புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எக்ஸெல் டிப்ஸ் Poll_c10எக்ஸெல் டிப்ஸ் Poll_m10எக்ஸெல் டிப்ஸ் Poll_c10 
155 Posts - 79%
heezulia
எக்ஸெல் டிப்ஸ் Poll_c10எக்ஸெல் டிப்ஸ் Poll_m10எக்ஸெல் டிப்ஸ் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
எக்ஸெல் டிப்ஸ் Poll_c10எக்ஸெல் டிப்ஸ் Poll_m10எக்ஸெல் டிப்ஸ் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எக்ஸெல் டிப்ஸ் Poll_c10எக்ஸெல் டிப்ஸ் Poll_m10எக்ஸெல் டிப்ஸ் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
எக்ஸெல் டிப்ஸ் Poll_c10எக்ஸெல் டிப்ஸ் Poll_m10எக்ஸெல் டிப்ஸ் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
எக்ஸெல் டிப்ஸ் Poll_c10எக்ஸெல் டிப்ஸ் Poll_m10எக்ஸெல் டிப்ஸ் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எக்ஸெல் டிப்ஸ் Poll_c10எக்ஸெல் டிப்ஸ் Poll_m10எக்ஸெல் டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%
Pampu
எக்ஸெல் டிப்ஸ் Poll_c10எக்ஸெல் டிப்ஸ் Poll_m10எக்ஸெல் டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எக்ஸெல் டிப்ஸ் Poll_c10எக்ஸெல் டிப்ஸ் Poll_m10எக்ஸெல் டிப்ஸ் Poll_c10 
320 Posts - 78%
heezulia
எக்ஸெல் டிப்ஸ் Poll_c10எக்ஸெல் டிப்ஸ் Poll_m10எக்ஸெல் டிப்ஸ் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எக்ஸெல் டிப்ஸ் Poll_c10எக்ஸெல் டிப்ஸ் Poll_m10எக்ஸெல் டிப்ஸ் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
எக்ஸெல் டிப்ஸ் Poll_c10எக்ஸெல் டிப்ஸ் Poll_m10எக்ஸெல் டிப்ஸ் Poll_c10 
8 Posts - 2%
prajai
எக்ஸெல் டிப்ஸ் Poll_c10எக்ஸெல் டிப்ஸ் Poll_m10எக்ஸெல் டிப்ஸ் Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
எக்ஸெல் டிப்ஸ் Poll_c10எக்ஸெல் டிப்ஸ் Poll_m10எக்ஸெல் டிப்ஸ் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
எக்ஸெல் டிப்ஸ் Poll_c10எக்ஸெல் டிப்ஸ் Poll_m10எக்ஸெல் டிப்ஸ் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எக்ஸெல் டிப்ஸ் Poll_c10எக்ஸெல் டிப்ஸ் Poll_m10எக்ஸெல் டிப்ஸ் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எக்ஸெல் டிப்ஸ் Poll_c10எக்ஸெல் டிப்ஸ் Poll_m10எக்ஸெல் டிப்ஸ் Poll_c10 
3 Posts - 1%
Barushree
எக்ஸெல் டிப்ஸ் Poll_c10எக்ஸெல் டிப்ஸ் Poll_m10எக்ஸெல் டிப்ஸ் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எக்ஸெல் டிப்ஸ்


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 27, 2009 6:50 pm

எக்ஸெல்கிரிட் லைன் கலர்:
எக்ஸெல் ஒர்க் புக்கில் உள்ள செல்களுக்கான கிரிட் லைன் எப்போதும் மென்மையான கருப்பு வண்ணத்தில் இருக்கும். இந்த வண்ணத்தை நீங்கள் விரும்பும் வகையில் மாற்றுவதற்கான வழிகளைப் பார்க்கலாம். முதலில் Options கிளிக் செய்து Tools என்னும் ிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இந்த பாக்ஸில் உள்ள View டேப்பில் கிளிக் செய்திடவும். இப்போது கடைசியாகக் கீழாக உள்ள Window Optinos என்னும் பகுதியில் மூன்றாவதாக Grid Lines என்னும் பிரிவில் டிக் அடையாளத்தை ஏறபடுத்தவும். ின் Grid Lines Color என்னும் பகுதியின் அருகே வண்ணங்கள் உள்ள கட்டம் ஒன்று காட்டப்படும். இங்கு உங்களுக்குப் பிடித்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும் ஒரு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.



எகஸெல்சார்ட்டிங்:
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் உள்ள டேட்டா வகையினை நாம் நம் தேவைப்படி பிரித்து அடுக்கலாம். இதில் எக்ஸெல் அதிக பட்சம் மூன்று நெட்டு வரிசைகளில் உள்ள டேட்டாவினை வகைப்படுத்திப் பார்க்க மட்டுமே அனுமதிக்கிறது. ஆனால் உங்களுக்கு மூன்றுக்கு மேலாக காலங்களில் உள்ள டேட்டாவினை வகைப்படுத்திப் பார்க்கும் தேவை ஏற்பட்டால் என்ன செய்யலாம்? அதையும் செயல்படுத்தலாம். ஆனால் வேறு வழிகள் இதற்கு உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
முதலாவதாக இரண்டு முறை வகைப்படுத்துவது. எடுத்துக்காட்டாக நீங்கள் A,B,C,D,E,என ஐந்து நெட்டு வரிசைகளை வகைப்படுத்த விரும்புவதாக வைத்துக் கொள்வோம். முதலில் C,D,E, வரிசைகளை சார்ட்டிங் செய்யவும். பின் ,, வரிசைகளை சார்ட்டிங் செய்திடவும். இப்போது ஐந்து வரிசைகளும் சார்ட்டிங் செய்யப்பட்டுக் கிடைக்கும்.



இதே வழியைப் பின்பற்றி ஐந்து வரிசைகளும் ஒரே வேளையில் சார்ட்டிங் செய்திடலாம். முதலில் E வரிசையில் ஏதேனும் ஒரு செல்லைத் தேர்ந்தெடுக்கவும்.பின் இதில் சார்ட்டிங் டூலில் Ascendingஅல்லது Descending தேர்ந்தெடுக்கவும். இப்படியே D,C,B,A என ஒவ்வொரு வரிசையிலும் ஒரு செல்லைத் தேர்ந்தெடுத்து, முன்பு வரிசைக்குக் கொடுததபடி Ascending அல்லது Descending கொடுத்து சார்ட் செய்திடவும். இப்படி ஒரே மாதிரியாக சார்ட்டிங் செய்ததனால் ஐந்து வரிசைகளும் வகைப்படுத்தப்பட்டு கிடைக்கும்.
இங்கு கொடுக்கப்பட்டது போன்ற வகையில் சார்டிங் செய்யப்படுகையில் முக்கியமான ஒன்றை நினைவில் கொள்ள வேண்டம். உங்களுடைய டேட்டா லிஸ்ட், சார்டிங் தன்மையினைக் கெடுக்கலாம். டேட்டா உள்ள வரிசையில் காலியான செல்கள், எர்ரர் வேல்யு அல்லது டெக்ஸ்ட்டாக பார்மட் செய்யப்பட்ட எண்கள் இருந்தால், எக்ஸெல் நீங்கள் எதிர்பார்த்த வகையில் சார்டிங் செய்யாது. இந்த பிரச்சினையைப் போக்க ட்டாவினை முதலிலேயே ஒரு முகப்படுத்த ("normalize") வேண்டும். எடுத்துக்காட்டாக, எண்கள் இருப்பின் அவை எண்களாகவே இருக்க வேண்டும். டெக்ஸ்ட்டாக பார்மட் செய்யப்பட்டு இருக்கக் கூடாது. இப்படி செய்வதற்கு வரிசை H முதல் C வரை உள்ள டேட்டாவினை இணைத்து வரிசை Fக்கு கொண்டு செல்ல வேண்டும். அதன் பின் வரிசை F சார்ட் செய்திட வேண்டும். வரிசை F இல் கீழ்க்காணும் பார்முலாவினைக் கொடுக்கலாம்:=A1 & B1 & C1 & D1 & E1. இதில் ஏதேனும் ஒரு வரிசையில் தேதி இருந்தால், அதனை ஒரே மாதிரியான வகையான டேட்டாவாக மாற்ற வேண்டும். எடுத்துக் காட்டாக டி1 வரிசையில் தேதி இருந்தால், கீழ்க்காணும் பார்முலாவினைக் கொடுத்து டேட்டாவினை ஒருமுகப் படுத்தலாம்
.
= A1 & B1 & C1 & TEXT(D1,"yyyymmdd") & E1 ஏதேனும் ஒரு வரிசையில் எண்கள் இருந்தால், அவற்றைக் கீழ்க்காணும் பார்முலா கொடுத்து மாற்றலாம். பி1 வரிசையில் இவை இருப்பதாக வைத்துக் கொள்வோம். பார்முலா கீழ்க்கண்டபடி இருக்கும். =A1 & TEXT(B1,"000000") & C1 & D1 & E1 இந்த வழிகளை மேற்கொண்டால் தான் டேட்டா சார்டிங், நீங்கள் விரும்பியபடி அமையும்.



புதியஒர்க்ஷீட்பெற:
எக்செல் தொகுப்பில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் அதில் புதிய ஒர்க் ஷீட்டைக் கொண்டு வர பல வழிகள் உள்ளன. ஆனால் மிக வேகமாக ஒரு ஒர்க் ஷீட்டைக் கொண்டு வர வேண்டும் என நீங்கள் விரும்பினால் உடனே ஆல்ட் + ஷிப்ட் + எப் 1(Alt + Shift + F1)கீகளை அழுத்துங்கள். புதிய ஒர்க் ஷீட் ரெடியாகிவிடும்.
செல்லில்டெக்ஸ்ட்டைப்பிங்:

எக்செல் செல் ஒன்றில் டெக்ஸ்ட் ஒன்றை டைப் செய்கையில் அது செல்லையும் தாண்டி வெளியே செல்வது பலருக்கு எரிச்சலை வர வழைக்கும். செல்லுக்குள்ளாகவே டெக்ஸ்ட் அமைய வேண்டும் என்பதுவே உங்களின் விருப்பம். என்ன செய்யலாம்? கவலைப்படாமல் முதலில் டெக்ஸ்ட்டை டைப் செய்திடுங்கள். டெக்ஸ்ட் முழுவதும் டைப் செய்தவுடன் செல்லைக் கிளிக் செய்து தேர்ந்தெடுங்கள். இப்போது Format என்னும் பிரிவிற்குச் சென்று கிளிக் செய்திடுங்கள். அதில் இஞுடூடூண் பிரிவைத் தேர்ந்தெடுத்து அதன்பின் அதில் உள்ளAlignment டேபை அழுத்துங்கள். இப்போது கிடைக்கும் பிரிவுகளில் Wrap Text என்ற செக் பாக்ஸைத் தேர்ந்தெடுங்கள். அதில் டிக் மார்க் செய்து ஓகே கொடுத்து வெளியேறுங்கள். இப்போது நீங்கள் அடித்த டெக்ஸ்ட் அதே செல்லில் ஒழுங்கு படுத்தப் பட்டிப்பதைப் பார்க்கலாம். ஒரு சிலர் டெக்ஸ்ட்டை செல்லினுள் அடிக்கையில் ஆல்ட் + என்டர் தட்டி வரிகளை அமைப்பார்கள். அது நேரத்தையும் நம் உழைப்பையும் வீணாக்கும்.


எக்ஸெல்எப்படிகணக்கிடுகிறது?
எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவிதமான பார்முலாக்களை அமைத்து விடைகளைக் காண்கிறோம். எளிய மற்றும் சிறிய அளவிலான பார்முலாக்களை முதலில் அமைத்துப் பயன்படுத்திப் பின் தொடர்ந்து செயல்படுகையில் பல்வேறு செல்களை பலவிதமான கண்டிஷன்களுடன் அமைத்து வெற்றிகரமாக விடைகளைப் பெறுகிறோம். தொடக்க நிலையில் இந்த பார்முலாக்களை அமைத்துச் செயல்படுத்துகையில், எக்ஸெல் இந்த பார்முலாக்களை எப்படி செயல்படுத்துகிறது என்ற கேள்வி நம் மனதில் எழுந்திருக்கும். இதற்கான விடையையும் எக்ஸெல் தருகிறது. எக்ஸெல் தொகுப்பின் வழியிலேயே சென்று காணலாம் என்பதுதான் இதன் ஹைலைட் ஆகும். இதனை இன்னும் விரிவாகக் காணலாம்.
பார்முலா ஒன்றில் பல்வேறு கணக்கீடுகளையும் எண்களையும் பல அடைப்புக் றிக்குள் கொடுக்கிறீர் கள். அதில் கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் என அனைத்தும் உள்ளன. மேலும் சில சிறப்பு கணக்கீடுகளும் உள்ளதாக வைத்துக் கொள்வோம். இவற்றை எந்த வரிசையில் எக்ஸெல் எடுத்துக் கொள்கிறது என்று அதனை இயக்கு கையிலேயே நாம் கண்டறிந்து கொள்ள முடியும்.



இதனை அறிய பார்முலா உள்ள செல் ஒன்றை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் Tools மெனு செல்லுங்கள். அதில் உள்ள Formula Auditing என்னும் துணை மெனுவில் கிளிக் செய்திடுங்கள். அல்லது பார்முலா ஆடிட்டிங் என்னும் டூல் பார் திறந்திருந்தால் Evaluate Formula button என்பதனைப் பயன்படுத்துங்கள். முதலில் Evaluate button கீழ்ப்பாகத்தில் திறக்கப்படும். ஒவ்வொரு முறை நீங்கள் Evaluate button க் கிளிக் செய்யும் போதும் நீங்கள் கொடுத்துள்ள பார்முலாவில் உள்ள கணக்குகள் செயல்படுத்தப் படும். எக்ஸெல் ஒவ்வொன்றாக நீங்கள் கொடுத்துள்ள கணக்கினை எடுத்துக் கொள்வதனைப் பார்க்கலாம். அப்போது எக்ஸெல் எதனை முதலில் மேற்கொள்கிறது; எதனை இரண்டாவதாக மேற்கொள்கிறது என்பதனை நீங்களே கண்கூடாகக் காணலாம். ஒன்றைச் செயல்படுத்துகையில் எதில் அடிக்கோடு உள்ளதோ அது அடுத்ததாக எடுத்துக் கொள்ளப்பட இருககிறது என்பதனையும் அறியலாம். பார்முலாவில் செல்களுக்கான ரெபரன்ஸ் குறிக்கப்பட்டிருந்தால் அவற்றின் மதிப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டுக் காட்டப்படும். பார்த்தது போதும் என்று உணர்ந்தாலோ அல்லது கடைசி கணக்கு போடப்பட்டுவிட்டாலோ Close button அழுத்தி வெளியேறலாம். எகஸெல் எப்படி பார்முலா கணக்கீடுகளை மேற்கொள்கிறது என்ற மர்ம முடிச்சு இப்போது உங்கள் மனதில் இருந்து கழண்டு கொண்டதா!



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Oct 29, 2009 8:58 am

சூப்பர் நியூஸ் தலைவா

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu Oct 29, 2009 10:12 am

கோவை சிவா கண்க்கு பண்ணலாம் வாங்கன்னு கூப்பிடாம
கணீணியின் கணக்கையே காண வழிசொல்லியிருக்கீர்கள். வாழ்த்துக்கள்.



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக