ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Poll_c10இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Poll_m10இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!

+2
செம்மொழியான் பாண்டியன்
சாமி
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Empty இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!

Post by சாமி Mon Sep 16, 2013 7:10 am

First topic message reminder :

இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! தமிழ்ப் பெயர்
'தி இந்து' . இதன் கொள்கை வாக்கியமாக 'தமிழால் இணைவோம்' என
வெளியிட்டுள்ளார்கள்.

பத்திரிக்கை சிறப்பாக வெளிவர வாழ்த்துகள்!

இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 B3m4

சென்னை: இந்தியாவின் முன்னணி மற்றும் பாரம்பரிய நாளிதழ்களில் ஒன்றான தி ஹிந்து, செப்டம்பர் 16ம் தேதி முதல் தனது தமிழ்ப் பதிப்பை களத்தில் இறக்குகிறது. மிகத் தீவிரமான மார்க்கெட்டிங் உத்திகள், தரமான பத்திரிக்கையாளர் தேர்வு என பக்காவாக களம் இறங்கப்போகிறது ஹிந்துவின் தமிழ்ப் பதிப்பு. ஹிந்துவின் தமிழ் வரவால் தமிழ்ப் பத்திரிக்கை உலகில் புதிய போட்டி படு வீரியத்துடன் உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது.
நன்றி:  தமிழ்ஒன்இண்டியா

த இந்து அல்லது த ஹிந்து (The Hindu) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். 1878 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செய்தித்தாள் தினம் சுமார் பதினான்கரை லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது. இச்செய்தித்தாளை பதிப்பிக்கும் இந்து குழுமம், கஸ்தூரி அன் சன்ஸ் என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஆங்கில செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாவது இடத்தையும், படிப்பவர் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
நன்றி-விக்கிபீடியா

Last edited by சாமி on Mon Sep 16, 2013 12:49 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Empty Re: இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!

Post by ராஜா Mon Sep 16, 2013 1:27 pm

சாமி wrote:தமிழ் மொழியில் இன்னும் ஒரு பத்திரிக்கை என்பது மகிழ வேண்டிய செய்திதானே!
அப்படி வேண்டுமானால் எடுத்து கொள்ளலாம் அண்ணா புன்னகை , ஆனால் இவர்களை போன்றவர்கள் திரும்ப திரும்ப ஒரு விஷயத்தை சொல்லிக்கிட்டு இருந்தால் நம் மக்கள் இவர்கள் சொல்வதையே உண்மை என்று நம்பி விடுவார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Empty Re: இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!

Post by சாமி Mon Sep 16, 2013 1:30 pm

ராஜா wrote:
சாமி wrote:தமிழ் மொழியில் இன்னும் ஒரு பத்திரிக்கை என்பது மகிழ வேண்டிய செய்திதானே!
அப்படி வேண்டுமானால் எடுத்து கொள்ளலாம் அண்ணா புன்னகை , ஆனால் இவர்களை போன்றவர்கள் திரும்ப திரும்ப ஒரு விஷயத்தை சொல்லிக்கிட்டு இருந்தால் நம் மக்கள் இவர்கள் சொல்வதையே உண்மை என்று நம்பி விடுவார்கள்
நீங்கள் சொல்வது உண்மைதான்!

ஈகரை உறவுகள் சேர்ந்து 'ஒரு தமிழ் பத்திரிக்கை' ஆரம்பித்து இந்தக் குறையை போக்கி விடலாம்!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Empty Re: இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!

Post by ராஜா Mon Sep 16, 2013 1:36 pm

சாமி wrote:

தாராளமாக செய்வோம் அண்ணா , இது பற்றி நானே உங்களிடம் பேச வேண்டுமென்று இருந்தேன்.....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Empty Re: இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!

Post by mbalasaravanan Mon Sep 16, 2013 1:36 pm

செய்யலாமே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Empty Re: இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!

Post by சாமி Mon Sep 16, 2013 1:42 pm

ராஜா wrote:
சாமி wrote:
ராஜா wrote:
சாமி wrote:தமிழ் மொழியில் இன்னும் ஒரு பத்திரிக்கை என்பது மகிழ வேண்டிய செய்திதானே!
அப்படி வேண்டுமானால் எடுத்து கொள்ளலாம் அண்ணா புன்னகை , ஆனால் இவர்களை போன்றவர்கள் திரும்ப திரும்ப ஒரு விஷயத்தை சொல்லிக்கிட்டு இருந்தால் நம் மக்கள் இவர்கள் சொல்வதையே உண்மை என்று நம்பி விடுவார்கள்
நீங்கள் சொல்வது உண்மைதான்!

ஈகரை உறவுகள் சேர்ந்து 'ஒரு தமிழ் பத்திரிக்கை' ஆரம்பித்து இந்தக் குறையை போக்கி விடலாம்!
தாராளமாக செய்வோம் அண்ணா , இது பற்றி நானே உங்களிடம் பேச வேண்டுமென்று இருந்தேன்.....
சொல்லுங்க... நல்ல நாளா பார்த்து பூஜை போட்டுடுவோம்!மகிழ்ச்சி 
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Empty Re: இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!

Post by ராஜா Mon Sep 16, 2013 2:14 pm

சாமி wrote:சொல்லுங்க... நல்ல நாளா பார்த்து பூஜை போட்டுடுவோம்!மகிழ்ச்சி 
கண்டிப்பா ....நானும் தலைவரும் இரண்டு வருடதிற்கு முன்பே இது பற்றி சில முறை பேசியிருக்கிறோம் ,சிவா வரட்டும் இது பற்றி விவாதிப்போம் சாமி அண்ணா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Empty Re: இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!

Post by Muthumohamed Mon Sep 16, 2013 10:25 pm

சாமி wrote:

தமிழ் மொழியில் இன்னும் ஒரு பத்திரிக்கை என்பது மகிழ வேண்டிய செய்திதானே!
 
இப்படி தான் எடுத்துக்கொள்ளமுடியும் அண்ணா

இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Mஇன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Uஇன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Tஇன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Hஇன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Uஇன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Mஇன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Oஇன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Hஇன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Aஇன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Mஇன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Eஇன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது! - Page 2 Empty Re: இன்று முதல் 'THE HINDU' பத்திரிக்கை தமிழிலும் வெளிவருகிறது!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum