ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிப்பதென்னவோ அவன்தான்

+4
ஜாஹீதாபானு
அசுரன்
யினியவன்
M.M.SENTHIL
8 posters

Go down

request குடிப்பதென்னவோ அவன்தான்

Post by M.M.SENTHIL Sun Sep 15, 2013 9:43 pm

குடிப்பதென்னவோ அவன்தான்

வெள்ளைக் கவரில்
ரப்பர் சுற்றி பத்திரமாய்
கொண்டு சென்றேன்
இந்த மாத சம்பளத்தை !!

வாடகைக்கு ரண்டாயிரம்
கரண்ட் பில்லுக்கு முன்னூறு
அதுக்கு அவ்ளோ,
இதுக்கு இவ்ளோ
கணக்கை முடித்துவிட்டு,
தணிக்கை அதிகாரி போல்
என்னருகில் வந்தாள் என்னருமை மனைவி !!

என்னங்க இது சம்பளத்துல
ரண்டாயிரம் குறையுதே,
உன் தங்கச்சிக்கு இந்த மாசமும்
சீதனம் கொடுத்தியா - பணம்
குறைந்தது போலவே
மரியாதையும் !!

காலணாவுக்கு கடலை
வாங்க வக்கில்லாதவளுக்கு
எட்டணாவுக்கு வெங்காயம்
வேணுமாம் வெங்காயம் !!

ஒரு காதில் வாங்கி
மறு காதில் விட
நான் பழகவில்லை - மாறாக
இரு காதிலுமே வாங்கமாட்டேன் !!

ஒவ்வொரு மாதமும்
அர்ச்சனை எனக்குண்டு !!
இது எனக்கு மட்டுமில்லை
தங்கையின் புருஷன்
குடிகாரனாய் அமைந்த
அனைத்து அண்ணனுக்குமே !!

குடிப்பதென்னவோ தங்கையின்
கணவன் என்றாலும் -  கஷ்டம்  
என்னவோ தங்கையின்
அண்ணனுக்குத்தான் !!

அய்யா குடிகார கணவன்மார்களே
உங்களுக்கும் ஒரு தங்கை
இருப்பின் நீங்களும் ???


Last edited by M.M.SENTHIL on Sun Sep 15, 2013 9:56 pm; edited 1 time in total


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

request Re: குடிப்பதென்னவோ அவன்தான்

Post by யினியவன் Sun Sep 15, 2013 9:46 pm

நல்ல கேள்வி செந்தில்

குடி குடி கெடுக்கும் - உற்றம் சுற்றம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: குடிப்பதென்னவோ அவன்தான்

Post by அசுரன் Sun Sep 15, 2013 9:52 pm

கரண்ட் பில்லுக்கு முன்னூறு ----------------------------------
ஒரே ஒரு 0 வாட்ஸ் மட்டும் பயன்படுத்துறாங்களோ என்னவோ? புன்னகைஹா ஹா

என்னருகில் வந்தால்(ள்) என்னருமை மனைவி !!
சிறு பிழைதான் கவனத்தில் கொள்ளவும் நண்பரே!


குடிகாரனுக்கு வாழ்க்கை பட்டால் வாழ்நாள் முழுவதும் துன்பமே. கவிதை அருமை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

request Re: குடிப்பதென்னவோ அவன்தான்

Post by M.M.SENTHIL Sun Sep 15, 2013 10:00 pm

அசுரன் wrote:
கரண்ட் பில்லுக்கு முன்னூறு ----------------------------------
ஒரே ஒரு 0 வாட்ஸ் மட்டும் பயன்படுத்துறாங்களோ என்னவோ? புன்னகைஹா ஹா

ஒரே ஒரு 0  வாட்ஸ்க்கே முன்னூறு ரூபாயா?  பெரிய ஆளுதான் சார் நீங்க!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

request Re: குடிப்பதென்னவோ அவன்தான்

Post by ஜாஹீதாபானு Sun Sep 15, 2013 11:16 pm

ரொம்ப அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

request Re: குடிப்பதென்னவோ அவன்தான்

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Sep 16, 2013 7:21 am

உங்கள் கவிதைகளில் இது மிகவும் அருமை


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

request Re: குடிப்பதென்னவோ அவன்தான்

Post by mbalasaravanan Mon Sep 16, 2013 10:39 am

குடிப்பதென்னவோ அவன்தான்  3838410834 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

request Re: குடிப்பதென்னவோ அவன்தான்

Post by பூவன் Mon Sep 16, 2013 12:27 pm

மாத சம்பளத்தில் சொன்ன கண்ணீர் பாரம் ... கவிதை வரிகள் நன்று ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

request Re: குடிப்பதென்னவோ அவன்தான்

Post by ராஜு சரவணன் Mon Sep 16, 2013 12:30 pm

நல்லது செந்தில் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

request Re: குடிப்பதென்னவோ அவன்தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum