண்டு OS நீங்கள் பயன்படுத்த வேண்டும் ?!

2. Partition பண்ணுவது இப்பல்லாம் மிகவும் எளிது . இந்த சுட்டியில் இருக்கும் மென்பொருளை தரவிறக்கி நிறுவுங்கள். http://download.easeus.com/free/epm.exe

ஏற்கனவே partition பண்ணிய அனுபவம் இருந்தால் மட்டும் Resize , Merge partition போன்றவற்றை முயற்சி செய்யுங்கள். புதியவர் என்றால் எதுவும் data இல்லாத ஹார்ட் டிஸ்க்கில் முதலில் செய்து பார்த்துவிட்டு பிறகு இயங்கும் நிலையில் உள்ள கணினிகளில் முயற்சி செய்யுங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி?

Post by யினியவன் Mon Sep 16, 2013 4:37 pm

ஜன்னல் 7 ஜன்னல் 8 ல் இங்கு சென்று செய்யலாமே ராஜா?ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி? 7wyv



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி?

Post by ராஜா Mon Sep 16, 2013 4:42 pm

யினியவன் wrote:ஜன்னல் 7 ஜன்னல் 8 ல் இங்கு சென்று செய்யலாமே ராஜா?ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி? 7wyv
பண்ணலாம் அண்ணா windows 7 & 8 ல் volume shrinking option கொடுத்துருக்கிறார்கள் ஆனால் partition அளவை நம்மால் customize பண்ண முடியாது, அவர்கள் கொடுக்கும் அளவை தான் உபயோகபடுத்த முடியும்.....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி?

Post by யினியவன் Mon Sep 16, 2013 4:48 pm

சும்மாங்காட்டி வுட்டுப் பார்த்தேன் - அப்ப சரி ராஜா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி?

Post by anbucherry Tue Sep 17, 2013 11:20 am

நன்றி நண்பர்களே! மேலும் பென் டிரைவ் மூலம் எவ்வாறு ஒ எஸ் இன்ஸ்டால் செய்வது எப்படி என்று கூற முடியுமா?
anbucherry
anbucherry
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Back to top Go down

request Re: ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி?

Post by கணேஷ் selvam Wed Oct 09, 2013 8:13 pm

power iso payanpatuthungal elimayagavum ilavasamaga kidaikum.....
கணேஷ் selvam
கணேஷ் selvam
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 20/08/2013

Back to top Go down

request Re: ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி?

Post by ராஜ்அருண் Thu Oct 10, 2013 1:07 am

anbucherry wrote:நன்றி நண்பர்களே! மேலும் பென் டிரைவ் மூலம் எவ்வாறு ஒ எஸ் இன்ஸ்டால் செய்வது எப்படி என்று கூற முடியுமா?
பென்டிரைவ் ஐ bootable ஆக மாற்றிவிட்டு ,பிறகு os  cd  யில் உள்ளவற்றை copy  செய்து பென்டிரைவ் ல் வைத்து பூட் செய்யுங்கள் ,மறக்காமல் bios  செட்டிங்க்ஸ் ல் பூட் priority பென்டிரைவ் ஐ தேர்வு செய்துகொள்ளுங்கள் ,(சில மென்பொருள்களும் உதவும் விண்டோஸ் 7-unetbootin , லினக்ஸ் ,உபுண்டு -universal  usb  installer  )
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

request Re: ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி?

Post by jenisiva Thu Oct 10, 2013 1:19 pm

xp yil eppadi partition seivadhu? indha kelvikkum udhavungal

thamizhil en varavilai?
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

request Re: ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum