ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தச் சந்தம்

+4
mbalasaravanan
யினியவன்
ராஜு சரவணன்
Aathira
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முத்தச் சந்தம் Empty முத்தச் சந்தம்

Post by Aathira Mon Sep 16, 2013 9:03 am

முத்தச் சந்தம் 1236474_585909534784585_1906582891_n

வானம்
இதழ் குவித்து
மழைத் துளியால்
மண் காதலியை
முத்தமிடும்
சந்தத்தில்...

உயிர்ப்பது...

மரங்களின்
சந்ததிகள் மட்டுமல்ல
மக்களின் சந்ததிகளும்


Last edited by Aathira on Mon Sep 16, 2013 11:26 am; edited 1 time in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

முத்தச் சந்தம் Empty Re: முத்தச் சந்தம்

Post by ராஜு சரவணன் Mon Sep 16, 2013 9:38 am

நல்ல கவிதை வரிகள் அம்மா புன்னகை

மண்ணும் மழையும் கலவு
விளைவது மரமெனும் வரவு
தலைவது மனிதமெனும் உறவு


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

முத்தச் சந்தம் Empty Re: முத்தச் சந்தம்

Post by யினியவன் Mon Sep 16, 2013 10:07 am

அடடா என்ன கற்பனை சூப்பருங்க!!!

சந்ததி பெருக
சந்தம் பெருகட்டும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முத்தச் சந்தம் Empty Re: முத்தச் சந்தம்

Post by mbalasaravanan Mon Sep 16, 2013 10:17 am

நல்ல கவிதை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

முத்தச் சந்தம் Empty Re: முத்தச் சந்தம்

Post by T.N.Balasubramanian Mon Sep 16, 2013 10:58 am

முத்தமிடும்
சந்தத்தில்
சத்தமின்றி
வந்தது ஓர்
கவிதையும்.

வாழ்த்துக்கள்.அன்பு மலர் 

ரமணியன்

(கல்லூரி விடுமுறையோ?)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முத்தச் சந்தம் Empty Re: முத்தச் சந்தம்

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Sep 16, 2013 11:07 am

ராஜு சரவணன் wrote:நல்ல கவிதை வரிகள் அம்மா புன்னகை

மண்ணும் மழையும் கலவு
விளைவது மரமெனும் வரவு
தலைவது மனிதமெனும் உறவு


அருமை உங்களின் தரவு
பஞ்சம் இதில் செலவு
மரம் நடுதல் பழகு-இதில்
நிமிர்ந்து நிற்க்கும் உலகு


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

முத்தச் சந்தம் Empty Re: முத்தச் சந்தம்

Post by ராஜு சரவணன் Mon Sep 16, 2013 11:12 am

செபா....
செம..
யபா.....
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

முத்தச் சந்தம் Empty Re: முத்தச் சந்தம்

Post by Aathira Mon Sep 16, 2013 11:49 am

T.N.Balasubramanian wrote:முத்தமிடும்
சந்தத்தில்
சத்தமின்றி
வந்தது ஓர்
கவிதையும்.

வாழ்த்துக்கள்.அன்பு மலர் 

ரமணியன்

(கல்லூரி விடுமுறையோ?)
ஆம். விடுமுறை.


முத்தச் சந்தம் Aமுத்தச் சந்தம் Aமுத்தச் சந்தம் Tமுத்தச் சந்தம் Hமுத்தச் சந்தம் Iமுத்தச் சந்தம் Rமுத்தச் சந்தம் Aமுத்தச் சந்தம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

முத்தச் சந்தம் Empty Re: முத்தச் சந்தம்

Post by ஜாஹீதாபானு Mon Sep 16, 2013 1:53 pm

அருமை அக்கா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முத்தச் சந்தம் Empty Re: முத்தச் சந்தம்

Post by Aathira Mon Sep 16, 2013 7:33 pm

ராஜு சரவணன் wrote:நல்ல கவிதை வரிகள் அம்மா புன்னகை

மண்ணும் மழையும் கலவு
விளைவது மரமெனும் வரவு
தழைவது மனிதமெனும் உறவு


நன்றி ராஜு சரவணன். நல்ல கவிதை


முத்தச் சந்தம் Aமுத்தச் சந்தம் Aமுத்தச் சந்தம் Tமுத்தச் சந்தம் Hமுத்தச் சந்தம் Iமுத்தச் சந்தம் Rமுத்தச் சந்தம் Aமுத்தச் சந்தம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

முத்தச் சந்தம் Empty Re: முத்தச் சந்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum